மண்ணடி காகா


அகில இந்திய CBSE சாம்பியன்சிப் போட்டியில் தோப்புத்துறை யை சேர்ந்த மாணவர் சிபாகத் by ஆதம் ஆரிபின்
நவம்பர்30, 2011, 10:03 பிற்பகல்
Filed under: Abu Adhil | குறிச்சொற்கள்: , ,

 அகில இந்திய CBSE சாம்பியன்சிப் போட்டியில் தோப்புத்துறை யை சேர்ந்த மாணவர் சிபாகத்

அமீரகத்தில் நடைப்பெற்ற CBSE UAE – க்ளஸ்டர் வாலிபால் சாம்பியன்சிப் 2011-12 போட்டியில் சென்ட்ரல் ஸ்கூல் துபாய் வெற்றிப் பெற்றது, மேலும் இந்தியா வில் நடக்க விருக்கும் அகில இந்திய CBSE சாம்பியன்சிப் போட்டிக்கு தேர்தெடுக்கப் பட்டுள்ளது, இதில் நாகை மாவட்டம் – தோப்புத்துறை யை சேர்ந்த மாணவர் சிபாகத் ( த/பெ. ஜஹாங்கீர் ) கலந்துக் கொள்ளவிருக்கிறார்.



தோப்புத்துறை மர்கஸ் கலந்தாய்வு பொதுக்கூ ட்டம் by ஆதம் ஆரிபின்
நவம்பர்30, 2011, 9:34 பிற்பகல்
Filed under: Abu Adhil

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்,

தோப்புத்துறை மர்கஸ் கலந்தாய்வு பொதுக்கூட்டம்

நாள் : 02.12.2011, வெள்ளிக்கிழமை மஃரிபு தொழுகைக்கு பின்பு,

இடம்: சார்ஜா, ரோலா, ரூபிகார்கோ பில்டிங், #201, (ஹாஜாதீன் அவர்கள் இருப்பிடம்)

நோக்கம்: மர்கஸ் நிர்வாக சில முக்கிய விசயங்கள் குறித்த தீர்மானங்கள்.

குறிப்பு 1: – கூட்டம் இன்ஷா அல்லாஹ் குறித்த நேரத்தில் துவங்கப்படும் என்பதால், சகோதரர்கள் அனைபேர்களும், அன்றை மஃரிபு தொழுகைக்கு சார்ஜா வந்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

குறிப்பு 2: – இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சகோதரர்கள் அனைபேர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மர்கஸ் நிர்வாகத்தின் சார்பாக அன்புடன் அழைகின்றோம்.

அன்புடன் தலைவர் அப்துல் அஜீஸ் மற்றும் நிர்வாகிகள்

தொடர்புக்கு : Abdul Ajees – 050 8813666

Jahabar Ali – 055 9379196, Hajadeen – 050 5780539




Follow

Get every new post delivered to your Inbox.

Join 761 other followers