NEW YEAR

NEW YEAR

NEW YEAR
வருடம் பிறந்தால் என்ன செய்கிறோம்….இந்த விசயத்தில் “ஜனவரிக்கும் நமக்கும் என்ன தொடர்பு ?” ” அது வெள்ளைகாரன் கண்டுபிடித்தது.” .போன்ற விவாதங்களுக்கு விளக்கம் தர எனக்கு அறிவு போதாது.ஆனால் நாம் எல்லாம் ஏதொ ஒரு வகையில் ஒருவருடம்/12 மாதம்/ 365 நாள் என்ற ஒரு கணக்கில்
கட்டுப்பட்டு சில விசயங்களை செய்கிறோம். இதில் தான், நாம் நமக்குள் ஒரு மீள்பார்வை செய்ய வாய்ப்பு இருப்பதை பார்க்கசொல்கிறேன். தோற்றுப்போனால் இறைவனிடம் கேட்கும் நாம் ஜெயித்துவிட்டால் அந்த மாபெரும் பிரபஞ்சத்தை தன் வசத்துக்குள் வைத்திருக்கும் இறைவனிடம் அவ்வளவு சீக்கிரம் போய் நிற்பதில்லை அல்லது போய் நிற்பதே இல்லை. [ சிலர் அவர்களே காரணம் என்று சொல்வதும் உண்டு] யாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்பது ஒரு செலெக்டிவ் அம்னீசியா
வாழ்ககையில் வெற்றி பெற நாமும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் இலக்கை நோக்கி எப்போதும் எதிர்பார்ப்புடன் இருஙகள் [LAW OF ATTRACTION] அடுத்து நன்றி செலுத்துங்கள் [GRATITUDE}..இது எல்லாம் நமக்கு தெரிந்ததுதான் எங்கிறீகளா? தெரிவது ஒன்று கடைபிடிப்பது ஒன்று. Knowing And Doing are poles apart.

நீங்கள் நிறைய விசயம் தெரிந்தவராக இருக்களாம்..வாழ்வியல் முன்னேற்றத்துக்கு பயன் படுத்தவில்லை என்றால் நீங்கள ஒரு நடமாடும் லைப்ரரி அவ்வளவுதான்.வாழ்க்கையில் முன்னேற நிறைய பேர் மாஞ்சி மாஞ்சி எழுதி விட்டார்கள்.நீங்கள் அதிகம் படிக்கவில்லை / உங்கள் தாய் தந்தை படிக்காதவர்கள் / உங்கள் குடும்பம் வசதி குறைவானது …பயப்படாதீர்கள் ..வாழ்கையில் முன்னேற உங்களிடம் நிறைய qualification இருக்கிறது. இன்றைய தேதியில் அதிகமாக பேசப்படும் எந்த தலைவர்களும் / வசதியில் முன்னிலையில் இருப்பவர்களும் எந்த பக்கபலங்களையும் நம்பி உழைத்தவர்கள் அல்ல. உழைக்க உழைக்க அவ்ர்களுக்கு உலகம் புலப்பட்டது.

உங்களுக்கும் ஒரு ஐந்தாண்டு திட்டம் / ஏழாண்டு திட்டம் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் திட்டம் யாரையும் புண்படுத்தாத வரை இறைவன் நிச்சயம் உங்களுக்கு துணை நிற்ப்பான்.பேச்சைக்குறையுங்கள், எல்லா விவாதங்களிலும் வெற்றி அடைய நினைக்காதீர்கள்.

பெரும்பாலான சமயங்களில் “மெளனமே சிறந்த ஆயுதம் . மண்டைக்குள் உல்ல அதிக சத்தம் உங்களின் இலக்கை தூரமாக்கிவிடும்.

“எல்லாம் கைக்கு கிடைத்தவுடந்தான் எனக்கு வேலை ஒடும் என்ஙிறீர்களா…”மேயப்போர மாட்டுக்கு எதுக்கு கொம்புல புல்லு?”

நன்றி : Anthony Robbins, Bob Proctor , பள்ளிகூடம் போகாத என் பாட்டி
ZAKIR HUSSAIN

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s