தேர்வு / நெல்லை / பயிற்சி / மாணவர் / முகாம்

நெல்லை மாவட்ட TNTJ மாணவர் அணி நடத்தும் பொது தேர்வு பயிற்சி முகாம்


10’ஆம், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி முகாம் நாள் : 11-01-09. ஞாயிற்று கிழைமை (இன்ஷா அல்லாஹ் ) நேரம் : 9 AM – 1 PM : 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு2 PM – 5 PM : 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடம் : மாநகராட்சி திருமண மண்டபம், மேலப்பாளையம் காவல் நிலையம் அருகில்,மேலப்பாளையம், நெல்லை மாவட்டம் குறிப்பு : கலந்து கொள்ளும் மாணவ … Continue reading

எதிர்ப்பு / கடல்நீர் / குடிநீர் / திட்டம் / மீனவர்

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு


கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு காஞ்சிபுரம், ஜன. 5: மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் மீஞ்சூர், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி மீஞ்சூரில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நெம்மேலியில் ரூ.1000 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு … Continue reading

எச்சரிக்கை / டாக்டர் / மருந்து

மருந்துகளிடம் எச்சரிக்கை !


மருந்துகளிடம் எச்சரிக்கை டாக்டர் நீ. சுந்தரராமன் மிகக் கடுமையான நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருந்துகளை உட்செலுத்துவதற்கான வடிவம் தான் ஊசி. வாய்வழியாக மருந்தைச் சாப்பிட முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதற்கான மாற்று வழிதான் ஊசி. மாத்திரை, ஊசி இரண்டுமே ஒரே வேதிப் பொருளால் தயாரிக்கப்படக்கூடியவைதான். சில மருந்துகளை வாய்வழியாகக் கொடுத்தால் ஏற்காது என்பதால் ஊசி வழியாகச் செலுத்துகின்றனர். இந்தமுறை சிலருக்கு மட்டுமே பொருந்தும் நல்ல முறையில் வாய் வழியாகவே கிரகித்துக் கொள்ளக்கூடிய மருந்துகளை ஊசி … Continue reading

என்.என்.எஸ். / முகாம்

அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ்.முகாம்


காடநகரியில் என்.என்.எஸ்.முகாம் ஜன. 4: அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி என்.என்.எஸ். மாணவர்கள் முகாம் சார்பில், கமுதி அருகே காடநகரியில் வியாழக்கிழமை பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமின் 6-ம் நாள் கோயில் உழவாரப் பணி மற்றும் எல்.ஐ.சி. வேலைவாய்ப்பு கருத்தரங்கமும் நடைபெற்றன. 7-ம் நாள் கால்நடைகள் இலவச மருத்துவ சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர்ந்து, 8-ம் நாள் முகாமில் எய்ட்ஸ் ஒழிப்பு … Continue reading

பாஸ்போர்ட் / முற்றுகை / tmmk

மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை


பாஸ்போர்ட் தர தாமதிப்பதாக கூறி மதுரை அலுவலகத்தை நேற்று (5/1/09) முற்றுகையிட்டனர். மதுரை புதூரைச் சேர்ந்தவர் அலாவுதீன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறார். தனது சகோதரருக்கு தக்கல் முறையில் பாஸ்போர்ட் பெற மதுரை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில் போலீஸ் விசாரணை முடிந்தும் பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் நேற்று பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். Continue reading

Uncategorized

மனிதன் மனிதனாக ?????


இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன. அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் … Continue reading

கல்லூரி செய்திகள்


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் அமைப்பு மீது நடவடிக்கை அரசு அதிகாரிகள் பேட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் அமைப்பு மீது நடவடிக்கை அரசு அதிகாரிகள் பேட்டி சென்னை, ஜன.4- அரசு மனநல காப்பகத்திற்கு எதிராக அவதூறு பரப்பி வரும் `பான்யன்’ அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம், நர்சுகள் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளன. இதுகுறித்து சென்னை … Continue reading