உதகமண்டலம்

கிரசண்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி


கிரசண்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி உதகை, ஜன. 31: உதகையிலுள்ள கிரசண்ட் பள்ளியில் முதலாவது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் சுமார் 600 மாணவர்கள் வடிவமைத்திருந்த இந்த அறிவியல் கண்காட்சியினை சனிக்கிழமை காலையில் முதுமலை புலிகள் காப்பக திட்ட இயக்குநர் ராஜீவ் கே.ஸ்ரீவத்சவா தொடங்கிவைத்தார். 1ம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தலைப்புகள் கொடுக்கப்பட்டு அதன்பேரில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதல், வனவிலங்குகளை பாதுகாத்தல், உயிர்ச்சூழல் மண்டலம், … Continue reading

கருத்தரங்கம்

பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம்


பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் கமுதி, ஜன. 31: கமுதி கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சங்கத் தலைவர் அ. கண்ணதாசன் தலைமையும், பள்ளி முதல்வர் எம். சிக்கந்தர், அரசு ஊழியர்கள் சங்கம் சேவியர், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர். தியாகராஜன் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர். செயலர் வி.என்.யு. முகம்மது மீரா வரவேற்றார். கருத்தரங்கை ராமநாதபுரம் மாவட்ட சங்க துணைத் தலைவர் … Continue reading

இந்து ராஷ்ட்ரம் / சமூகம் / தெகல்கா / India / Rss

இந்து ராஷ்ட்ரம் அமைக்க – இசுரேலிடம் உதவி?


இந்து ராஷ்ட்ரம் அமைக்க – இசுரேலிடம் உதவி கேட்ட மதவெறியர்கள் மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதிகாரர்கள் மீது 20.1.2009இல் 4000 பக்கக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு – விசாரணை அதிகாரி ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு – குற்றப்பத்திரிகை தாக்கலானது. சிறீகாந்த் புரோகித் எனும் பார்ப்பன ராணுவ அதிகாரி முதன்மைக் குற்றவாளி. இந்து ராஷ்ட்ரம் அமைக்கத் திட்டமிட்டு, அரசியல் கூட்டம், கொடி போன்றவற்றையும் எழுதி வடிவமைத்து, இதற்கான … Continue reading