நிகழ்வு

அரபு நாணயப் புதையல் கண்டெடுப்பு!


கரூர் தோகைமலை ஒன்றியம் தேவர்மலையில் உள்ள கதிர் நரசிங்கப்பெருமாள்கோயில் புனரமைப்புப் பணி கடந்த எட்டு மாதங்களாக இந்து அறநிலையத் துறை மற்றும் உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு புனரமைப்புப் பணியில் அரபு நாணயம், தங்கத் தாலி, வெள்ளிதாயத்துபுதையல் கண்டெடுக்கப் பட்டது. கோயில் மண்டபத்தின் உள்ளே இருந்த மேடை ஒன்றை தோண்டும்போது நான்கு அடி ஆழத்தில் மண் பானை ஒன்று கிடைத்தது. கோயில் செயல் அலுவலரிடம் தகவல் அளிக்கப்பட்டதில், தாசில்தார் முன்னிலையில் திறந்து … Continue reading

மணிச்சுடர் / லால்பேட்டை இணையதளம்

முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.எம்.ஏ.மஜீத் மறைவிற்கு முதல்வர் கலைஞர்- பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்


கடையநல்லூர், பிப்.16-முன்னாள் தமிழக அமைச்சர் கடையநல்லூர் எஸ்.எம். அப்துல் மஜீத் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. அவரது ஜனாஸா திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நைனா முஹம்மது குத்பா பள்ளியில் தொழுகை நடைபெற்று தாருஸ்ஸலாம் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், வேல்துரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. பிர காஷ், தொழிலபதிபர் பத்ஹ{ர் ரப்பானி, எம்.ஏ.எஸ். அபுபக்கர்,தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் … Continue reading

த.மு.மு.க / மனித நேய மக்கள கட்சி / tmmk

ம.நே.ம.க வின் முதல் மனித நேயம்??? முஸ்லிம்கள் மீது தாக்குதல்


இந்த செய்தி தொடர்பாக நிறைய மின்னஞ்சல்களும், தொலைபேசி அழைப்புக்களும் வருவதால் இந்த தகவல் இங்கு பதியப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களும், நம்பகத்தன்மையும் அறிய விரும்புபவர்கள் சுன்னத் ஜமாத் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களை அவரது தொலைபேசி என் : 9841037856 அல்லது 9940320789 என்ற என்களில் தொடர்பு கொள்ளலாம். தமுமுக வின் மனித நேயம்?? தமிழகம் எங்கும் குடும்ப பிரச்சினைகள், கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை … Continue reading

த.மு.மு.க / மனித நேய மக்கள கட்சி / tmmk

ம.நே.ம.க வின் முதல் மனித நேயம்??? முஸ்லிம்கள் மீது தாக்குதல்


இந்த செய்தி தொடர்பாக நிறைய மின்னஞ்சல்களும், தொலைபேசி அழைப்புக்களும் வருவதால் இந்த தகவல் இங்கு பதியப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களும், நம்பகத்தன்மையும் அறிய விரும்புபவர்கள் சுன்னத் ஜமாத் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களை அவரது தொலைபேசி என் : 9841037856 அல்லது 9940320789 என்ற என்களில் தொடர்பு கொள்ளலாம். தமுமுக வின் மனித நேயம்?? தமிழகம் எங்கும் குடும்ப பிரச்சினைகள், கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை … Continue reading

துபாய் / மானுட வசந்தம்

மானுட வசந்தம்,துபைவாசிகளே வாங்க!!


துபாய் ஈமான் அமைப்பு டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ப‌ங்கு பெறும் மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 27.02.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு துபாய் இந்திய‌ க‌ன்சுலேட் அர‌ங்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.இந்நிக‌ழ்வில் இஸ்லாம் குறித்த‌ அனைத்து கேள்விக‌ளுக்கும் ப‌தில் அளிக்க‌ இருக்கிறார் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து.த‌மிழ‌ன் தொலைக்காட்சி வார‌ந்தோறும் தொட‌ர்ந்து ஒளிப‌ர‌ப்பு செய்யும் இந்நிக‌ழ்ச்சி துபாயிலும் ப‌திவு செய்ய‌ப்ப‌டுகிற‌து.இஸ்லாம் ப‌ற்றிய‌ உங்க‌ள‌து ச‌ந்தேக‌ங்க‌ளை எந்த‌ த‌ய‌க்க‌மும் இன்றி கேட்க‌லாம்.பார‌ப‌ட்ச‌மில்லாத‌ உங்க‌ள் உண‌ர்வுக‌ளை உன்ன‌த‌மாக‌ … Continue reading

பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை-Feed bac

பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை-Feed back


நான் எழுதிய பெண்ணைபெற்றவர்களை வறுமையில் தள்ளும் வரதட்சணை பற்றிய articleக்கு எனக்கு நிறைய இ-மெயில் வந்தது ,அதில் சகோதரர் SARFUDIN எழுதியது எல்லோரும் படிக்க உகந்தது.[ colour Font ல் பின்னிட்டாப்லெ] From SARFUDIN……. முஸ்லீம்களாக வாழ்ந்து மறுமையிலும் வெற்றிபெற வேண்டும் என்று உண்மையிலேயே நமக்கு நம்பிக்கையும், மறுமையில் அல்லாஹ் இதைப்பற்றி விசாரித்து நமக்கு தண்டனை அளிப்பானே என்ற இறையச்சமும் உண்மையிலேயே இருக்குமானால், இதை மிகச்சுல‌பமாக உட‌னேயே ஒழித்துவிடலாம். 1. மாமனார் வீட்டுக்கு (ஜெயில் அல்ல) வெளியூர் … Continue reading