உருது / சென்னை / மாநாடு

சென்னையில் நாளை உருது மாநாடு


சென்னையில் நாளை உருது மாநாடு சென்னை, ஜன. 29: அனைத்திந்திய உருது மாநாடு சென்னையில் வரும் 31-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மியாசி உருது அகாதெமி, தென்னிந்திய முஸ்லிம் கல்வி அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் இந்த மாநாட்டை, நாடாளுமன்ற மேலவைத் துணைத் தலைவர் கே.ரகுமான்கான் தொடங்கி வைக்கிறார். உருது அகாதெமியின் துணைத் தலைவர் ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி கலந்துகொள்கிறார். Continue reading

துபாய்

துபாயில் சியாச‌த் உர்தூ நாளித‌ழ் ஆசிரிய‌ருக்கு வ‌ர‌வேற்பு


துபாயில் சியாச‌த் உர்தூ நாளித‌ழ் ஆசிரிய‌ருக்கு வ‌ர‌வேற்பு துபாயில் ஹைத‌ராபாத்தில் இருந்து வெளிவ‌ரும் உர்தூ நாளித‌ழ் ஆசிரிய‌ர் ஜாஹித் அலி கானுக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ரை கௌர‌வ‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ ஹைத‌ராபாத் ச‌மூக‌த்தின‌ரால் சிற‌ப்பு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 29.01.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை துபாய் மூவ் இன் பிக் ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்வில் ஹைத‌ராபாத் ச‌மூக‌த்தின‌ர் ப‌ல‌ர் ப‌ங்கேற்று சிற‌ப்பித்த‌ன‌ர். Continue reading

ச‌ந்திப்பு / டாக்ட‌ர் ந‌ஜீருல் அமீன்

இந்திய‌ தொழிலாள‌ர் ந‌ல‌ அமைச்ச‌ருட‌ன் டாக்ட‌ர் ந‌ஜீருல் அமீன் ச‌ந்திப்பு


இந்திய‌ தொழிலாள‌ர் ந‌ல‌ அமைச்ச‌ருட‌ன் டாக்ட‌ர் ந‌ஜீருல் அமீன் ச‌ந்திப்பு சென்னை ஏஜே டிர‌ஸ்ட் இய‌க்குந‌ர் டாக்ட‌ர் ஏ ந‌ஜீருல் அமீன் இந்திய‌ தொழிலாள‌ர் ந‌ல‌ அமைச்ச‌ர் ஆஸ்க‌ர் ஃபெர்னான்ட‌ஸை இந்திய‌ குடிய‌ர‌சு நாள‌ன்று ச‌ந்தித்தார். அப்பொழுது ர‌ஷ்யாவில் ம‌ருத்துவ‌ம் ப‌யின்று வ‌ரும் மாண‌வ‌ர்க‌ளுக்கு வேலைவாய்ப்பு குறித்தும், ர‌ஷ்யாவில் ம‌ருத்துவ‌ மேல் ப‌டிப்பை இந்திய‌ அர‌சு மூல‌ம் நேர‌டியாக‌ ப‌யில‌ அங்கீக‌ரிப்ப‌து குறித்தும் விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ துறை அமைச்ச‌ர்க‌ளுட‌ன் ஆலோசித்து ந‌ல்ல முடிவை அறிவிப்ப‌தாக‌ … Continue reading

ரியாத்

ரியாத்தில் இல‌வச‌ ம‌ருத்துவ‌ முகாம்


ரியாத்தில் இல‌வச‌ ம‌ருத்துவ‌ முகாம் ரியாத் ம‌வியா க‌ன்சுலேடிவ் கிளினிக், வெளிநாடு வாழ் இந்திய‌ர்க்கான‌ இணைய‌த்த‌ள‌ம் யாஹிந்த்.காம் ( http://www.yahind.com ) ம‌ற்றும் ஆந்திர‌ மாநில‌ ஐக்கிய‌ ச‌ங்க‌ம் ஆகிய‌வை இணைந்து இலவ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமினை ரியாத்தில் ந‌ட‌த்திய‌து. இம்முகாமில் இருநூறுக்கும் மேற்ப‌ட்டோர் கல‌ந்து கொண்டு ப‌ய‌ன்பெற்ற‌தாக‌ யாஹிந்த்.காம் த‌லைமை நிர்வாக‌ அதிகாரி சைய‌த் ஜியாவுர் ர‌ஹ்மான் தெரிவித்தார். த‌ற்பொழுதுள்ள‌ சூழ்நிலையில் ம‌ருத்துவ‌ செல‌வுக‌ள் க‌டுமையாக‌ அதிக‌ரித்துள்ள‌ நிலையில் இம்முகாம் த‌ங்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருந்த‌தாக‌ இதில் … Continue reading