ஜித்தா

ஜித்தாவில் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ ப‌ல்சுவைப் போட்டி


ஜித்தாவில் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ ப‌ல்சுவைப் போட்டி ஜித்தாவில் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ ப‌ல்சுவைப் போட்டிக‌ள் வெள்ளிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.கேர‌ம், பாட‌ல் பாடுத‌ல், ஓவிய‌ம் வ‌ரைத‌ல், க‌தை எழுதுத‌ல், ஞாப‌க‌ச‌க்தி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. இப்போட்டிக‌ளில் 500 க்கும் மேற்ப‌ட்ட‌ மாண‌வ‌, மாண‌விக‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர். குழ‌ந்தைக‌ள், ச‌ப் ஜூனிய‌ர், ஜூனிய‌ர் ஆகிய‌ பிரிவுக‌ளில் போட்டிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌. வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ள‌து பெய‌ர்க‌ள் விரைவில் அறிவிக்க‌ப்ப‌டும் என‌ போட்டிகளின் ஏற்பாட்டாள‌ர்களான‌ ம‌ல‌ர்வாடி குழுவின‌ர் தெரிவித்த‌ன‌ர். இப்போட்டிக‌ளில் வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ள் இறுதிப் போட்டிக்கு த‌குதி … Continue reading

இடஒதுக்கீடு / முஸ்லிம்

முஸ்லிம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு


முஸ்லிம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு சென்னை, பிப். 7: தமிழக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் நிஸôர் அகமது கட்சிக் கொடி ஏற்றினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: முஸ்லிம்கள் அடைந்துள்ள பின்னடைவுக்கும், … Continue reading

Uncategorized

பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்


பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்  எதிர்வரும் பிப் 9 அன்று அல்லாஹ்ஆபாத் (அலஹாபாத்) ஸ்பெஷல் பெஞ்ச் விசாரித்து வரும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் லக்னோவில் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந் ஹிந்துக்கள் தரப்பிலான வாதம் துவங்கும். ஹிந்துக்களைப் போல் வெறுமனே நம்பிக்கையையும், உணர்ச்சிகளையும் மட்டுமல்லாமல், ஏராளமான அத்தாட்சிகளையும் சமர்ப்பித்துள்ள காரணத்தால் 100 சதம் வெற்றி கிட்டும் என முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளனர். அயோத்தியைச் சேர்ந்த, முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி என்பவர், ‘அரசியல் … Continue reading

Uncategorized

நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லதல்ல… – தமுமுக தலைவர்


நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லதல்ல… மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாட்டில் தமுமுக தலைவர் உரை. சென்னை : “பண்புள்ளவர்கள் அரசியல் தளத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது, நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. நல்லொழுக்கம் உள்ளவர்களும் அரசியலுக்கு வந்து, மக்கள் சேவை ஆற்ற முடியும் என்பதை நிலைநாட்டவே மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்படுகிறது,” என்று, மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழாவில் த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் எம்.ஹேச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசியதாவது. தாம்பரம் ரயில்வே … Continue reading

Uncategorized

மனிதநேய மக்கள் கட்சி உதயமாகிவிட்டது….


மனிதநேய மக்கள் கட்சி மக்கள் பணியாற்ற உதயமாகிவிட்டது…. கடந்த 13 ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இறையருளால் தனது அரசியல் பிரிவை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் துவக்கவிழா மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெரும்திறளாக மக்கள் கலந்து கொண்டார்கள். KALAINGAR TV NEWS Raj NEWS 24/7   Continue reading