மண்ணடி காகா


பிப்ர‌வ‌ரி 25 முத‌ல் புதுதில்லியில் உல‌க‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி by ஆதம் ஆரிபின்
பெப்ரவரி22, 2012, 6:08 பிற்பகல்
Filed under: Abu Adhil


பிப்ர‌வ‌ரி 25 முத‌ல் புதுதில்லியில் உல‌க‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி

புதுதில்லி : புதுதில்லியில் 20 ஆம் ஆண்டாக‌ உல‌க‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி பிப்ர‌வ‌ரி 25 முத‌ல் மார்ச் 4 ஆம் தேதி வ‌ரை பிர‌க‌தி மைதானில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இப்புத்த‌க‌க் க‌ண்காட்சியினை தேசிய‌ புத்த‌க‌ டிர‌ஸ்ட் நிறுவ‌ன‌ம் ஏற்பாடு செய்து ந‌ட‌த்துகிற‌து. இக்க‌ண்காட்சியில் ஆயிர‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ புத்த‌க நிறுவ‌ன‌ங்க‌ள் காஷ்மீர் முத‌ல் க‌ன்னியாகும‌ரி வ‌ரை ம‌ட்டும‌ல்லாது ப‌ல‌ வெளிநாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளும் ப‌ங்கேற்கின்ற‌ன‌.

1957 ஆம் ஆண்டு இந்திய‌ அர‌சின் ம‌னித‌ வ‌ள‌ மேம்பாட்டுத்துறையின் கீழ் சுத‌ந்திர‌ அமைப்பாக‌ ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ நிறுவ‌ன‌ம் தேசிய‌ புத்த‌க‌ டிர‌ஸ்ட் நிறுவ‌ன‌ம். இந்நிறுவ‌ன‌ம் இந்திய‌ க‌லை ம‌ற்றும் க‌லாச்சார‌த்தை வெளிப்ப‌டுத்தும் வ‌கையில் ப‌ல்வேறு மொழிக‌ளில் நூல்க‌ளை வெளியிட்டு வ‌ருகிற‌து.

இந்நிறுவனம் மாதந்தோறும் செய்தி இதழை ஆங்கில மொழியில் வெளியிட்டு வருகிறது.

இதனைப் பெற கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு :

NATIONAL BOOK TRUST, INDIA
5, Nehru Bhawan, Institutional Area,
Vasant Kunj, New Delhi -110070

Phone No 011-26707700

nbtindia

www.nbtindia.org.in

CHAIRMAN
Prof. Bipan Chandra

Nehru Bhawan, 5-Institutional Area, Vasant Kunj, Phase – II
New Delhi-110070 Tel: + 91 11 26121880
E-mail: chairman

DIRECTOR
Mr.M.A.Sikandar
Nehru Bhawan, 5-Institutional Area, Vasant Kunj, Phase -II

New Delhi-110070 Tel: + 91 11 26121830
E-mail: directornbtindia.org.in

HEAD OFFICE
National Book Trust, India,
Nehru Bhawan, 5-Institutional Area, Phase – II, Vasant Kunj
New Delhi-110070 Tel: +91 11 26707700
E-mail: nbtindia

JT. DIRECTOR (ADMINISTRATION & FINANCE)
Ms.Farida M Naik
Nehru Bhawan, 5-Institutional Area, Vasant Kunj, Phase – II
New Delhi-110070
Tel : + 91 11 26121843

News : Muduvai Hidayath


கருத்துத் தெரிவிக்கவும் இது வரை
மறுமொழியவும்



மறுமொழி இடுக

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s



Follow

Get every new post delivered to your Inbox.

Join 761 other followers