பேருந்து

அபுதாபியில் இல‌வ‌ச‌ பேருந்து சேவை


அபுதாபியில் இல‌வ‌ச‌ பேருந்து சேவை அபுதாபியில் போக்குவ‌ர‌த்துத்துறை சார்பில் பொதும‌க்க‌ளுக்கு இல‌வ‌ச‌ பேருந்து சேவை அளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. க‌டந்த‌ ஆறு மாத‌மாக‌ இச்சேவை பொதும‌க்க‌ளுக்கு அளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. பேருந்துக் க‌ட்ட‌ண‌ம் மார்ச் 2009 முத‌ல் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட‌ இருக்கிற‌து. அதுவ‌ரை பேருந்தில் ப‌ய‌ண‌ம் செய்ய‌ க‌ட்ட‌ண‌ம் செலுத்த‌ வேண்டிய‌தில்லை. தின‌மும் இப்பேருந்து சேவையின் கார‌ண‌மாக‌ சுமார் 50,000 பேர் ப‌ய‌ன்பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். ப‌டிப்ப‌டியாக‌ அதிக‌ பேருந்துக‌ள் இய‌க்க‌ப்படும் என‌ போக்குவ‌ர‌த்துத் துறை அதிகாரிக‌ள் தெரிவித்த‌ன‌ர். இச்சேவையின் கார‌ண‌மாக‌ குறைவான‌ … Continue reading

இஸ்ரேல் / பாலஸ்தீனம்

பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்!


உலகின் ஒரே வந்தேறி ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் வன்கொடுமைகள் எல்லை மீறியது. டிசம்பர் 27, 2008ல் இஸ்ரேலின் வான்படை தாக்குதலில் அந்த ஒரே நாளில் மட்டும் 205 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்ட கொடூரம் கண்டு உலகமே அதிர்ந்தது. 60 ஆண்டுக்கு முன்பு அமெரிக்க குழந்தையான இஸ்ரேல் என்ற அந்த முறையற்ற குழந்தை ஜனித் தது. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் விரட்டப்பட்ட அவர்களிடம் எந்த பகைமையும் காட்டாது சமாதானத் துடன் வாழ்ந்து வந்த … Continue reading

கடத்தல் / கோர்ட் / தகவல் / திருச்சி

மாயமான புது பெ திருச்சி கோர்ட்டில் ஆஜர் – யாரும் கடத்தவில்லை என்று பரபர பு தகவல்


மாயமான புது பெ திருச்சி கோர்ட்டில் ஆஜர் – யாரும் கடத்தவில்லை என்று பரபர பு தகவல் திருச்சி, டிச.30- திருச்சியில் மாயமான புது பெ கோர்ட்டில் நேற்று ஆஜரானார். அ போது என்னை யாரும் கடத்தவில்லை என்று தெரிவித்தார். திருச்சி தில்லைநகர் ரகுமானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அஷர அலி. இவரது மகள் கயாத்துனிசா. அஷர அலி துபாயில் வேலை பார்த்து வருகிறார். அஷர அலியின் மனைவி ரெஜினா இறந்து விட்டார். இதனால் கயாத்துனிசா, ரெஜினாவின் தங்கை … Continue reading

சிறை / பாகிஸ்தானியர் / விடுதலை

இந்திய சிறைகளில் உள்ள 66 பாகிஸ்தானியர்கள் விடுதலை


இந்திய சிறைகளில் உள்ள 66 பாகிஸ்தானியர்கள் விடுதலை அமிர்தசரஸ், டிச.30- பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய சிறைகளில் உள்ள 66 பாகிஸ்தானியர்களை மத்திய அரசு விடுதலை செய்துள்ளது. அமிர்தசரஸ் சிறையில் இருந்து மட்டும் 14 பேர் விடுதலையாகிறார்கள். டெல்லி சிறையில் இருந்து ஒருவரும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில சிறைகளில் இருந்து 51 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் அட்டாரியில் இருந்து சாலை வழியாக பாகிஸ்தானுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளனர். … Continue reading

எம்.பி. / ஜெயில் / துரை / பாட்டாளி மக்கள் கட்சி / போலி / மோசடி / ரசீது

போலி ரசீது தயாரித்து மோசடி பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.பி. துரைக்கு 3 ஆண்டு ஜெயில்


போலி ரசீது தயாரித்து மோசடி பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.பி. துரைக்கு 3 ஆண்டு ஜெயில்சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு சென்னை, டிச.30- பாலிடெக்னிக் அங்கீகாரம் பெறுவதற்கு வங்கியில் பணம் செலுத்தியதாக போலி ரசீது தயாரித்து மோசடி செய்த வழக்கில் முன்னாள் எம்.பி. துரை, இந்தியன் வங்கி முன்னாள் மேலாளர் லட்சுமி நரசிமëமன் உள்பட 4 பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. பாலிடெக்னிக் வந்தவாசி நாடாளுமன்ற … Continue reading

நாட்டு நலப் பணித் திட்டம் / பெரியபட்டணம்

பெரியபட்டணத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்


பெரியபட்டணத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் ராமநாதபுரம், டிச. 29: கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி சார்பில்பெரியபட்டணத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பெரியபட்டணம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்குக் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் அலி தலைமை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் இ. கதிர்வேல் முன்னிலை வகித்தார். கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். … Continue reading

ஐஏஎஸ் / பயிற்சி / மாணவர்

அல்லலுறும் அரசு ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள்


அல்லலுறும் அரசு ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் சென்னை, டிச.29: சரியான வழிகாட்டுதல் கிடைக்காததால் அரசு ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் அல்லலுறும் அவலம் உள்ளது. அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் சென்னை அண்ணா நகரில் உள்ளது. இந்தப் பயிற்சி மையம் தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியை அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் … Continue reading

இஸ்ரேல் / தூதகரம் / போராட்டம்

இஸ்ரேல் தூதகரம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம்


இஸ்ரேல் தூதகரம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம் புதுதில்லி, டிச.30 காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், ”இஸ்ரேல் மீதான தாக்குதலைக் இந்திய அரசு கண்டிக்கவில்லை. அரசு சார்ந்த தீவிரவாதத்தில் நம்பிக்கையுள்ள நாட்டுடன் தொடர்பு வைத்திருப்பது சர்வதேச அரங்கில் இந்திய நலனுக்கு எதிரான செயலாகும்” என்றார். … Continue reading

ஏழை / க‌ட‌ற்க‌ரை / கீழ‌க்க‌ரை / ப‌ள்ளி / மாண‌வ‌ர்

கீழ‌க்க‌ரை : க‌ட‌ற்க‌ரையில் நான்கு கிலோ மீட்ட‌ர் ந‌ட‌ந்து ப‌ள்ளிக்குச் செல்லும் ஏழை மாண‌வ‌ர்க‌ள்


கீழ‌க்க‌ரை : க‌ட‌ற்க‌ரையில் நான்கு கிலோ மீட்ட‌ர் ந‌ட‌ந்து ப‌ள்ளிக்குச் செல்லும் ஏழை மாண‌வ‌ர்க‌ள் கீழ‌க்க‌ரையில் இருந்து நான்கு கிலோ மீட்ட‌ர் தூர‌த்தில் உள்ள‌து ம‌ங்க‌ளேஸ்வ‌ரி ந‌க‌ர் ம‌ற்றும் பார‌தி ந‌க‌ர். இந்த‌ கிராம‌ங்க‌ள் க‌ட‌லோர‌ப் ப‌குதியாகும். இப்ப‌குதிக‌ளுக்குச் செல்லும் பாதைக‌ள் மிக‌வும் குறுகி இருப்ப‌தால் அர‌சுப் பேருந்துக‌ள் இங்கு வ‌ருவ‌தில்லை. மேலும் மினி ப‌ஸ் வ‌ருவ‌த‌ற்குரிய‌ வ‌ழியும் இல்லை. ஆட்டோ உள்ளிட்ட‌ வாக‌ன‌ங்க‌ளுக்கு ப‌ள்ளிக்கு குழ‌ந்தைக‌ளை அனுப்பும் நிலையில் இப்ப‌குதி பெற்றோர்க‌ளிட‌ம் பொருளாதார‌ வ‌ச‌தி இல்லை. … Continue reading

தீர்மானம் / பொதுக்குழு / முஸ்லிம் லீக்

தமிழ் நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானங்கள்!


தமிழ் நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானங்கள்! கடந்த 27-12-08 அன்று காயல்பட்டணம் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு தீர்மானங்கள்: 1. மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை கிடப்பிற்கு போய்விடாமல் தொடர்ந்து விசாரணை நடத்திட வேண்டும். மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அதில் உயிரிழந்தவர்களில் 44 பேர் முஸ்லிம்கள். எனவே தீவிரவாதத்திற்கு மதச் சாயம் பூசக் கூடாது. 2. நாட்டில் பூரண மது … Continue reading