ஆஸ்திரேலியா / டாக்டர் ஹனீப்

டாக்டர் ஹனீப் குற்றமற்றவர்!: ஆஸ்திரேலிய விசாரணைக் குழு


டாக்டர் ஹனீப் குற்றமற்றவர்!: ஆஸ்திரேலிய விசாரணைக் குழு மெல்போர்ன், டிச.23 : லண்டன் குண்டுவெடிப்புக்கும், டாக்டர் ஹனீப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர் நிரபராதி என ஆஸ்திரேலிய சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை செய்து வந்த அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் கிளார்கே தலைமையிலான விசாரணைக் குழு, தனது அறிக்கையை அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், லண்டன் குண்டுவெடிப்புக்கும் ஹனீப்புக்கும் தொடர்பிருப்பதாக எவ்விதத் தடயத்தையும் கண்டுபிடிக்க இயவில்லை. அவர் … Continue reading

சிறுவன் / மூளை

ஆசிரியர் அடித்ததால் சிறுவன் மூளை செயலிழப்பு


ஆசிரியர் அடித்ததால் சிறுவன் மூளை செயலிழப்பு ஓமலூர், டிச. 23: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் தலையில் அபபள்ளி ஆசிரியர் அடித்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக மூளை செயலிழந்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மாணவன் பயிலும் தனியார் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன். அவரது மனைவி கீதா (32). வரதட்சிணை பிரச்னையால் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்புகாரை அடுத்து தண்டனை விதிக்கப்பட்டு இளங்கோவன் தற்போது சிறையில் உள்ளார். 5 … Continue reading

எய்ட்ஸ்

எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஆட்சியர் சமபந்தி


எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஆட்சியர் சமபந்தி ராமநாதபுரம், டிச. 23: ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுடனான சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் கலந்து கொண்டார். ராமநாதபுரத்தில் உலக எய்ட்ஸ் தின விழாவை முன்னிட்டு வலம்புரி மகாலில் சமபந்தி போஜனம் மற்றும் உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தலைமை வகித்து, சமபந்தி போஜனம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுகாதாரத் துறை இணை இயக்குநர் இப்ராஹிம் … Continue reading

ஒரிசா / பார்சி / யூதர்

ஒரிசாவில் யூதர்கள், பார்சிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது’


ஒரிசாவில் யூதர்கள், பார்சிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது’ புவனேசுவரம், டிச. 23: ஒரிசா மாநிலத்தில் யூதர்கள் மற்றும் பார்சி இனத்தவர்கள் தற்போது இல்லை என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இம்மாநிலத்தில் உள்ள பிற மதத்தவர்களின் எண்ணிக்கை 1951-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்த போதிலும் யூத மற்றும் பார்சி இனத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 1951-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் 72 யூதர்கள், 181 பார்சி இனத்தவர்கள் இருந்தனர். ஆனால் 2001-ம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் இவர்கள் யாரும் இல்லை என்பது … Continue reading

ஈமான் / செயற்குழு / துபாய்

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம்


துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் துபாயில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக கல்வி மற்றும் சமுதாயப் பணியில் ஈடுபட்டு சமுதாய அமைப்பு இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் என்றழைக்கப்படும் ஈமான் அமைப்பு. ஈமான் அமைப்பின் செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை மாலை துபாயில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் கவிஞர் அப்துல் கத்தீம், அஹமது மைதீன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் ஹிஜிரி இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி … Continue reading

காயல்பட்டணம் / சிங்கப்பூர்

சிங்க‌ப்பூர் காய‌ல் ந‌ல‌ ம‌ன்ற‌ பொதுக்குழுவில் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு


சிங்க‌ப்பூர் காய‌ல் ந‌ல‌ ம‌ன்ற‌ பொதுக்குழுவில் புதிய‌ நிர்வாகிக‌ள் தேர்வு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் 2008ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம் 20.12.2008 சனிக்கிழமை மாலை மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில் சிங்கப்பூர் ஆங்கன் ரெஸ்டாரன்டில் நடைபெற்றது. துவக்கமாக ஹாஃபிழ் ஷேக் அப்துல் காதிர் ஸ‌பி கிராஅத் ஓதினார். 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற செயற்குழுக் கூட்ட அறிக்கைகள் மற்றும் வரவு-செலவு கணக்கறிக்கை ஆகியவற்றை மன்றச் செயலாளர் ரஷீத் ஜமான் சமர்ப்பிக்க பொதுக்குழு … Continue reading

தம்மாம்

ஹஜ் பணிவிடையாளர்களுக்கு தம்மாமில் சிறப்பான வரவேற்பு


ஹஜ் பணிவிடையாளர்களுக்கு தம்மாமில் சிறப்பான வரவேற்பு உலகமெங்கும் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வரும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்கு வேண்டி இந்தியா ஃபிரடெர்னிடி பாரம் சார்பாக பணிவிடையாளர்கள் செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய செயலை செய்கின்றனர். அதுபோலவே இந்த ஆண்டும் சுமார் 900 பேர் ஹாஜிகளுக்கு உதவுவதற்காக வேண்டி மக்காவின் அனைத்து பகுதிகளிலும் அதிலும் குறிப்பாக மினா பகுதியிலும் பணியில் ஈடுபட்டனர். மொழி, நிறம், கலாச்சாரம் முதலிய எல்லா விதத்திலும் வேறுபட்டு காணப்படும் ஹாஜிகள் அனைவரும் … Continue reading

இஸ்லாம் / ரியாத்

ரியாத்தில் இஸ்லாமிய‌ மார்க்க‌ சொற்பொழிவு


ரியாத்தில் இஸ்லாமிய‌ மார்க்க‌ சொற்பொழிவு ரியாத் ர‌வ்ழா அழைப்புப் ப‌ணி மைய‌த்தில் 26 டிச‌ம்ப‌ர் 2008 மாலை 4.30 ம‌ணி முத‌ல் 7.30 ம‌ணி வ‌ரை இஸ்லாமிய‌ மார்க்க‌ சொற்பொழிவு ந‌டைபெற‌ இருக்கிற‌து. இந்நிக‌ழ்வில் க‌ரைந்து செல்லும் கால‌ம் எனும் தலைப்பில் ம‌வ்ல‌வி எம்.எஸ். முஆத் உரை நிக‌ழ்த்த‌ இருக்கிறார். அத‌னைத் தொட‌ர்ந்து கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சியும் ந‌டைபெறும். மேலும் விப‌ர‌ம் பெற‌ : 050 712 99 63 Continue reading

வகைப்படுத்தப்படாதது

டாக்டர் ஹனீப் குற்றமற்றவர்!: ஆஸ்திரேலிய விசாரணைக் குழு


டாக்டர் ஹனீப் குற்றமற்றவர்!: ஆஸ்திரேலிய விசாரணைக் குழு மெல்போர்ன், டிச.23 : லண்டன் குண்டுவெடிப்புக்கும், டாக்டர் ஹனீப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர் நிரபராதி என ஆஸ்திரேலிய சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை செய்து வந்த அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் கிளார்கே தலைமையிலான விசாரணைக் குழு, தனது அறிக்கையை அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், லண்டன் குண்டுவெடிப்புக்கும் ஹனீப்புக்கும் தொடர்பிருப்பதாக எவ்விதத் தடயத்தையும் கண்டுபிடிக்க இயவில்லை. அவர் … Continue reading