த.மு.மு.க / முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்


முதுகுளத்தூரில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர், ஜன. 25: முதுகுளத்தூரில் அரசு கேஸ் சிலிண்டர் விற்பனை ஏஜன்சி முறைகேட்டைக் கண்டித்து தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதுகுளத்தூரில் அரசு கேஸ் சிலிண்டர்கள் விற்பனை உரிமம் பெற்ற ஏஜன்சியினர் சிலிண்டர் வாங்குவோரை அடுப்பு வாங்க கட்டாயப்படுத்துதல், தாமதமாக சிலிண்டர் வழங்குதல். தட்டுப்பாடு சூழ்நிலையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்றல் உள்ளிட்ட புகார்களைக் கூறி தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாபாட்டம் நடத்தினர். பஸ் நிலையம … Continue reading

குடிய‌ர‌சு தின‌ விழா

அமீர‌கத்தில் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ விழா கோலாக‌ல‌ம்


அமீர‌கத்தில் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ விழா கோலாக‌ல‌ம் அமீர‌க‌த்தில் இந்தியாவின் 60 ஆவ‌து குடிய‌ர‌சு தின‌ விழா கோலாகல‌மாக‌ கொண்டாட‌ப்ப‌ட்ட‌து. அத‌ன் விப‌ர‌ம் வ‌ருமாறு : அபுதாபி அபுதாபி இந்திய‌ தூத‌ர‌க‌த்தில் இந்திய‌ தூத‌ர் த‌ல்மிஷ் அஹ்ம‌த் தேசிய‌க் கொடியை ஏற்றி வைத்து குடிய‌ர‌சுத் த‌லைவ‌ரின் குடிய‌ர‌சு நாள் உரையினை வாசித்தார். இந்திய‌ ம‌க்க‌ளுக்கு இந்த‌ நாள் ஒரு முக்கிய‌மான‌ நாளாகும் என்றார். ந‌ம‌து நாட்டுட‌ன் அமீர‌க‌த்தின் உற‌வு அர‌சிய‌ல் ம‌ற்றும் பொருளாதார‌ ரீதியாக‌ ஒரு முக்கிய‌ப் … Continue reading

Uncategorized

காரைக்காலில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு


காரைக்கால்: காரைக்கால் நகராட்சியில் நடந்த குடியரசு தின விழாவில், தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்கால் நகராட்சியில் குடியரசு தின விழா கொண்டாடப் பட்டது. நகராட்சித் தலைவி பிரபாவதி, தேசியக் கொடியை ஏற்றினார். ஊழியர்களின் கவனக் குறைவால் தேசியக் கொடி தலைகீழாக கட்டப் பட்டிருந்தது தெரிய வந்தது. அதைக் கவனித்த நகராட்சி கவுன்சிலர்கள், அவசர அவசரமாக கொடியை கீழே இறக்கி, சரி செய்த பிறகு மீண்டும் கொடியேற்றப்பட்டது. News from DINAMALAR Continue reading

ஜித்தா / பட்டிமன்றம்

ஜித்தாவில் ஒரு மாலை அமர்வு …..பட்டிமன்றம்…..


ஜித்தாவில் ஒரு மாலை அமர்வு …..பட்டிமன்றம்….. வருகிற ஜனவரி 29, 2009 ஆம் தேதி இரவு சரியாக ஒன்பது மணியளவில், மேதகு M.O.H. பாரூக் மரைக்கார் அவர்கள்(சவுதிக்கான இந்திய தூதர்) ஜித்தா வருகையையொட்டி, மேதகு தூதரின் சீரிய பணிகளை பாராட்டி சவூதி தமிழ் சங்கத்தின் அங்கமான தபாரிஜ்- ஜித்தா, ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் கிரிட், ஜித்தா ஆகிய அமைப்புகள் ஒருங்கினைந்து சிறிய அமர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அது சமயம் ஜித்தா வாழ் முன்னணி பேச்சாளர்கள் … Continue reading