இந்தியா / பாகிஸ்தான் / விழா

பாகிஸ்தானில் இந்திய குடியரசுதின விழா ரத்து


பாகிஸ்தானில் இந்திய குடியரசுதின விழா ரத்து இஸ்லாமாபாத், ஜன.22- ஒவ்வொரு வருடமும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மாரியட் ஓட்டலில் இந்திய குடியரசு தின விழாவை கொண்டாடுவது வழக்கம். கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நடந்த மனித வெடிகுண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஓட்டல் பலத்த சேதம் அடைந்தது. புனரமைக்கப்பட்ட பின்னர் கடந்த மாதம்தான் அந்த ஓட்டல் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு செரினா ஓட்டலில் குடியரசு தின விழாவை கொண்டாட இந்திய … Continue reading

நபிகள் நாயகம் (ஸல்) / பராக் ஹுசைன் ஒபாமா

அமெரிக்க புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்!!!


அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா பதவி ஏற்றுள்ளார்.முதல் கறுப்பின அதிபர் என்பதால் உலகமே வியக்கிறது.இனி வரும் காலங்களில் அவருடைய செயற்பாடுகளை வைத்தே அவரின் ஆட்சி பற்றி கணிக்கமுடியும் என்ற போதிலும்,அவரின் சில நேர்மையான வாதங்கள்,எல்லா மத மக்களின்,எல்லா நாடுகளின் நலன்களுக்கும் குந்தகம் ஏற்படாவண்ணம் செயல்பட உறுதி பூண்டுள்ளமை விளங்குகிறது. இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஒரு கறுப்பின சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாட்டின் அதிபர் ஆவதற்கு இவ்வளவு எதிர்பார்ப்பும்,ஆச்சரியமும்,அதிசயமும் கலந்து நோக்கப்படுகிறது.அதே போன்று தென் … Continue reading

Uncategorized

70 நாட்டு முஸ்லீம் தலைவர்கள் ஒபாமாவுக்கு கடிதம்


வாஷிங்டன்: 70 நாடுகளைச் சேர்ந்த 300 இளம் முஸ்லீம் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், உலகில் நிலவும் பதட்டத்தைத் தணித்து, முஸ்லீம்கள் அமைதியுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியுள்ளனர். கடிதம் அனுப்பியவர்களில் 9 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் தலைநகர் டோஹாவில் கடந்த வாரம் நடைபெற்ற நாளைய முஸ்லீம் தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை … Continue reading

சாயபு வீடு / சிறுகதை

சாயபு வீடு! சிறுகதை


சாயபு வீடு ‘எல்லே’ சுவாமிநாதன், அமெரிக்கா மார்கழி மாதத்தில் பொழுது புலர்ந்த வேளை. கிராமத்துக் குளத்தில் குளித்து ஈரத்துணியுடன் வாயில் தோத்திரம் முணுமுணுக்க வந்தாள் சங்கரிப்பாட்டி என்று ஊராரால் அழைக்கப்பட்ட அந்த மூதாட்டி. வயது எழுபது பிராயம் ஆனாலும் உடல் வலிமைக் குறைவு இல்லாமல் இருப்பதாகவே பட்டது. கிராமக் கணக்கர் ராமகிருஷ்ணன் வீட்டு வாசலில் தன் பெண் சாணி உருண்டைகள் வைத்து அதில் பூசனிப் பூவை நட்டுக் கொண்டிருந்ததைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். பாட்டியைக் கண்டதும், “பாட்டி, ஒரு … Continue reading