நபிகள் நாயகம் (ஸல்) / ஹதீஸ்

இஸ்லாம் பார்வையில் "விதி"


வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! … Continue reading

Uncategorized

ராசல் கைமா-வில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்


முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ராசல்கைமா மண்டலம் சார்பாக 15.01.2009 அன்று மாபெரும் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் அமீரக முமுக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் பிப்ரவரி 7-ந்தேதி தமிழகத்தில் தொடங்கவுள்ள மனிதநேய மக்கள் கட்சியியைப் பற்றி கொள்கை விளக்கக் கூட்டத்தின் தொடக்கமாக மௌலவி. இஸ்மாயில் ஷா அவர்கள் சமுதாயப் பணிகளில் தமுமுக என்ற தலைப்பில் சமுதாய முன்னேற்றத்தில் தமுமுக ஆற்றிய பணிகளை விளக்கமாக எடுத்துரைத்தார். நபி(ஸல்) அவர்கள் அரசியல் வாழ்க்கையில் எவ்வாறு … Continue reading

நையாண்டி

வாய்விட்டு சிரிங்க…!


“நம்மத்தலைவர் நான்கு வருடத்திற்குஒரு முறைத்தான் பிறந்த நாள் கொண்டாடுவார்” ஏம்பா….? பிப்ரவரி 29ம் தேதி பிறந்தார்…! Continue reading