ஒபாமா பதவிப் பிரமாண வாக்கியம்: தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு வாஷிங்டன், ஜன.16: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவிப் பிரமாணம் ஏற்கும்போது, “அதனால், எனக்கு உதவி செய்யுங்கள் ஆண்டவரே’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்த தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பதவிப் பிரமாணம் ஏற்கும்போது மேற்கண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தப் போவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸிடம் பராக் ஒபாமா ஏற்கெனவே கூறியுள்ளார். அதேபோல, ஒபாமா தேர்வு செய்துள்ள அமைச்சர்களான பாதிரியார்கள் ஜோசப் … Continue reading
Daily Archives: ஜனவரி16, 2009
மொபட் மீது பஸ் மோதல் மாட்டுப்பொங்கல் கொண்டாட சென்ற விவசாயி தலை நசுங்கி சாவு
மொபட் மீது பஸ் மோதல் மாட்டுப்பொங்கல் கொண்டாட சென்ற விவசாயி தலை நசுங்கி சாவு ஈரோடு, ஜன.16- மாட்டுப் பொங்கல் கொண்டாட மொபட்டில் சென்ற விவசாயி மீது பஸ் மோதியதில் தலை நசுங்கி பரிதாபமாக செத்தார். உடன் சென்ற உறவுக்கார பெண் படுகாயம் அடைந்தார். மாட்டுப்பொங்கல் ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள ஆலுச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. நேற்று காலை மாட்டுப்பொங்கலை கொண்டாடுவதற்காக தங்கமணியின் சகோதரியான … Continue reading
நாட்டறம்பள்ளியில் போலீசார் போல நடித்த 4 பேர் கைது
நாட்டறம்பள்ளியில் போலீசார் போல நடித்த 4 பேர் கைது நாட்டறம்பள்ளி, ஜன.16- நாட்டறம்பள்ளியில் போலீசார் போல நடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :- நகை வியாபாரம் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள முருகன் கோவில் அருகே நேற்று காலை போலீஸ் உடை அணிந்த 2 பேர் பொதுமக்களை அணுகி, தங்களிடம் உள்ள விலை உயர்ந்த தங்க நகைகளை மலிவான விலைக்கு வழங்குகிறோம் எனக் கூறி வியாபாரம் செய்யும் முயற்சியில் … Continue reading
கோவில்பட்டி கல்லூரியில் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்
கோவில்பட்டி கல்லூரியில் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்“இந்திய கலாசாரம் எங்களை கவர்ந்தது” கோவில்பட்டி, ஜன.16- கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவ- மாணவிகளுடன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் கலந்துரையாடினர். அப்போது இந்திய கலாசாரம் எங்களை கவர்ந்தது என்று அந்த மாணவ- மாணவிகள் கூறினார்கள். கலந்துரையாடல் இங்கிலாந்து லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் கிறிஸ், சிமா, லியோனி, ஜாஸ்மிரித் மற்றும் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் கூட்டம் கல்லூரி வளாகத்தில் … Continue reading
பெண் பிறப்பு விகிதம் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது
பெண் பிறப்பு விகிதம் குறைந்து வருவது வேதனை அளிக்கிறதுகலெக்டர் உமா மகேஸ்வரி பேச்சு கரூர், ஜன.16- பெண் பிறப்பு விகிதம் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று கலெக்டர் உமா மகேஸ்வரி பேசினார். ஆலோசனை கூட்டம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவதை தடை செய்யும் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஸ்கேன் மைய மருத்துவர் களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் … Continue reading
குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ்காரர் `சஸ்பெண்டு’
குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ்காரர் `சஸ்பெண்டு’ சென்னை, ஜன.16- சென்னையில் குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ்காரர் மீது `சஸ்பெண்டு’ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் திருட்டு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து 2 முறை திருட்டு சம்பவம் நடந்தது. எனவே அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் விழிப்போடு பணியில் இருக்கிறார்களா? என்பதை உயர் அதிகாரிகள் திடீரென்று சென்று சோதனை நடத்தவேண்டும் என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, நேற்று … Continue reading
மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுÛஅரசு தடையை மீறி மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது
மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுÛஅரசு தடையை மீறி மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது சென்னை, ஜன.16- மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. அரசு தடையை மீறி சென்னையில் நேற்று திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மதுக்கடைகளுக்கு விடுமுÛதிருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மதுபாட்டில்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அரசு தடையை மீறி, திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்கள் … Continue reading