பதிலுரை / முகவைதமிழன்

அதிரை போஸ்ட்டின் நடுநிலை கேள்விக்குறி?முகமுண்டு திரையில்லை…!


முகமுண்டு திரையில்லை;எம் முகத்தை கிழிப்பதற்கு! திரையுண்டு எம் இதயத்தில்;யார் முகத்தையும் கிழிப்பதற்கு! வன்முறை வேண்டாம் அரசியலில்;ஊடகத்திலும் தான்! இதுவே, நம் “நடுநிலை”! நட்பை ஆக்குவது கடினம்;அழிப்பது சுலபம்! “ஒற்றுமைக்கும் வேற்றுமைக்கும்ஓரேழுத்தே வித்தியாசம்;ஆனால், உன்மையான ஒற்றுமைக்கு பல எழுத்தை தியாகம் செய்தாக வேண்டும்;டிராப்பும் சேவும் செய்தாக வேண்டும்!” என்பார் எம் ஊடக ஆசான்! “பேசுவது வெள்ளியென்றால்…அமைதி தங்க”மென்றார்கள்…நம் நபி அவர்கள்! ******************************************* தொடருங்கள் உங்கள் பதிவை;இனி………………………………!“டிராப்பும்” இல்லை “சேவும்” இல்லை! எப்படியேனும் சமூதாயத்திற்கு;நான்கு செய்தி சேர்ந்தாக வேண்டும்! தொடர்வோம்…! … Continue reading

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் / தமிழக அரசு / லால்பேட்டை இணையதளம்

உலமாக்கள்-பணியாளர் நல வாரியம் 10ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ.30கோடி கடனுதவி கலைஞர் தலைமையிலான தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி


தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: உலமாக்கள் நல வாரியம்அமைக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் நீண்ட நாளைய கோரிக்கை. இந்த கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் … Continue reading

Uncategorized

அதிக உப்பா…? ஆபத்து காத்திருக்கிறது!


‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்பார்கள். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால்..? நிச்சயம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.அதிக உப்பு கொண்ட உணவுப் பொருட்களை உண்பதால், உயர் ரத்த அழுத்தம், வலிப்பு நோய் போன்றவை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பாக டாக்டர்கள் ஹென் ப்ளேகல், பீட்டர் மேக்னர் மற்றும் குழுவினர் நடத்திய ஆய்வில், அதிக உப்புடன் கூடிய உணவுப் பண்டங்களால் உடல் நலம் பாதிக்கப்படுவது நிரூபணமாகியுள்ளது. உயர் ரத்த அழுத்த பாதிப்புடன் ஒரு பில்லியன் மக்கள் … Continue reading

இஸ்லாம் / செய்திகள் / முஸ்லிம்

அதிரை போஸ்ட்டின் நடுநிலை கேள்விக்குறி???


அன்பின் வாசகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும், முகவைத்தமிழன் எழுதிக்கொள்வது, நான் நேற்று எனது தளம் உட்பட நான் அங்கம் வகிக்கும் பல்று தளங்களில் சுன்னத் ஜமாத் பேரவையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை பதிந்திருந்தேன். இதில் எவ்வித காழ்ப்புனர்ச்சியும் இல்லை. சமுதாயம் சம்பந்தப்பட்ட செய்தி இந்த சமுதாயததினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே பதியப்பட்டது. சுன்னத் ஜமாத் பேரவை என்பது தமுமுக வை போன்ற ஒரு சமுதாய … Continue reading