சமூகம் / மார்க்க அறிஞர்கள் / India

மத்திய அரசுப்பணியில் மார்க்க அறிஞர்கள்


மதரஸா மாணவர்கள்! அரசு பணிக்கு தயாராகுக!! சமூகநீதியில் ஆழ்ந்த பிடிப்புள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு சட்டத்தை தடைகளை தவிடுபொடியாக்கி நிறைவேற்றிக் காட்டினார். சமூக நீதிப் பயணத்தில் இது ஒரு மைல் கல் ஆகும். மதரஸாவில் பயின்று வெளி வருவோரும் மத்திய அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு அடுத்ததொரு மைல் கல்லைப் பதித்துள்ளனர் அர்ஜுன் சிங். மதரஸாக்களை பயங்கரவாதத் கூடங்கள் என்றும், … Continue reading

குழந்தை வளர்ப்பு / துபாய்

துபாய் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு குறித்த சொற்பொழிவு


துபாய் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு குறித்த சொற்பொழிவு துபாய் அஸ்கான் டி பிளாக்கில் வாராந்திர இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை தோறும் இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்று வருகிறது. 28.01.2009 புதன்கிழமை நிகழ்ச்சியில் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ்கான் ( 055 988 6805 ) உரை நிகழ்த்த உள்ளார். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் உள்ளது Continue reading

துபாய்

துபாய் முமுக மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி


துபாய் முமுக மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 30.01.2009 அன்று இரவு 9 மணிக்கு முஸ்லிம் முன்னேற்றக் கழக துபாய் மர்கஸில் சிங்கப்பூரிலிருந்து வருகைப் புரிந்திருக்கும் ஆடிட்டர் பெரோஸ்கான் அவர்கள் ஒற்றுமையை நோக்கி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் கலந்துக்கொண்டு பயனடைய அழைக்கின்றோம். மேலும் விபரங்களுக்கு 04-2732087, 055-9761677, 050-7640972 முஸ்லிம் முன்னேற்றக் கழகம்துபாய் மண்டலம் Continue reading

சமூகம் / சர்வதேச விருது / நிகழ்வுகள் / வாழ்த்து

சர்வதேச விருது…!


ஊருக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்த முஹம்மத் அஸ்லம் காக்காவிற்கு அதிரைPOST டின் நன்றியும் வாழ்த்துக்களும்! Continue reading

சமூகம் / சர்வதேச விருது / நிகழ்வுகள் / வாழ்த்து

சர்வதேச விருது…!


ஊருக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்த முஹம்மத் அஸ்லம் காக்காவிற்கு அதிரைPOST டின் நன்றியும் வாழ்த்துக்களும்! Continue reading

Uncategorized

முஸ்லீம்கள் யோகா செய்ய இந்தோனேசிய உலமாக்கள் தடை


முஸ்லீம்கள் யோகா செய்ய இந்தோனேசிய உலமாக்கள் தடை ஜகார்த்தா: இந்தோனேசியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் யோகா செய்வது, வேத மந்திரங்களை முழங்குவது, தியானம் செய்வது ஆகியவற்றுக்கு இந்தோனேசிய உலமா கவுன்சில் தடை விதித்துள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய மத அமைப்பா உலமா கவுன்சில் சமீபத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் யோகா முஸ்லீம் மத நம்பிகைகக்கு விரோதமானது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முழுமையான தடையை அவர்கள் விதிக்கவில்லை. இதுகுறித்து உலமா கவுன்சில் எடுத்த முடிவில், இந்தோனேசிய முஸ்லிம்கள் … Continue reading

Uncategorized

தோப்புத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி


தோப்புத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை யில் மர்கஸ் தெருவில் அமைத்துள்ளது மஸ்ஜிதுல் முஸ்லிமீன் ( மர்கஸ் பள்ளி ), இந்த மர்கசில் ஐங்கால தொழுகை நடப்பதோடு இஸ்லாமிய பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக இங்கு சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்க பட்டது தான் “அஸ் சலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி “ இதில் குர்-ஆன், ஹதீஸ் அடிப்படையில் வகுப்புகள் நடத்த படுகிறது, உள்ளுரைச் சார்ந்த மாணவிகள் தற்போது பயின்று வருகிறார்கள்,இந்த கல்லுரியை … Continue reading