தமிழக அரசு / தமிழ் / நூல் / பரிசு

சிறந்த தமிழ் நூல்கள், பதிப்பகங்களுக்குப் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு


சிறந்த தமிழ் நூல்கள், பதிப்பகங்களுக்குப் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு சென்னை, ஜன. 13: 2007-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு பரிசுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் மற்றும் வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியலை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. சிறந்த தமிழ் நூலுக்கு ரூ. 20 ஆயிரமும், அதனை வெளியிட்ட பதிப்பகத்துக்கு ரூ. 5 ஆயிரமும் பரிசு வழங்கப்படும். பரிசு பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்கள்: திருத்தொண்டர் காப்பியம் … Continue reading

சத்யம்

சத்யம் – The Great Fraud


சத்யம் – The Great Fraud வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிஜமான கையிருப்பு வெறும் 320 கோடி மட்டுமே என்ற ரகசியம் சமீபத்தில் அம்பலமாகி உள்ளது. அதுவும் நிறுவனத்தின் தலைவரான ராமலிங்க ராஜுவின் வாக்குமூலமாக. ஆமாம். கணக்கு வழக்குக் குறிப்பேட்டில் சிலபல மோசமான திருத்தங்களைச் செய்து சத்யம் நிறுவனம் கடந்த சில வருடங்களில் அதிக லாபம் சம்பாதித்ததாகக் … Continue reading

தென்காசி / முஸ்லிம்

தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை


தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தென்காசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் பிணைக்காக கையெழுத்திடச் சென்ற முஸ்லிம் இளைஞர்களை இந்து முன்னணியினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். இத்தாக்குதலில் இஸ்லாமியர் தரப்பில் மூவரும், தாக்கவந்த இந்து முன்னணி தரப்பில் மூவரும் உயிரிழந்தனர். இந்நிகழ்வில் தொடர்புடைய இரு பிரிவினரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (NSA) வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் சிறைத்தண்டனையை முடித்து பிணையில் வெளிவந்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று … Continue reading

கிராக்கி / வாடகை / வீடு

வாடகை வீடுகளுக்கு "கிராக்கி’ குறைந்தது!


வாடகை வீடுகளுக்கு “கிராக்கி’ குறைந்தது! சென்னை, ஜன. 13: உலக அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சென்னையில் ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக வாடகையுள்ள வீடுகளுக்கு குடிவர பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று வீட்டுத் தரகர்கள் தெரிவித்தனர். அதேபோல், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ரூ. 2,500-க்கும் அதிகமாக வாடகை வசூலிக்கும் மேன்ஷன்களும் தற்போது வெறிச்சோடியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வீட்டு … Continue reading

Uncategorized

ஐக்கிய அரபு அமீரகம் – ரச அல் கைமா வில் முஸ்லீம் முன்னேற்ற கழகம்ஆலோசனை கூட்டம்.


ஐக்கிய அரபு அமீரகம் – ரச அல் கைமா வில் முஸ்லீம் முன்னேற்ற கழகம்ஆலோசனை கூட்டம். ஐக்கிய அரபு அமீரகம் – ரச அல் கைமா வில் முஸ்லீம் முன்னேற்ற கழகம்ஆலோசனை கூட்டம். ரச அல் கைமாவில் 15-01-2009 வியாழன் இரவு 9.30 மணி அளவில் மு.மு.க கிளை மற்றும் ரச அல் கைமா மண்டல பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, அது சமயம் த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி பற்றியும் , அரசியலின் … Continue reading

த.மு.மு.க

ஐக்கிய அரபு அமீரகம் – ரச அல் கைமா வில் முஸ்லீம் முன்னேற்ற கழகம்ஆலோசனை கூட்டம்.


ஐக்கிய அரபு அமீரகம் – ரச அல் கைமா வில் முஸ்லீம் முன்னேற்ற கழகம்ஆலோசனை கூட்டம். ரச அல் கைமாவில் 15-01-2009 வியாழன் இரவு 9.30 மணி அளவில் மு.மு.க கிளை மற்றும் ரச அல் கைமா மண்டல பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, அது சமயம் த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி பற்றியும் , அரசியலின் அவசியமும், பிப்ரவரி 7 ஆம் தேதியில் சென்னை – தாம்பரத்தில் நடைபெறும் கட்சியின் முதல் மாநாட்டைபற்றியும் … Continue reading

சலீம் நானாவும் / பஷீர் காக்காவும்.

கற்சிலைகளை வணங்குவது சைத்தானின் அருவருப்பான செயல்களே!!!


சலீம் நானா அன்றைய தினசரி ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தார்.ஒவ்வொரு பக்கமும் கேடுகெட்ட அரசியல்,சீரழிவுசினிமா,கொலை,கொள்ளை,கற்பழிப்பு,சாதகம்,சோதிடம்,”த்தூ”காறித்துப்ப வேண்டும் போல இருந்தது அவருக்கு.பேப்பரை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டார்,வெயிலுக்கு முன்னால்,வீடு பொய் சேர வேண்டும் என எண்ணிக்கொண்டார்.“அஸ்ஸலாமு அலைக்கும்,சலீம்”குரல் வந்த திசை நோக்கி பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்கா, கையில் உமல் பொட்டியுடன்(பன்னாவா-கொடுவாவா காக்கா). “வ அலைக்கும் சலாம் காக்கா” முகமனுக்கு பதில் சொல்லிவிட்டு முறுவலித்தார் நானா. “என்ன சலீம்,கையில பேப்பரும் ஆளுமா,எதுனா தேர்தல் செய்தியா?ஆமா,திருமங்கலத்துல யாரு ஜெயிச்சதாம்?என்ற பஷீர் காக்காவை பார்த்து சொன்னார் … Continue reading

தன்னார்வம் / முகாம் / ரத்ததானம்

ராமநாதபுரம் – தன்னார்வ ரத்ததான முகாம்


தன்னார்வ ரத்ததான முகாம் ராமநாதபுரம், ஜன. 12: ராமநாதபுரம் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் இந்திய கடலோரக் காவல்படை ஆகியன இணைந்து, தன்னார்வ ரத்ததான முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. மண்டபம் இந்தியக் கடலோர காவல் படை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, கடலோரக் காவல் படை மண்டபம் பிரிவு கமாண்டர் கே. ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் எஸ். லோகநாதன் முன்னிலை வகித்தார். கடலோரக் காவல் படை பொறியியல் வல்லுநர் என்.கே. சர்மா முகாமைத் தொடக்கி … Continue reading

துபாய் / ப‌குதி / ம‌ழை

துபாயிலும் அமீர‌க‌த்தின் பிற‌ ப‌குதிக‌ளிலும் ம‌ழை


துபாயிலும் அமீர‌க‌த்தின் பிற‌ ப‌குதிக‌ளிலும் ம‌ழை துபாயில் இன்று காலை முத‌ல் ந‌க‌ரின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளிலும் ம‌ழை பெய்து வ‌ருகிற‌து. நேற்றும் துபாயிலும் அமீர‌க‌த்தின் பிற‌ ப‌குதிக‌ளான‌ ஷார்ஜா, ராச‌ல் கைமா, அஜ்மான், உம்முல் குவைன், புஜைரா உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளிலும் ம‌ழை பெய்த‌து. ம‌ழையினைத் தொட‌ர்ந்து ந‌க‌ரிலும் பிற‌ ப‌குதிக‌ளிலும் குளிர் அதிக‌மாக‌ காண‌ப்ப‌டுகிற‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ அதிகாலையில் ப‌ணிக்குச் செல்லும் தொழிலாள‌ர்க‌ள் மிக‌வும் சிர‌ம‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். Continue reading