கடலூர்

கடலூர் – மின்வெட்டு: மாணவர்கள் அவதி


மின்வெட்டு: மாணவர்கள் அவதி கடலூர், பிப். 10: கடலூரில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் இருப்பதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 2 மாதங்களுக்கு முன் கடுமையான மின்வெட்டு அமலில் இருந்தது. தொழில் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். தற்போது மின்வெட்டு தளர்த்தப்பட்டு விட்டதாக அரசு அறிவித்து இருக்கிறது. வீடுகளுக்கு மின் வெட்டு இல்லை என்றும் அரசு தெரிவிக்கிறது. ஆனால் கடலூரில் அறிவிக்கப்படாத மின் வெட்டு … Continue reading