இஸ்ரேல் / பாலஸ்தீனம்

பாலஸ்தீனத்தின் மீது 3 வது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை

பாலஸ்தீனத்தின் மீது 3 வது நாளாக இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை டிச. 30 பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் நேற்று 3 வது நாளாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இது வரை இந்த தாக்குதல்களில் பலியாணோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீன சுயாட்சி பகுதிக்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு பேச்சுவாத்தை மூலம் இரு நாடுகளுக்கும் … Continue reading

இலங்கை / கீழக்கரை

கீழக்கரை திருமண நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் பங்கேற்பு

கீழக்கரை திருமண நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் பங்கேற்பு கீழக்கரை, டிச. 28: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சனிக்கிழமை நடந்த திருமண விழாவில் இலங்கையை சேர்ந்த அனைத்து நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டார். இலங்கை அனைத்து நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், இலங்கை அதிபர் ராஜபக்ஷே கட்சியை சேர்ந்த மட்டக்களப்பு அமைப்பாளர் ரவூப்.ஏ. மஜீத், தமிழக முன்னாள் காவல் துறைத் தலைவர் வால்டர் தேவாரம் மற்றும் இலங்கையை … Continue reading

தேர்வு / தொண்டி / வழிகாட்டல் முகாம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம் திருவாடானை, டிச. 28: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), தேவேந்திர குல மள்ளர் உறவின்முறை சங்கம் ஆகியவை சார்பில், டி.என்.பி.எஸ்.சி. முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்கான வழிகாட்டல் முகாம் தொண்டியில் நடைபெற்றது. தொண்டி பேரூராட்சி வணிக வாளகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. தலைவர் எம்.சாதிக் பாட்ஷா, தொண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். … Continue reading

என்.என்.எஸ். முகாம் / பள்ளி

அபிராமம் பள்ளியில் என்.என்.எஸ். முகாம்

அபிராமம் பள்ளியில் என்.என்.எஸ். முகாம் கமுதி, டிச. 28: கமுதி அருகே காடநகரியில் முஸ்லிம் மேனிலைப்பள்ளி என்.என்.எஸ். மாணவர்கள் 10 நாள் சேவை முகாம் புதன் கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. துவக்க விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் தலைமையும், பள்ளிக் கல்விக் குழு உறுப்பினர் வி.எம். முகம்மது முத்து அபுபக்கர், மாவட்ட என்.என்.எஸ். திட்ட அலுவலர் ஏ.செய்யது ஒலி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர். தலைமை ஆசிரியர் எஸ்.பஷீர் அகம்மது வரவேற்றார். பள்ளித் … Continue reading

திருமங்கலம் / முஸ்லிம் லீக்

திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்

திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேச்சு திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம். காதர் முகைதீன் எம்.பி. கூறினார். பொதுக்கூட்டம் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தென் மண்டல மாநாடு மற்றும் முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு … Continue reading

சென்னை

ஜன.8 – சென்னை புத்தக கண்காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 32வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 8ஆம் தேதி தொடங்குகிறது. கண்காட்சியை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தொடங்கி வைக்கிறார். பூந்தமல்லி சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் கண்காட்சி நடைபெறுகிறது. 18ஆம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், 600 அரங்குகள் இடம்பெறுகின்றன. இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி புத்தகங்கள் மட்டுமின்றி ஆடியோ, வீடியோ குறுந்தகடுகளும் விற்கப்பட உள்ளன. Continue reading

வகைப்படுத்தப்படாதது

முஹர்ரம் மாத நோன்பு (ஆஷூரா)

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் … Continue reading

இலங்கை / கீழக்கரை

கீழக்கரை திருமண நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் பங்கேற்பு

கீழக்கரை திருமண நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் பங்கேற்பு கீழக்கரை, டிச. 28: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சனிக்கிழமை நடந்த திருமண விழாவில் இலங்கையை சேர்ந்த அனைத்து நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டார். இலங்கை அனைத்து நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், இலங்கை அதிபர் ராஜபக்ஷே கட்சியை சேர்ந்த மட்டக்களப்பு அமைப்பாளர் ரவூப்.ஏ. மஜீத், தமிழக முன்னாள் காவல் துறைத் தலைவர் வால்டர் தேவாரம் மற்றும் இலங்கையை … Continue reading

தேர்வு / தொண்டி

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம் திருவாடானை, டிச. 28: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), தேவேந்திர குல மள்ளர் உறவின்முறை சங்கம் ஆகியவை சார்பில், டி.என்.பி.எஸ்.சி. முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்கான வழிகாட்டல் முகாம் தொண்டியில் நடைபெற்றது. தொண்டி பேரூராட்சி வணிக வாளகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. தலைவர் எம்.சாதிக் பாட்ஷா, தொண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். … Continue reading

பள்ளி