உருது / சென்னை / மாநாடு

சென்னையில் நாளை உருது மாநாடு


சென்னையில் நாளை உருது மாநாடு சென்னை, ஜன. 29: அனைத்திந்திய உருது மாநாடு சென்னையில் வரும் 31-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மியாசி உருது அகாதெமி, தென்னிந்திய முஸ்லிம் கல்வி அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் இந்த மாநாட்டை, நாடாளுமன்ற மேலவைத் துணைத் தலைவர் கே.ரகுமான்கான் தொடங்கி வைக்கிறார். உருது அகாதெமியின் துணைத் தலைவர் ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி கலந்துகொள்கிறார். Continue reading

துபாய்

துபாயில் சியாச‌த் உர்தூ நாளித‌ழ் ஆசிரிய‌ருக்கு வ‌ர‌வேற்பு


துபாயில் சியாச‌த் உர்தூ நாளித‌ழ் ஆசிரிய‌ருக்கு வ‌ர‌வேற்பு துபாயில் ஹைத‌ராபாத்தில் இருந்து வெளிவ‌ரும் உர்தூ நாளித‌ழ் ஆசிரிய‌ர் ஜாஹித் அலி கானுக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ரை கௌர‌வ‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ ஹைத‌ராபாத் ச‌மூக‌த்தின‌ரால் சிற‌ப்பு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 29.01.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை துபாய் மூவ் இன் பிக் ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்வில் ஹைத‌ராபாத் ச‌மூக‌த்தின‌ர் ப‌ல‌ர் ப‌ங்கேற்று சிற‌ப்பித்த‌ன‌ர். Continue reading

ச‌ந்திப்பு / டாக்ட‌ர் ந‌ஜீருல் அமீன்

இந்திய‌ தொழிலாள‌ர் ந‌ல‌ அமைச்ச‌ருட‌ன் டாக்ட‌ர் ந‌ஜீருல் அமீன் ச‌ந்திப்பு


இந்திய‌ தொழிலாள‌ர் ந‌ல‌ அமைச்ச‌ருட‌ன் டாக்ட‌ர் ந‌ஜீருல் அமீன் ச‌ந்திப்பு சென்னை ஏஜே டிர‌ஸ்ட் இய‌க்குந‌ர் டாக்ட‌ர் ஏ ந‌ஜீருல் அமீன் இந்திய‌ தொழிலாள‌ர் ந‌ல‌ அமைச்ச‌ர் ஆஸ்க‌ர் ஃபெர்னான்ட‌ஸை இந்திய‌ குடிய‌ர‌சு நாள‌ன்று ச‌ந்தித்தார். அப்பொழுது ர‌ஷ்யாவில் ம‌ருத்துவ‌ம் ப‌யின்று வ‌ரும் மாண‌வ‌ர்க‌ளுக்கு வேலைவாய்ப்பு குறித்தும், ர‌ஷ்யாவில் ம‌ருத்துவ‌ மேல் ப‌டிப்பை இந்திய‌ அர‌சு மூல‌ம் நேர‌டியாக‌ ப‌யில‌ அங்கீக‌ரிப்ப‌து குறித்தும் விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ துறை அமைச்ச‌ர்க‌ளுட‌ன் ஆலோசித்து ந‌ல்ல முடிவை அறிவிப்ப‌தாக‌ … Continue reading

ரியாத்

ரியாத்தில் இல‌வச‌ ம‌ருத்துவ‌ முகாம்


ரியாத்தில் இல‌வச‌ ம‌ருத்துவ‌ முகாம் ரியாத் ம‌வியா க‌ன்சுலேடிவ் கிளினிக், வெளிநாடு வாழ் இந்திய‌ர்க்கான‌ இணைய‌த்த‌ள‌ம் யாஹிந்த்.காம் ( http://www.yahind.com ) ம‌ற்றும் ஆந்திர‌ மாநில‌ ஐக்கிய‌ ச‌ங்க‌ம் ஆகிய‌வை இணைந்து இலவ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமினை ரியாத்தில் ந‌ட‌த்திய‌து. இம்முகாமில் இருநூறுக்கும் மேற்ப‌ட்டோர் கல‌ந்து கொண்டு ப‌ய‌ன்பெற்ற‌தாக‌ யாஹிந்த்.காம் த‌லைமை நிர்வாக‌ அதிகாரி சைய‌த் ஜியாவுர் ர‌ஹ்மான் தெரிவித்தார். த‌ற்பொழுதுள்ள‌ சூழ்நிலையில் ம‌ருத்துவ‌ செல‌வுக‌ள் க‌டுமையாக‌ அதிக‌ரித்துள்ள‌ நிலையில் இம்முகாம் த‌ங்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருந்த‌தாக‌ இதில் … Continue reading

Uncategorized

தர்காக்களில் தொடரும் மரணங்களும்- கண்டுகொள்ளாத அரசும்!


தர்காக்களில் தொடரும் மரணங்களும்- கண்டுகொள்ளாத அரசும்! அன்பர்களே! ஒருமனிதன் எவ்வளவுதான் சிறந்த நல்லடியாராக இருந்தாலும் அவரது இறப்பிற்குப்பின், அவருக்கும்-இந்த உலகத்திற்கும் மத்தியில் உள்ள தொடர்பு அறுபட்டுவிடும். அவரது இறப்பிற்குப்பின் இவ்வுலகில் நடக்கும் எதையும் காண்பதற்கோ, ஒன்றை இவ்வுலகில் செய்வதற்கோ, இவ்வுலகில் நடக்கும் ஒன்றை நீக்குவதற்கோ சக்திபெறமாட்டார் என்பது இஸ்லாத்தின் அழுத்தமான நம்பிக்கையாகும். அதனால்தான் இறந்தவரின் மனைவிக்கு[விரும்பினால்] மறுமணம் செய்துவைக்கிறோம்.இறந்தவரின் சொத்துக்களை வாரிசுகள் பிரித்துக்கொள்கிறார்கள். இது உலகில் அன்றாடம் நாம் காணும் நிகழ்வுகளாகும். ஆனால் முஸ்லிம்களில் சிலர் அறியாமையினால் … Continue reading

Uncategorized

பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!!


பள்ளிவாசல் தோறும் நூலகம் அமைப்போம் !!! அபு பக்கர் (ரலி) நூலகம்,  மர்கஸ், தோப்புத்துறை, நாகப்பட்டினம் மாவட்டம்,தமிழ்நாடு. முஸ்லிம்களின் நூலக பாரம்பரியம் தொன்மைமிக்க ஒன்றாகும். எண்ணற்ற புகழ்மிக்க நூலகங்களை அமைத்து நூலக கலைக்கு ஆற்றிய பணிகளை எல்லாம்இங்கே விரிவாக சொல்லிவிட முடியாது. எனினும் இஸ்லாத்தின் ஆரம்ப காலமுஸ்லிம்களிடையே அறிவு பெருக்கத்திற்கு நூலகங்கள் எவ்வாறு துணைநின்றன என்பதை மட்டும் இங்கே பதிவு செய்வோம். இஸ்லாமிய உலகில் நூலகங்களின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் நாம்காணக்கூடிய சிறப்பம்சம் நூலகங்கள் அல்லாஹ்வின் இறை இல்லமானபள்ளிவாசல்களுடன் … Continue reading

செய்திகள் / idmk

IDMK மாவட்ட அலுவலக் திறப்புவிழா நிகழ்ச்சி


IDMK மாவட்ட தலைமையகம் கடந்த 26.01.2009 திங்கள் கிழமை அன்று இராமநாதபுரம் கேணிக்கரை கார்னரில் மையமான பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட தலைமையகம் திறப்புவிழா விமரிசையாக நடைபெற்றது. மாவட்டமெங்கும் இருந்து திரளான பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழகம் இக்பால் அவர்கள் திறந்து வைக்கிறார், அருகில் திரு.முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர், திரு. நஜ்முதீன்,திரு. அக்பர் ராஜா, திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர் இந்திய தேசிய மக்கள் கட்சியின் … Continue reading