பாராளுமன்றம்

பாராளுமன்றத்தை அடக்கம் செய்து விடலாம் உறுப்பினர்களின் நடவடிக்கையால் சபாநாயகர் ஆவேசம்


பாராளுமன்றத்தை அடக்கம் செய்து விடலாம் உறுப்பினர்களின் நடவடிக்கையால் சபாநாயகர் ஆவேசம் புதுடெல்லி, பிப்.14- நேற்று பாராளுமன்றம் கூடியதும், விவசாய கொள்முதல் பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச விலை குறித்து உடனடியாக விவாதம் நடத்தவேண்டும் என்று கூறி கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங்(பா.ஜனதா), சுக்பீர் சிங்(அகாலிதளம்), உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை சபாநாயகர் சோம்நாத்ë சாட்டர்ஜி நிராகரித்தார். எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்குச் சென்று … Continue reading

திருச்சி / மலேசியா

மலேசிய சுற்றுப் பயணம்: திருச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை


மலேசிய சுற்றுப் பயணம்: திருச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை திருச்சி, பிப். 12: மலேசிய சுற்றுப் பயணத்துக்கு தென்னிந்தியாவில் திருச்சியை மிக முக்கியமான மையமாக்குவதற்குக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார் மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரிய இயக்குநர் நூர் ஆரிப் முகமது நூர். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: “கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 5 லட்சம் பேர் மலேசியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இது கடந்த 2007 ஆம் ஆண்டைவிட 30.4 சதம் … Continue reading

வரதட்சணை

வரதட்சணை


பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை நம் ஊரில் உள்ள சில வெட்டிஆபிசர்கள் ஏற்படுத்திய சில பிரச்சினைகளில் உண்மையிலேயே மிகப்பெரியது “திருமண சடங்குகளில் உள்ள வழமை என்ற போர்வையில் பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணையும் ,இன்ன பிற கொசுரு சடங்குகளும்’ 20 வருடங்களுக்குமுன் நான் கேள்விப்படாதது இப்போது உள்ள பால்குடம் சமாச்சாரம். சில தெருக்களில் வீடு / நகை / வெளிநாட்டு விசா என்று வரதட்சிணைக்கு “செல்லப்பெயர்” வைத்திருப்பார்கள். இப்போது நம் ஊரில் பட்டம் படித்தவர்களுக்கு பஞ்சம் இல்லை.ஆனால் … Continue reading

செய்திகள் / நபிகள் நாயகம் / புகைப்படம்

நபிகள் படத்திறப்பு விழா தடை செய்யப்பட்டது – IDMK நடவடிக்கை வெற்றி


சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற அமைப்பின் மூலம் பரமக்குடியில் ஐம்பெரும் விழாவில் நபிகள் நாயகம் படம் திறப்பு என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ. ஜஹாங்கீர், மாவட்ட பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன், டாக்டர் பக்ருதீன் ஆகியேர் உட்னடியாக … Continue reading