Uncategorized

சென்னை மாநகரில் கலைவானர் அரங்கில் ஜனவரி 31ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில உலமாக்கள,; உமராக்கள் மாநாடு

மஹல்லா ஜமாஅத்களுக்கு வலிமைசேர்க்கும் ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள,; உமராக்கள் மாநாட்டுக்கு வருகைத் தாருங்கள.; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மார்க்க அணிச்செயலாளர் தளபதி.ஷபீகுர்ரஹ்மான் மன்பஈ அழைப்பு அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நலம் நலனுக்கு கருணையுள்ள ரஹ்மான் அருள் புரிவானாக! சிங்காரச் சென்னை மாநகரில் கலைவானர் அரங்கில் ஜனவரி 31ம் தேதி காலையில் நடைப்பெற இருக்கும் ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு உலமாக்கள் மாநாடு இன்ஷா அல்லாஹ் நடைப்பெற இருக்கிறது. இந்திய இஸ்லாமிய சமுதாயத்தினரின் ஒரே ஒரு தாய்ச்சபையான … Continue reading

பாஸ்போர்ட் / மதுரை / விதிமுறை

மதுரை பாஸ்போர்ட் அலுவலக விதிமுறைகள் தளர்த்தப்பபட்டுள்ளன.

மதுரை பாஸ்போர்ட் அலுவலக விதிமுறைகள் தளர்த்தப்பபட்டுள்ளன. பாஸ்போர்ட் பெறுவதற்காக, கடந்த மாதத்தில் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அலைமோதிய விண்ணப்பதாரர்களின் கூட்டம் தற்போது குறைந்திருப்பதால் விண்ணப்பங்களை அளிப்பதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இணையதளத்தில்ஙஆன்லைன=ல்) விண்ணப்பங்களை தாக்கல் செய்யும்போது, விண்ணப்பத்தாரருக்கு நிர்ணயிக்கப்படும் நாளிலோ அல்லது அக்குறிப்பிட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள்ளாகவோ விண்ணப்பதாரர் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளிக்க வேண்டுமென்வ முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விண்ணப்பதாரர் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய உடனேயோ அல்லது … Continue reading

பிப்ரவரி / மக்களவை

பிப்ரவரியில் 14வது மக்களவையின் இறுதி கூட்டத்தொடர்

பிப்ரவரியில் 14வது மக்களவையின் இறுதி கூட்டத்தொடர் நாக்பூர், ஜன.11: நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பிரித்விராஜ் சவாண் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 10 நாட்கள் வரை கூட்டம் நடைபெறலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஏப்ரல்,மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக பிப்ரவரி 24 அல்லது 25க்குள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடையும் என பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சரான … Continue reading

ஊழியர் / குரல் / திமுக / மார்க்சிஸ்ட் / வேலை

வேலையிழக்கும் ஊழியர்களுக்காக குரல் கொடுக்க திமுக தவறிவிட்டது: மார்க்சிஸ்ட்

வேலையிழக்கும் ஊழியர்களுக்காக குரல் கொடுக்க திமுக தவறிவிட்டது: மார்க்சிஸ்ட் கோயமுத்தூர், ஜன.11 தொழில்துறையின் தேக்கநிலை காரணமாக வேலையிழக்கும் ஊழியர்களுக்காக குரல் கொடுக்க திமுக தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார். கோயமுத்தூரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் பொருளாதார சலுகைகளை வழங்கவே காங்கிரஸ் கூட்டணி அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், லட்சக்கணக்கான பணியாளர்கள் மீது … Continue reading

த.மு.மு.க

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை – ஹைதர் அலி

த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம், ஜன. 10: கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக த.மு.மு.க. சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மத்திய மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் (வடக்கு) சாதிக்பாட்ஷா, சம்சுதீன் சேட் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் தஸ்பீக்அலி வரவேற்றார். முஸ்லிம்கள் மீது காவல் துறை பொய் வழக்கு போடுதல், இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து உண்மையைக் கண்டறிய … Continue reading

சீனா / ஜெயில் / பாலம் / வழக்கு

சீனாவில் பாலம் இடிந்த வழக்கு: 20 அரசு அதிகாரிகளுக்கு 19 ஆண்டு ஜெயில்

சீனாவில் பாலம் இடிந்த வழக்கு: 20 அரசு அதிகாரிகளுக்கு 19 ஆண்டு ஜெயில் பீஜிங், ஜன.11- சீனாவில் ஹுனன் மாகாணத்தில் துவா ஆற்றின் மீது 328 மீட்டர் தூரத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்ட அமைக்கப்பட்டிருந்த சாரத்தை அகற்றியபோது, அப்பாலம் இடிந்து விழுந்தது. இதில் 64 பேர் பலியானார்கள். இப்பாலம் ஹுனன் மாகாண அரசுக்கு சொந்தமான நிறுவனம் கட்டியது ஆகும். இதுதொடர்பாக, 20-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காண்டிராக்டர்கள் மீது வழக்கு … Continue reading

இஸ்லாம் / த‌மிழ் / நிக‌ழ்ச்சி / ரியாத்

ரியாத்தில் த‌மிழ் இஸ்லாமிய‌ நிக‌ழ்ச்சி

ரியாத்தில் த‌மிழ் இஸ்லாமிய‌ நிக‌ழ்ச்சி ரியாத் ஏர்பேஸ் அழைப்புப்ப‌ணி மைய‌த்தின் சார்பில் ஜ‌ன‌வ‌ரி 16 வெள்ளிக்கிழ‌மை காலை 11.30 ம‌ணி முத‌ல் இர‌வு வ‌ரை சுலை இஸ்திர‌ஹாவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. இந்நிக‌ழ்வு ரியாத்தில் வாழ்ந்து த‌மிழ் பேசும் இஸ்லாமிய‌ குடும்ப‌த்தின‌ர்க்காக‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிக‌ழ்வில் இஸ்லாமிய‌ சொற்பொழிவு, கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி, ப‌யிற்சி வ‌குப்பு, குழ‌ந்தைக‌ளுக்கான‌ சொற்பொழிவு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ள் ந‌டைபெறும் மேல‌திக‌ விபர‌ங்க‌ளுக்கு 0504150373, 0567148958 ———- Forwarded message ———-From: FARIS RAMZAN … Continue reading