வகைப்படுத்தப்படாதது

மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்

மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் மரியம்குமாரன் தீஸ்தா செட்டில்வாட். இவர் பெயரில் தீ இருக்கிறது. அண்மையில் இவரது சென்னை வருகையில் பரபரப்பு பற்றிக் கொண்டது. மதச்சார்பற்றோர் மாமன் றம் சென்னையில் 11.12.2008 அன்று “மதச்சார்பற்ற ஜன நாயக இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்’’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கை நடத்தியது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்ற வந்திருந்தார் மனித உரிமைப் போராளியும், சங்பரிவாரத்தின் சிம்ம சொப் பனமும், கம்யூனலிசம் காம் பேட் இதழின் ஆசிரியரு மான திருமதி தீஸ்தா செட்டில்வாட். … Continue reading

தேர்வு

மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்

மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26, 2008, 18:00 [IST] சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ பொதுத் தேர்வ தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்குகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதியை தமிழக அரசின் தேர்வுகள் இயக்குநரகம் இன்று அறிவித்தது. தேர்வுகள் இயக்குநரக இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தேர்வுகள் தொடங்கும் தேதியை அறிவித்தார். … Continue reading

பள்ளிவாசல் / மீனாட்சிபுரம் / முதுகுளத்தூர்

மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல்…

முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா http://www.mudukulathur.comhttp://www.muduvaivision.com முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தில் புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா 26 டிசம்பர் 2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதனை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அல்ஹாஜ் எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் துஆ ஓதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான ஏ.ஷாஜ‌ஹான், சென்னை அல் ஹ‌ர‌மைன் அறக்கட்டளை தலைவர் முஹம்ம‌து ர‌பீக் ஹாஜியார், … Continue reading

தீஸ்தா செட்டில்வாட் / நரேந்திர மோடி / மரியம்குமாரன் / India / tmmk

இலக்கியம் / கடிதம் / ஜெயமோகன்

மனநோயாளி ஜெயமோகனோடு மோதுவோம்!

ஜெயமோகன் அவர்களுக்கு, டிசம்பர் 08 தீராநதியில் அ.மார்க்ஸ்-க்கு எதிரான தங்களின் எதிர்முகம் திறந்த கடிதத்தைப் படித்தேன். எனது மறுப்புரைகளையும் விவாதங்களையும் முன்வைப்பதற்கு முன்னர் தங்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஒரு நேர்மையான எதிரி. இம்மண்ணின் மரபிற்கும் மைந்தர்களுக்கும் சமாதான சகவாழ்விற்கும் மானுடகுல நேயத்திற்கும் எதிரான உங்களின் பகையை வன்மத்தை நீங்கள் என்றுமே மறைத்ததில்லை; அதற்காக முயன்றதுமில்லை. இந்திய சமூகத்தை சாதி ரீதியாக பிளவுபடுத்தி அடிமைப்படுத்திய ஆரிய வந்தேறிகளின் பல்முனை ஆயுதங்களில் ஒன்றுதான் புராண இதிகாசங்கள். … Continue reading