இஸ்ரேல்

இஸ்ரேல் பள்ளிக் கூடம் மீது நடத்திய தாக்குதல்களில் 40 பேர் பலி


இஸ்ரேல் பள்ளிக் கூடம் மீது நடத்திய தாக்குதல்களில் 40 பேர் பலி காசா நிலப்பகுதியில் இருக்கும் ஐநா மன்றத்தின் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேலின் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. காசாவின் வடக்கே இருக்கும் ஜபல்யா என்கிற இடத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கிய 11 வது நாளில் இது நடந்துள்ளது. காசாவில் நிலவும் தற்போதைய சூழல் மிகபெரிய மனித நேய நெருக்கடியாக உருவாகியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்திருக்கிறது. காசா … Continue reading

நன்கொடை / பாலஸ்தீனம்

ஐக்கிய அரபு அமீரகம் – Donation for Gaza…!


a blank SMS message to the number: 1000, du will donate the cost of this message (AED10) to UAE’s Red Crescent. you can send as many SMSs as you wish to donate more,which will be sent to Gaza, to help our Brothers and Sisters who badly need our help. pls. circulate this email to collect … Continue reading

இ-மெயில் / கவனம் / திருட்டு

திருட்டு இ-மெயில் கவனம்


திருட்டு இ-மெயில் கவனம் இப்போதெல்லாம் இமெயில் மோசடிகள் அதிகரித்தபடி உள்ளன.லாட்டரியில் ரூ.1 டீகாடி பரிசு விழுந்து இருக்கிறது… அதை பெற ரூ.50000 அனுப்புங்கள் என்பது ஆபால பல மோசடி இமெயில் வருவது உண்டு.அதை நம்பி பணம் அனுப்புவோர் தலையில் துண்டை போட்டுக் கொள்ள வேண்டியதுதான். அந்த மாதிரியான இ மெயில்களை அடையாளம் காண்பது எளிது.அது தவிர இப்போது புது மாதிரியான மோசடி பரவிக்கொண்டு இருக்கிறது.மும்பையைச் சேர்ந்த சமிக்ஷா சர்மாவுக்கு அவரது நண்பர் வருண் முகவரியில் இருந்து இமெயில் … Continue reading

terrorism

Karkare’s wife refuses to give communal tag to terrorism


Karkare’s wife refuses to give communal tag to terrorismWEDNESDAY, JANUARY 7, 2009http://indiatoday.digitaltoday.in/index.php?option=com_content&task=view&id=24601&sectionid=4&issueid=87&Itemid=1 The day after her husband was killed by a terrorist’s bullet, her face was on television screens and newspapers across the country – a picture of stoic calm. And now, more than a month later, Kavita Karkare is trying to see and understand … Continue reading

க‌ல்வி / ச‌மூக‌ மேம்பாடு / சிங்க‌ப்பூர் / சொற்பொழிவு

சிங்க‌ப்பூரில் க‌ல்வி ம‌ற்றும் ச‌மூக‌ மேம்பாடு குறித்த‌ சொற்பொழிவு


சிங்க‌ப்பூரில் க‌ல்வி ம‌ற்றும் ச‌மூக‌ மேம்பாடு குறித்த‌ சொற்பொழிவு சிங்க‌ப்பூர் இந்திய‌ முஸ்லிம் ச‌ங்க‌ங்க‌ள் ம‌ற்றும் ஜாமியா சிங்க‌ப்பூர் ஆகிய‌வை இணைந்து க‌ல்வி ம‌ற்றும் ச‌மூக‌ மேம்பாடு குறித்த‌ சொற்பொழிவு 18.01.2009 ( 21 முஹ‌ர்ர‌ம் 1430 ) ஞாயிற்றுக்கிழ‌மை பிற்ப‌க‌ல் 2.30 ம‌ணிக்கு சுல்தான் ம‌ஸ்ஜித் இணைப்பு அர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. இத்த‌க‌வ‌லை இந்நிக‌ழ்வின் நெறியாள‌ர் ப‌ன்னூலாசிரிய‌ர் டாக்ட‌ர் சையது இப்ராஹிம் ( ஹிமானா சையது ) செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார். ஜாமியா சிங்க‌ப்பூர் த‌லைவ‌ர் ஹாஜி … Continue reading

காஷ்மீர் / மறைவு / முதல்வர்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஜி.எம். ஷா மறைவு


காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஜி.எம். ஷா மறைவு ஸ்ரீநகர், ஜன.6: அவாமி தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குல் முகம்மது ஷா (88), செவ்வாய்க்கிழமை காலமானார். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷா, செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்ததாக, அவரது மகன் முஸôஃபர் அகமது ஷா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரபலமிக்க அரசியல் தலைவர்களில் ஜி.எம். ஷாவும் ஒருவர். சட்டப்படிப்பை முடித்த ஷா, … Continue reading

கவிதா கர்கரே / போலீஸ்

போலீஸுக்கு நவீன ஆயுதங்கள்: கவிதா கர்கரே வலியுறுத்தல்


போலீஸýக்கு நவீன ஆயுதங்கள்: கவிதா கர்கரே வலியுறுத்தல் மும்பை, ஜன. 5: போலீஸôருக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மும்பை தாக்குதலில் உயிரிழந்த விஜய் கர்கரே மனைவி கவிதா கர்கரே தெரிவித்துள்ளார். அதிரடிப்படை பிரிவின் (ஏடிஎஸ்) தலைவராக இருந்த விஜய் கர்கரே மும்பையில் கடந்த நவம்பர் 26-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார். இதுவரை அமைதி காத்துவந்த கவிதா, தற்போது முதல் முறையாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். மலேகாவ் குண்டு … Continue reading

சகாபுதீன் / ஜாமீன் / லாலு

லாலு கட்சி எம்.பி. சகாபுதீனுக்கு ஜாமீன் மறுப்பு


லாலு கட்சி எம்.பி. சகாபுதீனுக்கு ஜாமீன் மறுப்பு பாட்னா, ஜன.7: ஆயுதக் கடத்தல் வழக்கில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி எம்.பி.யான முகமது சகாபுதீனின் ஜாமீன் மனுவை பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2005-ம் ஆண்டு ஏப்ரலில் சகாபுதீனின் வீட்டில் துப்பாக்கி உள்பட பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிவான் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. … Continue reading

இலங்கை / கச்சத்தீவு

கச்சத்தீவு எங்களுடையதே : இலங்கை


கச்சத்தீவு எங்களுடையதே : இலங்கை கொழும்பு, ஜன.7: கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும் அது குறித்து எந்தப் பிரச்னையும் எழவில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் (பொறுப்பு) பிரசாத் கரியவாசம் இவ்வாறு கூறினார். இது முழுக்க முழுக்க இந்திய அரசும் அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் சம்பந்தப்பட்ட விஷயம் … Continue reading

தமிழ் / மாநாடு

9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவது எப்போது?


9-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவது எப்போது? தஞ்சாவூர், ஜன. 6: 9-வது உலகத் தமிழ் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உலகத் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற பிறகு, தமிழ் மக்களிடம் ஏற்பட்டு வரும் தாய்மொழி ஆர்வத்துக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வது உலகத் தமிழ் மாநாடு. உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் தீவிர முயற்சியால் 1964-ம் ஆண்டு, … Continue reading