கீழக்கரை / கேரம் / போட்டி / மாணவர்

கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்


கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம் கீழக்கரை, ஜன. 3: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவில் நடைபெற்ற இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர். ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எம். ஹீப்பத்துல்லா, ஏ. அஜ்மீர் இர்சாத் ரசூல் ஆகியோர் வெற்றி பெற்று, முதல் பரிசாக ரூ. 4,000 … Continue reading

திமுக / தேசிய லீக் / பொய் / வழக்கு

பொய் வழக்கு போடுகிறது தி.மு.க. குமுறுகிறார் தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது


பொய் வழக்கு போடுகிறது தி.மு.க. குமுறுகிறார் தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் மீது ஆளும் தி.மு.க. அரசு பொய் வழக்குப் போடுவதோடு அதனை அராஜக அரங்கேற்ற மேடையாக்கி வருகிறது என்று குமுறியிருக்கிறார் தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது. தேசிய லீக் சார்பாக அதன் தலைவர் எம்.பஷீர் அகமது வெளியிட்ட அறிக்கையில் சிங்கள ராணுவத்தால் ஈழத்தமிழர்களும், தமிழக மீனவர்களும் சித்ரவதை செய்யப்படுவதும் சுட்டுக்கொல்லப்படுவதுமான கொடுமையை மத்திய,மாநில அரசுகள் தடுக்கவில்லை. ஆறுகள் … Continue reading

தீர்மானம் / tmmk

குணங்குடி ஹனிபா விடுதலை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் திருச்சி காஜா நகரில் காஜா மியான் திடலில் தலைவர் பேராசிpரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் எஸ் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிபாயி, மாநிலச் செயலாளர்கள் எம். தமீமுன் அன்சாரி, பி. அப்துஸ் ஸமது, காஞ்சி ஜூனைத், கே. முஹம்மது கவுஸ், துணைச் செயலளார்கள் ஹாருன் ரஷீத், ஹாஜா கனி, கோவை … Continue reading

நோன்பு

ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு


ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு இன்ஷாஅல்லாஹ் நாளை 5.1.2009 திங்கட்கிழமை ச‌ர்வ‌தேச‌ப்பிறை அடிப்ப‌டையில் தாஸுஆ தின‌மாக‌வும் ம‌றுநாள் செவ்வாய்க்கிழமை ஆஷுரா தின‌மாக‌வும் இருப்ப‌தால் அனைத்து ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளும் அல்லாஹ்வுடைய‌ தூத‌ரால் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ நோன்பை நோற்று பாவ‌மீட்சி பெறுமாறு வேண்டுகின்றோம் http://www.alertpay.com/?YezP9Ark3VJpLcsmTe23NQ== Continue reading

Abu Adhil

ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு


ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு இன்ஷாஅல்லாஹ் நாளை 5.1.2009 திங்கட்கிழமை ச‌ர்வ‌தேச‌ப்பிறை அடிப்ப‌டையில் தாஸுஆ தின‌மாக‌வும் ம‌றுநாள் செவ்வாய்க்கிழமை ஆஷுரா தின‌மாக‌வும் இருப்ப‌தால் அனைத்து ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளும் அல்லாஹ்வுடைய‌ தூத‌ரால் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட்ட‌ நோன்பை நோற்று பாவ‌மீட்சி பெறுமாறு வேண்டுகின்றோம் Continue reading

கீழ்ப்பாக்கம்மனநல காப்பகம் / சென்னை / பேட்டி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் அமைப்பு மீது நடவடிக்கை அரசு அதிகாரிகள் பேட்டி


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் அமைப்பு மீது நடவடிக்கை அரசு அதிகாரிகள் பேட்டி சென்னை, ஜன.4- அரசு மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பி வரும் `பான்யன்’ அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம், நர்சுகள் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளன. இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் டாக்டர் ஆர்.சத்யநாதன், மனநல மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் டாக்டர் எஸ்.நம்பி … Continue reading

வேலூர்

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் முகாம் நிறைவு


வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் என்எஸ்எஸ் முகாம் நிறைவு வேலூர், ஜன. 3: வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா அடுக்கம்பாறையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் கோயில்களில் துப்புறவுப் பணி, தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி, விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவற்றை நடத்திய மாணவர்களை கிராம மக்கள் பாராட்டினர். முகாமின் நிறைவு விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.எச். கதிஜா அசிம் சுல்தானா தலைமை தாங்கினார். பி. கெüஸ்பாஷா … Continue reading