கோரிக்கை / பத்தாம் வகுப்பு / பொதுத்தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கை


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கை சென்னை, ஜன. 13: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மெட்ரிக்குலேஷேன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த விவரம்: மத்திய அரசு அமைத்தக் கமிட்டியின் பரிந்துரைப்படி ஒரிசா, கோவா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளனர். அண்மையில் கேரளத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ரத்து செய்யும்போது கிராமப்புற மாணவர்கள் பயனடைவார்கள். மாணவர்கள் பள்ளிகளிலேயே பத்தாம் … Continue reading

உள்துறை / கைது / தலைமைச் செயலகம் / லஞ்சம்

தலைமைச் செயலகத்தில் லஞ்சம்: உள்துறை அதிகாரி கைது


தலைமைச் செயலகத்தில் லஞ்சம்: உள்துறை அதிகாரி கைது சென்னை, ஜன. 13: தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர் ஒருவரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது உள்துறை சார்புச் செயலர் சதக்கத்துல்லாவை லஞ்சஒழிப்புப் போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அரசு உயர் அதிகாரி ஒருவர் தலைமைச் செயலக வளாகத்திலேயே லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டது தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் உள்துறையில் சார்புச் செயலராக இருப்பவர் சதக்கத்துல்லா. கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற … Continue reading

ஜூன் / தமிழ் / மாநாடு / மொரீஷியஸ்

மொரீஷியஸில் ஜூனில் உலகத் தமிழ் மாநாடு


மொரீஷியஸில் ஜூனில் உலகத் தமிழ் மாநாடு மதுரை, ஜன. 13: மொரீஷியஸ் நாட்டில் வரும் ஜூன் மாதம் உலகத் தமிழ் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற உள்ளதாக, அந்நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் அங்கிரி வீரையா செட்டியார் தெரிவித்தார். மதுரையில் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக, மொரீஷியஸிலும் சுற்றுலாத் துறை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 10 சதவீதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் நான் ஆற்றிய … Continue reading

மது

மதுக்கடையை மாற்றக்கூடாது’


மதுக்கடையை மாற்றக்கூடாது’ கோபி, ஜன. 13: பவானி அருகே உள்ள அரசு மதுபான விற்பனை நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது என கிராம பொதுமக்கள் கோபி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தார்கள். கோபி அருகே பவானி தாலுகாவைச் சேர்ந்த ஜம்பை டவுன் பஞ்சாயத்து கோட்டை மேடு பகுதியில் உள்ள மதுக்கடையால் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் அப்பகுதியிலிருந்து கடையை மாற்றும்படி சிலர் சொல்லி வருகின்றனர். இதையறிந்த மற்றொரு பிரிவினர் மதுக்கடையை மாற்றக்கூடாது எனக்கோரி கோபி கோட்டாட்சியர் மகேஸ்வரனிடம் அளித்த … Continue reading

சத்யம் / பொய் / மெய்

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி?


சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி? நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள். வங்கியில் நயா பைசா இல்லை. ஆனால் ஒரு இலட்சம் இருப்பதாக கதை விடுகிறீர்கள். இன்னும் ஒரு இலட்சம் இருந்தால் பத்து இலட்சம் ஆக்கிவிடலாம் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். அவர்களும் ஒரு இலட்சம் தருகிறார்கள். உங்களைப் பொறுத்தவரையில் கம்பெனிக்கு முதல் ஒரு இலட்சம் வந்துவிட்டது. ஆனால் முதலீடு செய்த மற்றவர்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நீங்கள் (பொய்யாகச் சொன்ன) ஒரு இலட்சம், இவர்களுடைய ஒரு இலட்சம் … Continue reading

வலைப்பதிவு

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-2)


உங்களுக்கென சொந்தமாக ஒரு வலைப்பதிவு உருவாக்கியாகிவிட்டது. இதன் வடிவமைப்பை எப்படி அழகுபடுத்துவது? பக்கங்களை எப்படி ஒழுங்குபடுத்துவது? என்பதையெல்லாம் அறிவதற்கு முன் முதலில் வலைப்பதிவில் தமிழில் எப்படி ஆக்கங்களை பதிவது? என்பதை அறிந்து கொண்டால் தானே இவ்வளவு ஆசை ஆசையாக நாம் வலைப்பதிவைத் தொடங்கியதற்கே அர்த்தம் இருக்கும். எனவே முதலில் தமிழ் மொழியை எப்படி நம் கணிணியில் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வோம். நூற்றுக் கணக்கான தமிழ் எழுத்துருக்கள் புழக்கத்தில் இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தும் எழுத்துரு (FONT) மற்றவரின் … Continue reading

வலைப்பதிவு

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-2)


உங்களுக்கென சொந்தமாக ஒரு வலைப்பதிவு உருவாக்கியாகிவிட்டது. இதன் வடிவமைப்பை எப்படி அழகுபடுத்துவது? பக்கங்களை எப்படி ஒழுங்குபடுத்துவது? என்பதையெல்லாம் அறிவதற்கு முன் முதலில் வலைப்பதிவில் தமிழில் எப்படி ஆக்கங்களை பதிவது? என்பதை அறிந்து கொண்டால் தானே இவ்வளவு ஆசை ஆசையாக நாம் வலைப்பதிவைத் தொடங்கியதற்கே அர்த்தம் இருக்கும். எனவே முதலில் தமிழ் மொழியை எப்படி நம் கணிணியில் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வோம். நூற்றுக் கணக்கான தமிழ் எழுத்துருக்கள் புழக்கத்தில் இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தும் எழுத்துரு (FONT) மற்றவரின் … Continue reading

Uncategorized

துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி


துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் அல்ஹம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.00 ம‌ணி முத‌ல் இர‌வு 10 ம‌ணி வ‌ரை துபாய் அல் த‌வார் ப‌குதியில் ஸ்டார் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. நிக‌ழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ சிங்க‌ப்பூர் பெரோஸ்கான் அவ‌ர்க‌ள‌து குடும்ப‌ உற‌வுக‌ள் உரையும் இட‌ம்பெறும். நிகழ்ச்சிக்கான‌ க‌ட்ட‌ண‌ம் திர்ஹ‌ம் 20 சிற்றுண்டி உட்ப‌ட‌. குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரும் ப‌ங்கேற்க‌லாம். முத‌லில் ப‌திவு செய்யும் நூறு பேருக்கு ம‌ட்டுமெ ப‌யிற்சியில் … Continue reading

சஸ்பெண்ட் / தேசியக் கொடி

தேசியக் கொடியை முறைகேடாக விற்ற 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்


தேசியக் கொடியை முறைகேடாக விற்ற 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் பரத்பூர், ஜன. 12: ராஜஸ்தானில் தேசியக் கொடியை சட்டவிரோதமாக விற்பனை செய்த இரு அதிகாரிகள் சனிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இங்குள்ள பழைய பொருள்கள் விற்பனை செய்யும் ஏல விற்பனை மையத்தின் மூலம் தேசியக் கொடியை இவர்கள் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக பரத்பூர் வேளாண் பொருள் விற்பனை வாரிய நிர்வாகப் பொறியாளர் தேவேந்திர பால் சிங், ஸ்டோர் கீப்பர் தாவு தயாள் பன்சல் ஆகிய இருவரும் … Continue reading

இலவசம் / தங்கக்காசு

அரை கிராம் தங்கக்காசு இலவசம்: அஞ்சல்துறை புதிய திட்டம்


அரை கிராம் தங்கக்காசு இலவசம்: அஞ்சல்துறை புதிய திட்டம் புதுதில்லி, ஜன. 13: பத்து கிராம் தங்கக்காசு வாங்கினால் இலவசமாக அரை கிராம் தங்கக்காசு வழங்கும் திட்டத்தை இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது. மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் 21ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். அரை கிராம், ஒரு கிராம், ஐந்து கிராம், எட்டு கிராம் ஆகிய எடைகளில் தங்கக் காசுகள் விற்பனைக்குக் கிடைக்கும். தமிழகத்தில் சென்னை, திருச்சி, … Continue reading