இந்தியா / லால்பேட்டை இணையதளம்

ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் ரூ.30 ஆயிரம் கடன்

புதுடெல்லி, பிப்.18-இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பொது கடன் ரூ.34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகை 115 கோடியே 40 லட்சம் ஆகும். இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதவாக்கில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் சராசரி கடன் ரூ.30 ஆயிரம் ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய புள்ளியியல் … Continue reading

இணையதள மோசடி / தமிழகம் / வங்கி

தமிழகம் முதலிடம்..! எதில்..?

இணையதள மோசடி மூலம் வங்கிகளில் பணம் எடுப்பதில் தமிழகம் முதலிடம் : இணையதளம் வாயிலாக வங்கிகளில் பணப்பட்டுவாடா செய்வதிலும், பணம் பெறுவதிலும் பல மோசடிகள் உள்ளன. இவற்றில் முதலிடம் வகிப்பது தமிகம்தான், இரண்டாவது இடம் மாகாரஷ்ட்ரா மாநிலம். இந்தியாவின் பீகார், ஜார்கண்ட், கோவா மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த மோசடி நடந்துள்ளது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகமான வழக்குகள் பதிவான் மாநிலம் ஆந்திரப்பிரதேசம் ஆகும். இரண்டாவது புது … Continue reading