ஈரான் / குமரி / கொலை / மீனவர்

ஈரான் கடற்கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடலை கொண்டுவர முயற்சி


ஈரான் கடற்கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடலை கொண்டுவர முயற்சி நாகர்கோவில், ஜன. 23: ஈரான் கடற்கொள்ளையரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என, நாகர்கோவில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், அழிக்கால் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த அந்தோனியப்பன் மகன் மெதடிஸ் என்ற டியன்சன். சவுதி அரேபியாவில் கத்தீப் … Continue reading

குமரி / ஜமாஅத் / முஸ்லிம்

குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம்


குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம் நாகர்கோவில், ஜன. 23: கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜமாஅத் தலைவர் எம். இப்ராஹிம்கான் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஏ. மீரான்மைதீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்றங்கரைபள்ளிவாசல் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதுபட்டு முடங்கிப்போகும் நிலையுள்ளது. இவற்றுக்குப் பதிலாக மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படாததால் கேரளத்திலிருந்து வரும் முஸ்லிம் பயணிகள், குறிப்பிட்ட … Continue reading

க‌ல‌ந்துரையாட‌ல் / குடும்ப‌ம் / துபாய் / பொருளாதார‌ம்

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல்


துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் அமீர‌க‌ வாழ் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ரால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. இக்க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சியினை சிங்க‌ப்பூர் வாழ் இளையான்குடி பிர‌முக‌ர் ஆடிட்ட‌ர் ஃபேரோஸ் கான் ந‌ட‌த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ந‌டைமுறை சாத்திய‌த்தை கூறுவ‌தோடு அல்லாம‌ல் அத‌ற்கான‌ தீர்வினைக் கொடுக்க‌ வேண்டும் என்றார். ஜெர்ம‌ன் அறிஞ‌ர் ஒருவர் ஒரு ம‌னித‌ன் த‌ன‌து வாழ்வின் அனுப‌வ‌த்தை … Continue reading

செய்திகள் / IIP / iiponline

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? – பாகம்1


கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? – பாகம்1 ஏசுமட்டும்தான் பரிசுத்தமானவர், ஷைத்தானின் தூண்டுதலுக்கு அப்பாற்பட்டவர் என்கிறார் உண்மையடியான். அப்படியானால் இவ்வுலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், யூதர்களும், கிருஸ்தவர்களும், தீர்க்கதரிசிகள் என்று விசுவாசிக்கும் நோவா, டேவிட், ஆப்ரஹாம், ஐசக், இஸ்மவேல், மோஸே (அவர்கள் அனைவர் மீதுமும் இறைசாந்தி என்றும் நிலவட்டுமாக) போன்ற இறைத்தூதர்களின் நிலை என்ன? இவர்களைப் பற்றி உண்மையடியான் என்ன சொல்ல வருகிறார்? அவர்களெல்லாம் ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள் என்கிறாரா? (நவ்வூதுபில்லாஹ்).முஸ்லிம்களாகிய நாங்கள் அன்னை மர்யம் (அலை) முதல் இறைத்தூதர் … Continue reading

குடிய‌ர‌சு தின‌ விழா

அமீர‌க‌த்தில் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ விழா


அமீர‌க‌த்தில் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ விழா அமீர‌க‌த்தில் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ விழாவை ஜ‌ன‌வ‌ரி 26 அன்று கொண்டாடுவ‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் வெகு விம‌ரிசையாக‌ செய்ய‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. ஜ‌ன‌வ‌ரி 26 அன்று அபுதாபியில் இந்திய‌ தூத‌ர‌க‌ வ‌ளாக‌த்திலும், துபாயில் இந்திய‌ துணைத் தூத‌ர் இல்ல‌த்திலும், ஷார்ஜா,அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, அல் அய்ன்,ராச‌ல் கைமா ஆகிய‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ இந்திய‌ன் அசோஷியேஷ‌ன் வ‌ளாக‌த்திலும் இந்திய‌ தேசிய‌க் கொடி ஏற்றி க‌லைநிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெற‌ இருக்கின்ற‌ன‌. இந்நிக‌ழ்வுக‌ளில் இந்திய‌ர்க‌ள் அனைவ‌ரும் க‌ல‌ந்து … Continue reading

Uncategorized

ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் மாநாடு


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம் லீக் தொண்டர்கள் ராமநாதபுரத்திற்கு வந்துள்ளனர். மாநாட்டின் சிறப்பம்சமாக, சீருடையணிந்த பிறைக்கொடி வீரர்கள் அணிவகுக்கின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு வரும் ஜனவரி 24ஆம் தேதி சனிக்கிழமை … Continue reading

Uncategorized

அம்பானி, மிட்டல், டாடாவுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்!


மோடிக்கு சிபாரிசு அம்பானி, மிட்டல், டாடாவுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்! சர்ஜுன் இனப்படுகொலையின் சூத்திரதாரி நரேந்திர மோடி பிரதமரானால் ரொம்ப நல்ல பிரதமராக விளங்குவார் என உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிவரும் இந்தியாவின் ஏகபோக முதலாளிகளாக வர்ணிக்கப்படும் ரிலையன்ஸ் அம்பானி மற்றும் மிட்டல் வகையறாக்கள் வெளியிட்ட கருத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பலைகள் பெருகி வருகின்றன. இன சுத்திகரிப்புக்கு மூலகாரணமான மோடியைப் புகழ்ந்து தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என பல்வேறு சமூகநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலகளாவிய … Continue reading

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள்

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள்


நான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் “மெனக்கட்டு” போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபாடு லிஸ்ட் ரொம்ப நீளமாக இருக்கும். இதன் காரணம்தான் என்ன என்றால் இது பெரும்பாலும் பிரச்சினை possasivenessலிருந்து ஆரம்பித்ததாக இருக்கும். இவர்களின் குறை பெரும்பாலும் “பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா’ …இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , ச்மயங்களில் “நானோ” … Continue reading

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள்

ஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள்


நான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் “மெனக்கட்டு” போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபாடு லிஸ்ட் ரொம்ப நீளமாக இருக்கும். இதன் காரணம்தான் என்ன என்றால் இது பெரும்பாலும் பிரச்சினை possasivenessலிருந்து ஆரம்பித்ததாக இருக்கும். இவர்களின் குறை பெரும்பாலும் “பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா’ …இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , ச்மயங்களில் “நானோ” … Continue reading