செய்திகள் / நிகழ்வு / MNP / pfi

பெரியபட்டினத்தில் "ஈத் மிலன்" மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல்

டிசம்பர் 14, 2008, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் இன்று மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஈத் மிலன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மாற்று மதச் சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழச்சியில் அதிகமான அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அருகில் உள்ள முத்துப்பேட்டை கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாற்றுமத மாணவர்களும், உள்ளூரைச் சேர்ந்த முக்கிய மாற்று மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர். சரியாக காலை 10.30 … Continue reading

ஊராட்சி / தலைவர் / விருது

விருது பெற்ற ஊராட்சி தலைவர்களுக்கு

விருது பெற்ற ஊராட்சி தலைவர்களுக்குகிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு பனைக்குளம்,டிச.14- ஜனாதிபதியிடம் விருது பெற்று ஊர் திரும்பிய மண்டபம் ïனியனை சேர்ந்த ஊராட்சி தலை வர்களை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற் றனர். விருது மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் 2007-08-ம் ஆண்டுக்கான முழு சுகாதார திட்டத்தின் கீழ் நிர்மல் புரோஸ்கார் விருது பெற ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றி யம் பனைக்குளம், வெள்ளரி ஓடை, ரெட்டைïரணி, பிரப் பன் வலசை, மரைக்காயர் … Continue reading

விமானப்படை

இந்திய விமானப்படைக்கு ஜன. 23-ல் ஆள் தேர்வு

இந்திய விமானப்படைக்கு ஜன. 23-ல் ஆள் தேர்வு கோவை, டிச.13: இந்திய விமானப்படைக்கான ஆள் சேர்ப்பு முகாம், கோவை சூலூர் ஏர்போர்ஸ் ஸ்டேஷனில் ஜனவரி 23-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். இதில் சேர்வதற்கான கல்வித் தகுதி: கணிதம் இயற்பியல் பாடங்களுடன் குறைந்தபட்சம் 50 சதம் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் டூ இன்டர்மீடியட் படிப்பில் தேர்வாகி இருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் 3 … Continue reading

ஈடிஏ அஸ்கான் / உதவி / துபாய் / நிறுவனம் / நிவாரணம் / மழை

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் நிவாரண உதவி

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் நிவாரண உதவி ராமநாதபுரம், டிச. 13: ராமேசுவரத்தில் முனியசாமி கோயில் தெரு, சந்தன மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு, துபையைச் சேர்ந்த இ.டி.ஏ. அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுதீன் அவர்களது உத்தரவின்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் அக்பர் கான், மேலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதிக்கப்பட்ட … Continue reading

குவைத் / சந்திப்பு / த.மு.மு.க / நிகழ்ச்சி / பெருநாள்

குவைத் தமுமுக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

குவைத் தமுமுக வின் சார்பாக டிசம்பர் 6 & பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 12, வெள்ளி அன்று மாலை 7.00- 11.00 மணி அளவில் பேராசிரியர் தாஜுத்தீன் அவர்கள் தலைமையில் இனிதே நடை பெற்றது. புரவலர் எஸ்.கே.எஸ் முன்னிலையில், தமிழர் சமூக நீதிப் பேரவை, பெரியார் நூலகம், விடுதலை சிறுத்தைகள், வள நாடன் அறக் கட்டளை, தமிழோசை, குவைத் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்.என்.பி ஆகிய அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு … Continue reading

வகைப்படுத்தப்படாதது

கவிதை / புத்தாண்டு

புத்தாண்டு

புத்தாண்டு தினத்தன்று டிவி-யில் புதுப்புது நிகழ்ச்சிகள், வாடிக்கைக் கடைகளில் வகை வகையாய் காலண்டர் அன்பளிப்பு, வார தினத்தொன்றில் வந்து விடுமுறை தந்த ஜனவரி முதல் தேதி, எதையுமே ரசிக்க முடியவில்லை என்னால்… காதோர நரையைக் கண்ட பின்பு. -அருட்புதல்வன். Continue reading