சலீம் நானாவும் / பஷீர் காக்காவும்.

ஆட்டை கழுவி,ஆக்கிய ஊர்!!!

சலீம் நானாவுக்கு இதபத்தி தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப நாளா ஆச.என்னடா இது,வெளியூர்,கிளியூர் போய,(எதுனாச்சும் வேலையா)அங்க நம்மள அதிராம்பட்டினத்தான்னு தெரிஞ்சப்புறம், “அடடே,நீங்க ஆட்டையே கழுதை ஆக்கின ஊராசேன்னு”கேக்குராணுவ.ஒன்னும் புரியல”பெருமூச்சு விட்டார் நம்ம சலீம் நானா. “என்ன ஒரே யோசனையா தெரியுது?கேட்ட பஷீர் காக்காவிடம்,விஷயத்தை சொல்லி,காரணம் கேட்டார். “ஆமா சலீமு,எனக்கும் இந்த அனுபவம் இருக்கு.நம்ம தம்பி அருட்புதல்வனும் அதிரை எக்ச்பிரசில இத பத்தி சொல்லிஇருக்கு.அதுவும் ஒரு காரணம் தான்,அதே மாதிரி இன்னொரு காரணத்தை நம்ம கட்ட புள்ளையாரு மவன் அப்துர் ரசாக் … Continue reading

க‌விக்கோ / ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழ் / சிறப்பாசிரிய‌ர்

க‌விக்கோவை சிறப்பாசிரிய‌ராக‌க் கொண்டு விரைவில் ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழ்

க‌விக்கோவை சிறப்பாசிரிய‌ராக‌க் கொண்டு விரைவில் ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழ் க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மானைக் கொண்டு விரைவில் சம‌ உரிமை மாத‌ இத‌ழ் பிப்ர‌வ‌ரி மாத‌ம் முத‌ல் வெளியிட‌ப்ப‌ட‌ இருப்ப‌தாக‌ இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச் செய‌லாள‌ர் எஸ்.எம். இதாய‌த்துல்லாஹ் செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார். ச‌ம‌ உரிமை மாத‌ இத‌ழில் சிறுபான்மையின‌ருக்கு அர‌சு வ‌ழ‌ங்கும் ச‌லுகைக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள், சிறுபான்மையின‌ரின் செய்திக‌ள், ச‌மூக‌, க‌ல்வி ம‌ற்றும் பொருளாதார‌ மேம்பாட்டு நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ செய்திக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌க‌வ‌ல்க‌ள் இட‌ம்பெறும். … Continue reading

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் / திருக்கோவிலூர் / பொதுக்கூட்ட‌ம்

திருக்கோவிலூரில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அர‌சிய‌ல் விள‌க்க‌ பொதுக்கூட்ட‌ம்

திருக்கோவிலூரில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அர‌சிய‌ல் விள‌க்க‌ பொதுக்கூட்ட‌ம் விழுப்புர‌ம் அருகேயுள்ள‌ திருக்கோவிலூரில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அர‌சிய‌ல் விள‌க்க‌ பொதுக்கூட்ட‌ம் 04.01.2009 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை 5 ம‌ணிய‌ள‌வில் ஈத்கா மைதான‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. ந‌க‌ர‌ த‌லைவ‌ர் கே.ஆத‌ம் கான் த‌லைமை தாங்குகிறார். ஒன்றிய‌ செய‌லாள‌ர் சுப‌ஹான் பேக் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார்.ந‌க‌ர‌ துணைத்த‌லைவ‌ர் ஜ‌ம்ஷீர் பாஷா, ஓய்வு பெற்ற‌ காவ‌ல்துறைக் க‌ண்காணிப்பாள‌ர் எம். முஹ‌ம்ம‌து ஈசா, முத்த‌வ‌ல்லி சைய‌த் முஹைத்தீன், ஆல‌ம்ஷா, ஷேக் காத‌ர் … Continue reading

நகைச்சுவை

ஆடு கழுதை ஆன கதை!!!

“வாங்க தம்பி, உக்காருங்க, தம்பிக்கு எந்த ஊரு?” அன்பாய் கேட்ட அவரிடம் “தஞ்சாவூர் பக்கம்ங்க” நான் சொல்லி முடித்துக்கொண்டாலும், அந்த விசாரிப்புத் திலகம் விட்டபாடில்லை. “அப்டியா தம்பி?, நமக்கு தஞ்சாவூர் ல தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க,தஞ்சாவூர் ல எங்கே இருக்கீங்க?” “தஞ்சாவூர் பக்கத்துல அதிராம்பட்டினம் என் சொந்த ஊருங்க!!” -நான் சொல்லி முடித்தது தான் தாமதம், “அடடே.. ஆட்டை கழுதை ஆக்குன ஊரூ…”-அவர் சொல்லி முடித்தார் ஒரு நிம்மதி பெருமூச்சுடன். இதுக்கு தான் இவ்வளவு விசாரனையா?-நான் … Continue reading