காதலர் தினம்-VALENTINE’S DAY-عيد الحب / சமூகம் / நிகழ்வுகள் / பொது

காதலர் தினம்-VALENTINE’S DAY-عيد الحب

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்….. காதலர் தினம் தமிழாக்கம் – சகோ.அபு இஸாரா சமீப காலமாக பொதுமக்ள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது: இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக… சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிகப்பு நிறத்தால் … Continue reading

செய்திகள் / நபிகள் நாயகம் / புகைப்படம்

பரமக்குடியில் நபிகள் நாயத்தின் படத்திறப்பு விழா – தடுக்கும் நடவடிக்கையில் IDMK

நபிகள் நாயகத்தின் படத்தை திறந்து வைப்பவர் சமூக நல்லினக்கத்துடனும், ஓற்றுமையுடனும், அமைதியாகவும் இருக்கும் தமிழகத்தில் மத மோதல்களை உண்டாக்கி கலவரக்காடாக்கும் முயற்சியில் மீண்டும் ஒரு கும்பல் இறங்கியுள்ளது. நேற்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வெளியிடப்பட்டுள்ள ஒரு துன்டுப்பிரசுரததில் “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” என்ற அமைப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (15.02.2009) அன்று காலை 10.30 மனியளவில் பரமக்குடி நகரில் மகான்கள் மற்றும் இறைத்தூதர்களின் புகைப்படங்களை திறக்கப்போவதாக அறிவித்திருந்தது. விசம துன்டுப்பிரசுரததின் முதல் பக்கம் இதில் புத்தர், … Continue reading

Abu Adhil

எம்எல்ஏ பதவியில் தொடர்வேன்: கு. செல்வப்பெருந்தகை

எம்எல்ஏ பதவியில் தொடர்வேன்: கு. செல்வப்பெருந்தகை கடலூர், பிப். 11: சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று, மங்களூர் எம்எல்ஏ கு.செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை (படம்) புதன்கிழமை அறிவித்தார். பெண்ணாடத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 2 மாதங்களுக்கு முன் ஊராட்சி மன்றத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து எனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்தேன்.சட்டப் பேரவைத் தலைவருக்கு ராஜிநாமா கடிதம் அனுப்பினேன். ஆனால் ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று முதல்வர் … Continue reading

சென்னை

ஸ்ரீ ராமச்சந்திராவில் "தலைமைச் செயலகம்’

ஸ்ரீ ராமச்சந்திராவில் “தலைமைச் செயலகம்’ சென்னை, பிப். 12: முதல்வர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, சிறிய “தலைமைச் செயலகமாக’ தற்போது மாறியுள்ளது. கடுமையான முதுகுவலி காரணமாக, முதல்வர் கருணாநிதி ஜனவரி 26-ம் தேதி ராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல், கடந்த 15 நாள்களாக அமைச்சர்கள், அதிகாரிகள் அவரிடம் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கின்றனர். மருத்துவமனையின் 7-வது மாடியில் முதல்வருக்கு சிறப்பு சிகிச்சை அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு அருகிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் … Continue reading

கணினி / தமிழ் / மாணவர்

ஒரு லட்சம் கணினி மாணவர்களில் 1% பேர் கூட தமிழில் ஆய்வுகள் செய்வது கிடையாது!

ஒரு லட்சம் கணினி மாணவர்களில் 1% பேர் கூட தமிழில் ஆய்வுகள் செய்வது கிடையாது! தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணினித் தமிழ்ச் சங்கம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து “தமிழ் கணினி தொழில்நுட்பம்’ குறித்த கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் பேசுகிறார் சென்னை அறிவியல் நகரத்தின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன். உடன் (இடமிருந்து) கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மா. ஆண்ட்டோ பீட்டர், துணைப் பேராசிரியர் ஜான் பிரகாசம், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி. மன்னர்ஜவஹர், … Continue reading