இந்தியத்தத்துவமரபு / இஸ்லாம் / உரை / பெரியார்தாசன்

இஸ்லாமிய தத்துவ மரபே இந்திய தத்துவ மரபு!


இஸ்லாமிய தத்துவ மரபே இந்திய தத்துவ மரபு! உரையைக் கேட்க கிளிக் செய்யவும்: ியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை… பாகம் -1 (பகுதி – 01) பெரியார்தாசன் ியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை… பாகம் -1 (பகுதி – 02) பெரியார்தாசன் ியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை… பாகம் -2 (பகுதி – 01) பெரியார்தாசன் ியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை… பாகம் -2 (பகுதி … Continue reading

கடை / டாஸ்மாக் / பூட்டு

ஜன.21-ல் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்


ஜன.21-ல் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: இ.ம.க அறிவிப்பு கோவை, ஜன.17: தமிழகத்தில் ஜன.21-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து இக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஜன.21-ம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. சுதேசி பானமான கள்ளை அனுமதிக்க வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு … Continue reading

புகார் / போலீஸ்

மகனைக் காணவில்லையென போலி புகார்: பெற்றோரைத் தேடுகிறது போலீஸ்


மகனைக் காணவில்லையென போலி புகார்: பெற்றோரைத் தேடுகிறது போலீஸ் கோவை, ஜன.17: மகனைக் காணவில்லை என்று போலி புகார் கொடுத்து நாடகமாடியதாக பெற்றோரை போலீஸôர் தேடி வருகின்றனர். கோவை கே.கே.புதூரைச் சேர்ந்தவர் செüந்தரராஜன் (57). டெக்ஸ்டைல் இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செüந்தர்யா (37). இவர்களின் மகன் சாம்சன் (10). தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 4-வது வகுப்பு பயின்று வருகிறான். டிசம்பர் 30-ம் தேதி, வீட்டில் … Continue reading

தென்காசி / முஸ்லிம்

தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை


தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தென்காசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் பிணைக்காக கையெழுத்திடச் சென்ற முஸ்லிம் இளைஞர்களை இந்து முன்னணியினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். இத்தாக்குதலில் இஸ்லாமியர் தரப்பில் மூவரும், தாக்கவந்த இந்து முன்னணி தரப்பில் மூவரும் உயிரிழந்தனர். இந்நிகழ்வில் தொடர்புடைய இரு பிரிவினரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (NSA) வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் சிறைத்தண்டனையை முடித்து பிணையில் வெளிவந்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று … Continue reading

ஐடி / கலக்கம் / சறுக்கல் / மாணவர்

ஐடி துறையில் சறுக்கல்: பி.இ. மாணவர்கள் கலக்கம்ஐடி துறையில் சறுக்கல்: பி.இ. மாணவர்கள் கலக்கம்


ஐடி துறையில் சறுக்கல்: பி.இ. மாணவர்கள் கலக்கம் சென்னை, ஜன. 16: தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சறுக்கலையடுத்து, தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 354 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள் 8 சதவீதத்துக்கும் குறைவே. பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சராசரியாக 1.20 லட்சம் மாணவர்கள் பி.இ. பட்டத்துடன் வெளியேறுகின்றனர். இவர்களில் 75,000 முதல் 80,000 பேர் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளைச் சேர்ந்தவர்கள். இந்த … Continue reading

மலேசியா

பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி


பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம், இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தைப் போல் … Continue reading

சென்னை / தலாய் லாமா / பல்கலை / விழா

ஜனவரி 21-ல் சென்னை பல்கலை. விழாவில் தலாய் லாமா பங்கேற்பு


ஜனவரி 21-ல் சென்னை பல்கலை. விழாவில் தலாய் லாமா பங்கேற்பு சென்னை, ஜன. 17: திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா இம்மாதம் 21-ம் தேதி சென்னை பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்துள்ள “அமைதியும் – மகிழ்ச்சியும்’ என்ற தலைப்பில் பேசுகிறார் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, வரும் இம்மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி … Continue reading

வலைப்பதிவு

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-3)


வலைப்பதிவில் இடுகைகளைப் பதிய யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்தால் தான் அனைவரும் படிக்க முடியும் என்பதையும், பல்வேறு யுனிகோட் எழுத்துருக்களில் பரவலாகப் பலராலும் உபயோகப்படுத்தப்படும் எகலப்பை எழுத்துருவை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கணிணியில் நிறுவுவது என்பதைப் பார்த்தோம். இது முதலாவது வழிமுறை. இது போக தமிழில் இடுகைளைப் பதிய வேறு சில வழிமுறைகளும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம். இரண்டாவது வழிமுறை உங்கள் கணிணியில் சாருகேசி, பாமினி போன்ற தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதும் அளவுக்கு உங்களுக்குத் … Continue reading

வலைப்பதிவு

சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-3)


வலைப்பதிவில் இடுகைகளைப் பதிய யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்தால் தான் அனைவரும் படிக்க முடியும் என்பதையும், பல்வேறு யுனிகோட் எழுத்துருக்களில் பரவலாகப் பலராலும் உபயோகப்படுத்தப்படும் எகலப்பை எழுத்துருவை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கணிணியில் நிறுவுவது என்பதைப் பார்த்தோம். இது முதலாவது வழிமுறை. இது போக தமிழில் இடுகைளைப் பதிய வேறு சில வழிமுறைகளும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம். இரண்டாவது வழிமுறை உங்கள் கணிணியில் சாருகேசி, பாமினி போன்ற தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதும் அளவுக்கு உங்களுக்குத் … Continue reading