Uncategorized

இரண்டாகப் பிளந்த தவ்ஹீத் ஜமாத்! பெண் குற்றச்சாட்டு…


இரண்டாகப் பிளந்த தவ்ஹீத் ஜமாத்! பெண் குற்றச்சாட்டு… ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்‘அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்‘என்ற புது இயக்கம் உருவானது. இப்போது அதுவும் உடைந்து ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘என்றொரு புது அமைப்பு உதயமாகியிருக்கிறது. ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்‘அமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம்.பாக்கர் மீது செக்ஸ் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லி அவரையும் வேறு சிலரையும் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்ட பாக்கர், ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘தைத் தொடங்கியிருக்கிறார். அவரைச் … Continue reading

Uncategorized

வேலையே நீ முஸ்லிம்க‌ளின் எட்டாக்கனியா?


வேலையே நீ முஸ்லிம்க‌ளின் எட்டாக்கனியா? ( டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எ°(ஓ) தேசீய வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வின்(என்.எ°.எ°.ஓ) 2000-2005 ஆண்டுக்கான அறிக்கையின்படி பட்டப்படிப்பு பெற்ற 15 சதவீதம் மு°லிம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி மிகு தகவலை அளித்துள்ளது. ஆனால் இந்து பட்டதாரிகள் 7 சதவீதம்த்hன் வேலை கிடைக்காமல் உள்ளனர்.  இன்னொரு அறிக்கையில் ஒரு மதத்தினர் மற்ற மதத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற தகவலையும் கூறுகிறது. அதே போன்று மேல்நிலை பள்ளி கல்விக் … Continue reading

Uncategorized

முதுமை ஒரு அழையா விருந்தாளி!


(சகோ.ஜாஹிர் எழுதிய கருத்தில் கவர்ந்து இழுக்கப்பட்டதால் இந்த சின்ன கவிதை)முதியோர் சொல் வார்தையும் ,முது நெல்லிகாய்யும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்-இது ப(கி)ழ மொழி!—————————————————————————-அன்று…சுருக்கு பையிலிருந்து தோல் சுருங்கிய கையில் வாப்பிச்சா எடுத்து தரும் அந்த 10 நாயா பைசா,தந்த சந்தோசம்!உம்மாவின் உம்மாவும்,அவர்களின் உம்மாவும் தந்த(முத்தம்) உம்மாக்களின் அன்பு எச்சில் ஈரம் இன்னும் நெற்றியிலும்…கண்ணத்திலும்!முதியோர் என்ற அந்த(பெருசு???)பெரியோர்கள் நமக்கு நேச,பாசம் காட்டிய நண்பர்கள் நம்முடன் இன்று இல்லாமல் போன பின்..பாட்டி கதைகளும்,பக்குவ வைத்தியமும், அன்பு(தாத்தா)அப்பா தந்த கலுக்கோனா,கல்லுக்குச்சி … Continue reading

இஸ்லாம் / கலீபா உமர்ரலி

தேசத் தந்தையை ஆர் எஸ் எஸ் சுட்டதன் மர்மம் என்ன?


கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள். … Continue reading

ஈழம் / சமூகம்

ஈழப்போர்:வென்றது திராவிடம்;மாண்டது ஆரியம்!


(தந்தோஷ செய்தி முதலில் “தமிழ் மண ” வெற்றி சின்னத்தில் வக்களித்துவிட்டு தொடர்ந்து படியுங்கள்….) முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளை தாக்கிக்கொண்டே முன்னேறிச்சென்றது ராணுவம். பின்வாங்கிக்கொண்டே வந்தனர் புலிகள். ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு அணைக்கட்டின் பக்கம் ராணுவத்தினர் வந்த போது புலிகள் அணையை உடைத்துவிட்டனர். பீறிட்டெழுந்த தண்ணீரில் சிங்களப்படையினர் திணறியிருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்திணறலில் இறந்துள்ளனர். இன்று இரவு இந்த தாக்குதல் முடிந்துள்ளதால் இதுவரை 500 சிங்களப்படையின் சடலங்களை மட்டுமே புலிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். … Continue reading

வலைப்பதிவு

சொந்தமாக வலைப் பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-5)


வலைப்பதிவு தொடங்கியாகிவிட்டது. தமிழில் இடுகைகளைப் பதிந்தாகி விட்டது. பல்வேறு வலைப்பதிவுகளைப் பாக்கிறோம். விதவிதமாக அவற்றை வடிவமைத்திருக்கின்றனர். நமது வலைப்பதிவில் அத்தகைய மாற்றங்களை எப்படி செய்வது? என்பதை இனி காண்போம். முதலில் வலைப்பதிவின் அமைப்பில் எவ்வாறு மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து காண்போம். வலைப்பதிவில் புதிய இடுகைகள் இடுவதானாலும், பழைய இடுகைகளைத் திருத்துவதானாலும் முதலில் உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள் நுழைய வேண்டும் என்று பார்த்தோம். அது போலவே உங்கள் பதிவின் அமைப்பை மாற்றவும், தளவமைப்பை மாற்றவும், … Continue reading