Uncategorized

ஒற்றுமையே தீர்வு!


ஒற்றுமையே தீர்வு!   உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; … Continue reading

Uncategorized

பெற்றோர்களை கவனிக்க மறுத்தால் 3 மாதம் சிறை – அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்!


பெற்றோர்களை கவனிக்க மறுத்தால் 3 மாதம் சிறை – அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்! சேலம்: பெற்றோர்களை கவனிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் மாவட்ட விழிப்புணர்வு கண்காணி்ப்புக் கூட்டம், மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மத்திய அரசு மிக முக்கியமான ஒரு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. அதன்படி வாரிசுகளுக்கு … Continue reading

Uncategorized

மணம் கமழுமா ‘மனிதநேய மக்கள்கட்சி’?


தமிழக முஸ்லிம்கள் மத்தியில் நன்கு அறிமுகமான தாய்ச்சபை என்று அழைக்கப்படக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம்லீகும், தேசிய லீக்கும் இன்ன பிற ஏராளமான முஸ்லீம் அமைப்புகளும் இருந்துகொண்டிருந்த நிலையில்தான், த.மு.மு.கவை தூசிதட்டி[அதாவது புனர்நிர்மாணம் செய்து]மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியபோது, ஏம்பா! பாரம்பரிய இயக்கமான லீக்கே வீக்காகி கிடக்கும்போது நீங்கவந்து என்னத்த ‘முன்னேற்ற’போறீக! என்றார்கள். அப்போது த.மு.மு.க சார்பில் சொல்லப்பட்டது என்னவெனில், இந்த த.மு.மு.க. ஏனைய இயக்கங்கள்/அமைப்புகளிலிருந்து வேறுபட்டது. அதாவது, *எந்த நிலையிலும் சமுதாயத்தை அரசியல் கட்சிகளிடம் அடகு வைக்கமாட்டோம். *என்றைக்கும் … Continue reading

Uncategorized

இந்தியாவில் அல் ஜசீரா ஆங்கில சேனல்»


இந்தியாவில் அல் ஜசீரா ஆங்கில சேனல்» இந்தியாவில் மார்ச் முதல் அல் ஜசீரா ஆங்கில சேனல் கொல்கத்தா: பிரபல அரபு தொலைக்காட்சி நிறுவனமான அல்ஜசீரா இன்டர்நேஷனல் இந்தியாவிலிருந்து தனது ஆங்கில சேனலை வருகிற மார்ச் மாதம் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. அரபு நாடுகளில் மிகவும் புகழ் பெற்றது அல்ஜசீரா தொலைக்காட்சி. இதுவரை அரபு மொழியில் மட்டுமே செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த அல் ஜசீரா தற்போது ஆங்கில சானலை தொடங்கியுள்ளது. 2006ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி … Continue reading

Uncategorized

மேற்கத்திய நாடுகளுக்கு ஈரான் அதிர்ச்சிவைத்தியம்


செயற்கைக்கோள்: ஈரான் சாதனை துபை, பிப். 3: ஈரான் தானே தயாரித்த முதல் செயற்கைக்கோளை தனது ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை செலுத்தி சாதனை படைத்துள் ளதுஇந்த செயற்கைக்கோளுக்கு “ஒமிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளதுசெயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு அதிபர் மொஹ்முத் அகமது நிஜாத் தொலைக்காட்சியில் இதை அறி வித்தார்தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெ னவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக் கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள் ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி … Continue reading

Uncategorized

பாபர் மசூதி இடிப்புக்கு மன்னிப்பு கேட்கிறேன் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அறிவிப்பு


பாபர் மசூதி இடிப்புக்கு மன்னிப்பு கேட்கிறேன் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அறிவிப்பு லக்னோ, பிப்.5- உத்தரபிரதேசத்தில் கடந்த 1992-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சி நடந்தபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரியாக இருந்தவர் கல்யாண் சிங். எனவே, அவர் மீது முஸ்லிம்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அங்கு பா.ஜனதா ஆட்சியை மத்திய அரசு `டிஸ்மிஸ்’ செய்தது. தற்போது பா.ஜனதாவில் இருந்து விலகி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கு கல்யாண் … Continue reading

Uncategorized

சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்!»


சர்வதேச அளவில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் முதலிடம்   தாங்கள் சுயவிருப்புடன் அணியக் கூடிய ஹிஜாபுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரும் மேற்குலக முஸ்லிம் பெண்களின், “என் தலைக்கு உள்ளேயுள்ள அறிவுக்கூர்மையினைக் கொண்டு என்னை மதிப்பிடு; தலைக்கு மேலே உள்ள ஹிஜாபைக் கண்டு அல்ல!” – என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகள் பிரபலம். அந்த வாசகங்கள் எத்துணை உண்மையானவை என்பதை மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கச் செய்துள்ளனர் முஸ்லிம் சகோதரிகள். அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வாரி … Continue reading