சதவீதம் / டிக்கெட் / முன்பதிவு / ரயில்

ரயில் டிக்கெட்டுகளுக்கு இனிமேல் ஆன்லைனில் 50 சதவீதம் முன்பதிவு


ரயில் டிக்கெட்டுகளுக்கு இனிமேல் ஆன்லைனில் 50 சதவீதம் முன்பதிவு சென்னை, ஜன.9: சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஊனமுற்றோர், முதியோருக்காக பேட்டரியில் இயங்கும் வாகனத்தை ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வாகனத்தில் 4 பேர் இலவசமாக பயணம் செய்யலாம். ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள அலுவலகம் அல்லது 99403 56789 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு காரை வரவழைக்கலாம். ‘பண்டிகை காலங்களில் ரயில்களில் செல்ல, பல … Continue reading

ப்ரூஸ் லீ / மியூசியம் / வீடு

ப்ரூஸ் லீயின் ரூ.50 கோடி வீடு மியூசியம் ஆகிறது


ப்ரூஸ் லீயின் ரூ.50 கோடி வீடு மியூசியம் ஆகிறது நியூயார்க், ஜன. 9: கராத்தே நிபுணர் மற்றும் பிரபல நடிகரான ப்ரூஸ் லீயின் ரூ.50 கோடி மதிப்புள்ள ஹாங்காங் வீடு, விரைவில் மியூசியமாக மாற்றப்பட உள்ளது. நடிகர் ப்ரூஸ் லீக்கு ஹாங்காங்கில் ரூ.50 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது. அங்கு தனது மனைவி லிண்டாவுடன் ப்ரூஸ் லீ வசித்து வந்தார். Ôஎன்டர் தி டிராகன்Õ உட்பட பல படங்களில் கராத்தே சாகசங்கள் காட்டி நடித்து புகழ்பெற்றார் அவர் … Continue reading

கள்ளநோட்டு / புகார் / மதுரை / ரிசர்வ் வங்கி

மதுரையில் கள்ளநோட்டுகள் ரிசர்வ் வங்கி மீண்டும் புகார்


மதுரையில் கள்ளநோட்டுகள் ரிசர்வ் வங்கி மீண்டும் புகார் மதுரை, ஜன. 9: மதுரையில் உள்ள வங்கிகளுக்கு வரும் கூடுதல் தொகை மாதம் தோறும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு நகரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வங்கிகளில் இருந்து அனுப்பப்பட்ட தொகையில் ரூ.3 லட்சத்திற்கும் மேல் கள்ள நோட்டுகள் இருப்பது கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் மதுரை வங்கிகள் அனுப்பிய பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பதாக மீண்டும் ரிசர்வ் வங்கி புகார் தெரிவித்துள்ளது. … Continue reading

கீழக்கரை அருகே மணல் பரப்பி உறங்கும்?மக்கள்

கீழக்கரை அருகே மணல் பரப்பி உறங்கும் மக்கள்


கீழக்கரை அருகே மணல் பரப்பி உறங்கும் மக்கள் கீழக்கரை,ஜன.9: நோய் குணமாகும் என்று நம்புவதால் கீழக்கரை பகுதி மக்கள் வீட்டில் மார்பிள் பதித்து அதில் மணல் பரப்பி படுத்துறங்குகின்றனர். கீழக்கரை அருகே உள்ளது பெரியபட்டணம் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கடலோர கிராமமாக இருப்பதால் மீனவர்களும் அதிகளவில் உள்ளனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் து£ங்குவதற்கு பெரும்பாலும் கட்டிலை பயன்படுத்துவதில்லை. வீடுகளில் மார்பிள் பதித்துள்ளனர். மார்பிள் தரையில் மணல் பரப்பி அதன் மீது படுத்துறங்குகின்றனர். … Continue reading

கவலை / மத்திய அமைச்சர் / மருத்துவம் / வசதி

தனியாரிடம் மருத்துவ வசதிகள்: மத்திய அமைச்சர் அன்புமணி கவலை


தனியாரிடம் மருத்துவ வசதிகள்: மத்திய அமைச்சர் அன்புமணி கவலை சென்னை, ஜன. 8: நாட்டில் 75 சதவீத மருத்துவ வசதிகள் தனியாரிடமே உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கவலைப்பட தெரிவித்தார். சென்னையில் நடைபெற்று வரும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில், வியாழக்கிழமை அவர் பேசியது: மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். எனினும் மத்திய அரசு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த ஆண்டு சுகாதாரத் … Continue reading

இந்தியர் / டத்தோ எஸ். சுப்பிரமணியம் / மலேசியா / வேலைவாய்ப்பு

"1.40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு’: டத்தோ எஸ். சுப்பிரமணியம்


“1.40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு’: டத்தோ எஸ். சுப்பிரமணியம் சென்னை, ஜன. 8: மலேசியாவில் 1.40 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று மலேசிய மனித வளத்துறை அமைச்சர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசியதாவது: இந்திய-மலேசிய நல்லுறவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இருநாடுகளுக்கு இடையே தொழில்-வணிக உறவு மேம்பட்டுள்ளது. இருநாடுகளின் வர்த்தகமும் 8 பில்லியன் டாலர் அளவுக்கு … Continue reading

சோர்வு / புத்தகம் / புத்துணர்ச்சி

சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன: அப்துல் கலாம்


சோர்வு ஏற்படும்போது புத்தகங்களே புத்துணர்ச்சி தருகின்றன: அப்துல் கலாம் சென்னை, ஜன.8 : எனக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் புத்தகங்களே புத்துணர்ச்சியைத் தருகின்றன என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய 32-வது புத்தகக் காட்சியை, அப்துல் கலாம் தொடக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் உடல் நலக் குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி தொடக்க விழாவில் வாசிக்கப்பட்டது. அந்த வாழ்த்துச் செய்தியில் … Continue reading