நரேந்திரமோடி / மதுரை

மதுரையில் நாளை நடக்கும் சவுராஷ்டிர சங்கமம் விழாவில் நரேந்திரமோடி பங்கேற்பு


மதுரையில் நாளை நடக்கும் சவுராஷ்டிர சங்கமம் விழாவில் நரேந்திரமோடி பங்கேற்பு மதுரை, பிப்.15- மதுரையில் நாளை நடக்கும் சவுராஷ்டிர சங்கம விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நரேந்திர மோடி மதுரை கே.எல்.என். என்ஜினீயரிங் கல்லூரியின் செயலாளர் சிவநாத், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்க செயலாளர் பிரபாகரன், சவுராஷ்டிர மொழி ஆய்வு மைய பொறுப்பாளர் பரசுராம் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:- சவுராஷ்டிர பாரம்பரியம் மற்றும் மொழி ஆய்வு மையம், … Continue reading

மணிச்சுடர் செய்தி / லால்பேட்டை இணையதளம்

அமெரிக்காவில் 1 லட்சம் இந்தியர்கள் வேலை இழப்பு


அமெரிக்கா பொருளாதார சரிவை தடுத்து நிறுத்த புதிய அதிபர் ஒபாமா பல்வேறு திட்டங்களை உருவாக்கி இருக்கிறார். இதற்கான ஒப்புதல்கள் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளன. இதில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்.1-பி விசாவை குறைப்பதும், ஒரு திட்டமாகும். இந்த விசாவை பெற்று அமெரிக்காவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளி நாட்டு மக்கள் தொழில் ரீதியான வேலைகளில் இருக்கிறார்கள். இவற்றை குறிப்பிட்ட அளவுக்கு ரத்து செய்து விட்டு அந்த பணியில் இருப்பவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்றனர். அவர்களால் காலியாகும் … Continue reading

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் / இரையில்வே / லால்பேட்டை இணையதளம்

ரயில்வே இடைக்கால பட்ஜெட்டுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டு


சென்னை, பிப். 14:மத்திய அரசு ரயில்வே இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் வகையில் தாக்கல் செய்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும், அவருக்கு துணையாகவும், நல்லாதரவு … Continue reading

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் / காங்கிரஸ்

காங்கிரஸார், முஸ்லிம் லீகுடன் இணைந்து செயல்படவேண்டும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேச்சு


கடலூரில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடலூர் வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினரும் பங்கேற்றனர்.திருமண நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜி.கே.வாசன் பேசுகையில் காங்கிரஸ் பிரமுகரின் இந்த திருமண நிகழ்ச்சியில் முஸ்லிம் லீகைச் சேர்ந்த ஏராளமா னோர் கலந்து கொண் டுள்ளது. மகிர்ச்சியை தருகிறது.காங்கிரஸாரும் முஸ்லிம் லீகர்களும் இணைந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் இணைந்து செயல்பட்டு … Continue reading

கவிதை / மரியாதை பிச்சை / யாசகம் / வரதட்சணை

கைக்கூலிகேட்டும் கயவாளி!


(சகோ.ஜாஹிர் கருத்தில் கவனம் கொண்டு இந்த கவிதை)வரண்கள் சவரங்களில்னால் நிச்சயக்கபடுவது சாதனையா? வேதனையா?பெண்ணின் அங்கமே தங்கமாய் இருக்க அந்த தங்கத்திடம் தங்கம் கேட்பதும்,மரியாதை பிச்சையாய் பணம் பெருவதும் தன்மானமா? உன் ஆண்மையின் அடமானமா?விருந்தாய் அமைந்த மங்கையரை ருசிக்க கேட்பது கூலியா?நீ மானம் கொன்ட காளையா? இல்லை காலியா?ஆனுக்கு பெண்ணாலும்,பெண்ணுக்கு ஆனாலும் இன்பம் ஆனலும்,ஆம்பளை நீ மட்டுமே உயர்வோ?பகுத்தறிவு கொண்டு கன்னியரை கண்ணியமாய் கைப்பிடி,இல்லையேனில் மருமையில் அல்லாஹ் போடுவான் கிடுக்கிப்பிடி. சகோ.முஹம்மது தஸ்தகீர்(தபால் காரன்). Continue reading

Uncategorized

பசுவதை


பசுவதை ” என்று இன்று ஓலமிடும் ஆரியர்களின் மூதாதையர்களுடைய பண்டைய காலத்து பிரதான உணவே பசுவின் இறைச்சியாகும். என்பது அதிகமானோருக்குத் தெரியாது. அதேப்போன்று அவர்களுடைய வேதக்கிரந்தங்களில் எங்குமே பசுமாட்டை வணங்க வேண்டுமென்றோ அல்லது அதை அறுத்து உண்ணக்கூடாது என்றோ திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. ஆரியர்களுக்கும், குப்தர்களுக்கும் இடையில் நிகழ்ந்து வந்த ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக ஆரியர்கள் விரும்பி உண்டு வந்த பசுவின் இறைச்சியை தடை செய்வதற்காக குப்த மன்னர்களால் இயற்றப்பட்ட சட்டம் தான் பசுவதை தடுப்புச் சட்டம். Continue reading