Uncategorized

அசன் அலிக்கு கொலை மிரட்டல்

அசன் அலிக்கு கொலை மிரட்டல் Monday, 12 January , 2009, 16:09 சென்னை லண்டனிலிருந்து சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கு, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படும் ஆசாமி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இது குறித்து சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமநாதபுரம் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அசன் அலி. இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கம் நாகேஸ்வரராவ் தெருவில் உள்ளது. ஜன-11 அன்று … Continue reading

கொலை / மிரட்டல்

வலைப்பதிவு

சொந்தமாக வலைப் பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-1)

இணையத்தில் இனிதே உலாவரும் நீங்கள் எத்தனையோ வலைப்பதிவுகளை பார்க்கிறீர்கள் படிக்கிறீர்கள். ஆன்மீகம், இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பல்வேறு வலைப்பதிவுகளைப் பார்வையிடும்போது உங்களுக்கும் இதுபோன்ற ஒரு வலைப்பதிவு அமைக்கவும் இதன் மூலம் உங்கள் எண்ணத்தில் உதிக்கும் எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்கவும் ஆசையாக இருக்கும். இணையத்தைத் திறந்து வலைப்பதிவுகளை பார்வையிட மட்டும் தெரியும்.. நாமே நம் பெயரில் வலைப்பதிவு எப்படி தொடங்குவது? அதற்கெல்லாம் கம்ப்யூட்டர் பற்றியும் இண்டர் நெட்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருக்க … Continue reading

திருமங்கலம்

திருமங்கலத்தில் திமுக வேட்பாளர் லதா அதியமான் அமோக வெற்றி – அதிமுகவுக்கு படு தோல்வி

திமுகவுக்கு அதிகரித்த வாக்குகள் – அதிமுகவுக்கு படு தோல்வி – தேமுதிகவின் வாக்குகள் குறைவு திங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 12:06 [IST] http://thatstamil.oneindia.in/news/2009/01/12/tn-dmk-gains-admk-loses-and-setback-for-dmdk.html சென்னை: திருமங்கலத்தில் திமுகவுக்கு கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன. அதேசமயம், அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்துள்ளன. தேமுதிகவுக்கும் வாக்குகள் குறைந்திருக்கிறது. புதுக் கட்சியான சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 1000 ஓட்டுக்களைக் கூட வாங்க முடியாமல் திணறிப் போய் விட்டது. திருமங்கலம் தொகுதிக்கு கடந்த … Continue reading