ஊழியர் / கம்ப்யூட்டர் / சத்யம் / பதற்றம்

சத்யம் கம்ப்யூட்டர் ஊழியர்கள் பதற்றம்


சத்யம் கம்ப்யூட்டர் ஊழியர்கள் பதற்றம் பெங்களூர், ஜன.7: சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தில் நடந்துள்ள நிதி முறைகேடுகள் குறித்து அதன் தலைவர் பி.ராமலிங்க ராஜு வெளியிட்ட அறிக்கையையடுத்து, பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்தின் 6 ஆயிரம் ஊழியர்களிடையே புதன்கிழமை பெருத்த பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. தங்கள் பணியின் எதிர்காலம் எப்படி இருக்குமோ வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு இந்த நிறுவனத்தைச் சார்ந்த சாப்ட்வேர் ஊழியர்களிடையே புதன்கிழமை முற்பகலில் ஏற்பட்டது. அவர்கள் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தவாறு … Continue reading

தங்கக் காசு / பஞ்சாமிர்தம் / பரபரப்பு / வதந்தி

பஞ்சாமிர்தத்தில் தங்கக் காசு?: வதந்தியால் பரபரப்பு


பஞ்சாமிர்தத்தில் தங்கக் காசு?: வதந்தியால் பரபரப்பு திருமங்கலம், ஜன. 7: திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரம் புதன்கிழமை நிறைவுபெற்ற நிலையில், வாக்காளர்களுக்கு திமுகவினர் வழங்கிய பஞ்சாமிர்தத்தில் தங்கக் காசு இருப்பதாக ஏற்பட்ட வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது. வரும் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள திருமங்கலத்தில், ஆளும் கட்சியான திமுக சார்பில் பணம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவற்றுடன் அல்வா, சிக்கன், மட்டனும் வழங்கப்பட்டதாகப் புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலையில் திருமங்கலத்தில் சோமசுந்தரம் நகர் உள்ளிட்ட … Continue reading

நர்கிஸ் / போட்டி

நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய நாவல் – கட்டுரைப் போட்டி


நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘நாவல் -கட்டுரைப் போட்டியின் இறுதிகட்டத் தேர்வில் இடம் பெற்றோர் பட்டியல் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நமக்கு ஆதரவு நல்கியிருக்கிறார்கள். புதியவர்களுடன் மூத்த எழுத்தாளர்களும் கலந்து கொண்டு நம்மை கௌரவித்திருக்கிறார்கள். அந்தப் பெருமக்களுக்கு நம் முதல் நன்றி. முதல் கட்டத் தேர்வு முடிந்து இரண்டாம் கட்டத் தேர்வுக்கு நீதிபதிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள ஆக்கங்களை மட்டும் பட்டியலிட்டிருக்கிறோம். இதில் தேர்வு செய்யப் படும் ஆக்கங்கள் … Continue reading

சேலம் / மனு / முஸ்லிம் லீக் / மேயர் / வசதி

அடிப்படை வசதிகள் கோரி சேலம் மாநகர மேயரிடம் முஸ்லிம் லீக் மனு!


அடிப்படை வசதிகள் கோரி சேலம் மாநகர மேயரிடம் முஸ்லிம் லீக் மனு! கழிவு நீர் அகற்றுதல், குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துதரக்கோரி சேலம் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 40வது டிவிஷன் சார்பில் மேயரிடம் மனு அளிக்கப்பட்டது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 40வது டிவிஷன் தனது முதல் பணியாக அடிப்படை வசதிகள் கேட்டு சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷினி அவர்களிடம் முஸ்லிம் லீக் மாநகர தலைவர் ஏ. அன்சர் பாஷா மற்றம் நசீர் … Continue reading

சென்னை / மாநாடு / வ‌ர‌தட்சிணை

சென்னையில் வ‌ர‌தட்சிணைக்கு எதிராக‌ மாபெரும் மாநாடு


சென்னையில் வ‌ர‌தட்சிணைக்கு எதிராக‌ மாபெரும் மாநாடு சென்னையில் 10.01.2009 ச‌னிக்கிழ‌மை காலை ப‌த்து ம‌ணி முத‌ல் 1 ம‌ணி வ‌ரை எழும்பூர் ஹோட்ட‌ல் இம்பீரிய‌ல் வ‌ளாக‌த்தில் உள்ள‌ சிராஜ் ம‌ஹாலில் வ‌ர‌த‌ட்சிணைக்கு எதிராக‌ மாபெரும் மாநாடு ந‌டைபெற‌ இருக்கிற‌து. இம்மாநாட்டில் இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் டிர‌ஸ்ட் துணைத்த‌லைவ‌ர் டாக்ட‌ர் கேவிஎஸ் ஹ‌பீப் முஹ‌ம்ம‌த், திரும‌தி விஜ‌ய‌தில‌க‌ம், ஜ‌மாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ம‌க‌ளிர் அணி மாநில‌ அமைப்பாள‌ர் ஃபாகிரா, துணை அமைப்பால‌ர் க‌தீஜா உள்ளிட்ட‌ ப‌ல‌ர் சிற‌ப்புரை நிக‌ழ்த்த‌ இருக்கின்ற‌ன‌ர். Continue reading

துவக்க விழா / பயிற்சி மையம் / பரமக்குடி

ப‌ர‌ம‌க்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக‌ளுக்கு இல‌வ‌ச‌ ப‌யிற்சி மைய‌ம் துவ‌க்க‌ விழா


ப‌ர‌ம‌க்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக‌ளுக்கு இல‌வ‌ச‌ ப‌யிற்சி மைய‌ம் துவ‌க்க‌ விழா ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ முஸ்லிம் க‌ல்வி ப‌யிற்சி மைய‌த்தின் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான‌ இல‌வ‌ச‌ப் ப‌யிற்சி மைய‌த் தொட‌க்க‌ விழா 31.12.2008 புத‌ன்கிழ‌மை காலை ப‌த்து ம‌ணிக்கு எம‌னேஸ்வ‌ர‌ம் ஜ‌வ்வாதுப் புல‌வ‌ர் ஆங்கில‌ப்ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. ப‌யிற்சி மைய‌ தொட‌க்க‌விழாவிற்கு ஆல‌ம் த‌லைமை வ‌கித்தார். நூருல் அமீன், ந‌க‌ர் ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் எம்.பாத்திமா பீவி, அப்துல் மாலிக், அக‌ம‌து மீர் ஜ‌வ்வாது முன்னிலை வ‌கித்த‌ன‌ர். முஸ்லிம் க‌ல்வி … Continue reading

ஊழியர் / கம்ப்யூட்டர் / சத்யம் / பதற்றம்

சத்யம் கம்ப்யூட்டர் ஊழியர்கள் பதற்றம்


சத்யம் கம்ப்யூட்டர் ஊழியர்கள் பதற்றம் பெங்களூர், ஜன.7: சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தில் நடந்துள்ள நிதி முறைகேடுகள் குறித்து அதன் தலைவர் பி.ராமலிங்க ராஜு வெளியிட்ட அறிக்கையையடுத்து, பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்தின் 6 ஆயிரம் ஊழியர்களிடையே புதன்கிழமை பெருத்த பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. தங்கள் பணியின் எதிர்காலம் எப்படி இருக்குமோ வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு இந்த நிறுவனத்தைச் சார்ந்த சாப்ட்வேர் ஊழியர்களிடையே புதன்கிழமை முற்பகலில் ஏற்பட்டது. அவர்கள் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தவாறு … Continue reading