சிறுபான்மை / பயிற்சி / மாணவர்

சிறுபான்மையின மாணவர்களுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்’


சிறுபான்மையின மாணவர்களுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்’ நாகர்கோவில், ஜன. 12: கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியர் ராஜேந்திரகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்போர் வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு குளிரூட்டுதல் பயிற்சி, ஏர் கண்டிஷனிங், தையல் பயிற்சி, எம்ப்ராய்டரி பயிற்சி, ஆங்கிலம் பேசுதல், பெர்சானாலிட்டி டெவலப்மென்ட் … Continue reading

நூல் / மேலப்பாளையம் / விழா

மேலப்பாளையத்தில் நூல் வெளியீட்டு விழா


மேலப்பாளையத்தில் நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி, ஜன. 12: எஸ். செய்யது அலி ரிபாயி எழுதிய “வெற்றி தரும் பாக்கள்; வைரமணி பூக்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி மேலப்பாளையத்தில்நடைபெற்றது. அதிமுக மாநகர பொருளாளர் மகபூப்ஜான் நூலின் முதல் பிரதியை வெளியிட, பொறியாளர் வி.எஸ்.டி., அமானுல்லா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் அதிமுக மேலப்பாளையம் பகுதிச் செயலர் எஸ்.எஸ். ஹயாத், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் எஸ்.எம். ஷாஜஹான், ஓ.எம். ரசாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். Continue reading

கல்லூரி / கவிதைப் போட்டி / சங்கமம் / தமிழ் / மாணவர்

தமிழ்ச் சங்கமம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 16-ல் கவிதைப் போட்டி


தமிழ்ச் சங்கமம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு 16-ல் கவிதைப் போட்டி சென்னை, ஜன. 12: தமிழ்ச் சங்கமம் சார்பில் அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை வகிக்கிறார். தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் … Continue reading

Israel

Israeli envoy to Caracas expelled


Israeli envoy to Caracas expelled Mr Chavez has often been critical of Israel and its policiesVenezuela has ordered the expulsion of the Israeli ambassador to Caracas in protest at Israel’s offensive in the Gaza Strip. A number of diplomatic staff have been expelled along with Shlomo Cohen. President Hugo Chavez has strongly condemned Israel for … Continue reading

Uncategorized

இஸ்ரேல் தூதரகத்திற்கு செருப்பு மரியாதை!


நாசகார ஆயுதங்களின் மூலமாக மனிதகுலத்தினை அச்சுறுத்தி வரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மிகவும் கேவலமான அனுபவம் சமீபகாலமாக ஏற்பட்டு வருகிறது. அணுஆயுதங்களை ஏராளமாக குவித்து வைத்திருக்கும் அமெரிக் காவும், அமெரிக்காவின் ஏவல் நாய் என வரலாற்றில் வர்ணிக்கப்படும் யூத இனவெறி இஸ்ரேலும் காலணி மரியாதைக்கு இலக்கானது. ஈராக்கை குதறிய கொடூரன் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கின் இளம் பத்திரிகை யாளர் முன்ததர் அல் ஜைதி தனது காலணிகளை வீசி கௌரப்படுத்தி னார். அப்பாவி மக்களின் மீது பேரழிவு ஆயுதங்களை … Continue reading

ஆதம் ஆரிபின் / எடிட்டர்

சமுதாயம் செய்திகளுக்கு… மண்ணடி காக்கா .காம்


சமுதாயம் செய்திகளுக்கு… மண்ணடி காக்கா .காம் http://www.alertpay.com/?YezP9Ark3VJpLcsmTe23NQ== Continue reading

Uncategorized

மதுகடையை மூட கோரி ஆர்ப்பாட்டம்!


அரசு டாஸ்மாக் மதுகடையை மூட கோரி சேலத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! நுற்றுக்கணக்கானோர் கைது, அடுத்த நாளே மதுக்கடை நீக்கப்பட்டது சேலம் பச்சப்பட்டி மெய்ன் ரோட்டில் பல மாதங்களாக அரசின் சட்ட விதிகளை மீறி சட்ட விரோதமாக இயங்கிவந்த அரசு டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்று பல முறை மாவட்ட அரசு நிர்வாகத்திற்கு மனுக்கள் செய்தும் பலனின்றி போகவே இறுதியாக அரசு டாஸ்மாக் மதுக்கடையை முற்றுக்கை செய்யும் போராட்டத்தை டி.என் .டி.ஜே அறிவித்தது. பின்னர் குறிப்பிட்டப்படி வெள்ளிக்கிழமை … Continue reading