சம்பளம்

இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸில் சம்பளம் இல்லை


இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸில் சம்பளம் இல்லை சென்னை, பிப். 6: சென்னை கிண்டியில் உள்ள அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸில் ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அனைவரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், சம்பளம் எந்தத் தேதியில் வழங்கப்படும் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை கிண்டியிலும், ஓசூரிலும் இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கிண்டியில் 25 ஏக்கர் நிலப் பரப்பில் தொழிற்சாலையும், ஈக்காட்டுத்தாங்கலில் 220 ஊழியர்கள் … Continue reading

கவிதை

பெற்றோரே! உங்களத்தான்!


சகோதரர் ஜாஹிர் கருத்தில் உடன்பாடு கொண்டு இந்த கவிதை )———————————————————————ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற ஐயம் காரணமா?இல்லை அதிகம் சுமந்தால் தான் வருங்காலத்தின்சுமைதாங்கியாய் குடும்பம் தாங்குவான்(ள்) என்ற தப்புக்கணக்கின்,பயிற்சியின் முயற்சியா?காலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் பெற்றோரே!முதலில் நீங்கள் அவர்களை புரிய பழகுங்கள்.பூவின் வாசம் நுகரத்தெரியாத நீங்கள் மலர் தோட்டம் வாங்கி –அதை சுற்றி வசித்து என்ன பயன்?பயிரை காக்கவேண்டிய நீங்களே-வேரினில் வென்னீர் ஊற்றுவதா?பாவம் அந்த இளம் தளிர்கள்!போதிக்க வேண்டியது அவர்களுக்கள்ள உங்களுக்குத்தான்.கரிசனத்தையும்,கவனிப்பையும் சரியா செய்தாலே போதும்,காலம் அவர்களை … Continue reading