சிங்கப்பூர் / டாக்டர் ஹிமானா சையத் / நூல்

சிங்க‌ப்பூரில் டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் அவ‌ர்க‌ளின் ஊற்றுக்க‌ண் – வெப்ப‌மூச்சுக‌ள் நூல்க‌ள் வெளியீட்டு விழா


சிங்க‌ப்பூரில் டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் அவ‌ர்க‌ளின் ஊற்றுக்க‌ண் – வெப்ப‌மூச்சுக‌ள் நூல்க‌ள் வெளியீட்டு விழாசிங்க‌ப்பூரில் டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் அவ‌ர்க‌ளின் ஊற்றுக்க‌ண் – வெப்ப‌மூச்சுக‌ள் ஆகிய‌ நூல்க‌ள் வெளியீட்டு விழா எதிர்வ‌ரும் மார்ச் 1, 2009 ஞாயிறு அன்று பிற்ப‌க‌ல் ச‌ரியாக‌ மூன்று ம‌ணிக்கு சிங்க‌ப்பூர் ம‌ஸ்ஜித் பென்கூல‌ன் ப‌ன்னோக்கு ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.நூல் வெளியீட்டு விழாவிற்கு தொழில‌திப‌ர் சீ.மு.நூ.மு. முஹ‌ம்ம‌து யூசுப் த‌லைமை தாங்குகிறார்.முத்துப்பேட்டை எம்.ஏ. முஸ்த‌பா, ஆசியான் க‌விஞ‌ர் க‌.து.மு. இக்பால், பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர் … Continue reading

சமூகம் / iuml

61-ம் ஆண்டில் முஸ்லிம் லீக்;தேசியத்தலைவர் முக்கிய அறிவிப்பு!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துவக்கநாள் மார்ச்10-ம் தேதி வருகிறது. அதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கிளை ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் 100 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமானஇ.அஹமது வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீக் அமைப்புகளுக்கும் அவர் ஒரு சுற்றரிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் … Continue reading

சமூகம் / iuml

61-ம் ஆண்டில் முஸ்லிம் லீக்;தேசியத்தலைவர் முக்கிய அறிவிப்பு!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துவக்கநாள் மார்ச்10-ம் தேதி வருகிறது. அதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கிளை ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் 100 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமானஇ.அஹமது வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீக் அமைப்புகளுக்கும் அவர் ஒரு சுற்றரிக்கையை அனுப்பியுள்ளார். அந்த சுற்றரிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் … Continue reading

Abu Adhil

அரசியலில் அசாருதீன்


முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முஹம்மது அசாருதீன் தற்பொழுது அரசியலில் குதிக்கிறார், அகில இந்திய காங்கிரஸில் இணைகிறார் இத்தகவலை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் அறிவித்தார் கிரிக்கெட்டில் கேப்டனாய் இருந்து பல்வேறு வெற்றிகளை ஈட்டி தந்த இவர், கிரிக்கெட்டிலும் சொந்த வாழ்விலும் கசப்பான அனுபவங்களை பெற்றவர் எனபது யாவரும் அறிந்ததே , தன் சொந்த நல்ல மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஒரு நடிகையை திருமணம் செய்தவர் என்பதால் அனைத்து முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர் . கிரிக்கெட் ஊழல் … Continue reading

Uncategorized

துபாயில் அடிய‌க்க‌ம‌ங்க‌ல‌ம் முஸ்லிம் ச‌ங்க‌ பொதுக்கூட்ட‌ம் ( அமான் )


துபாயில் அடிய‌க்க‌ம‌ங்க‌ல‌ம் முஸ்லிம் ச‌ங்க‌ பொதுக்கூட்ட‌ம் ( அமான் ) துபாயில் அடிய‌க்க‌ம‌ங்க‌ல‌ம் முஸ்லிம் ச‌ங்க‌ பொதுக்கூட்ட‌ம் ( அடிய‌க்க‌ம‌ங்க‌ல‌ம் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ‍ அமான் ) இன்ஷா அல்லாஹ் 20.02.2009 வெள்ளிக்கிழ‌மை காலை 9 ம‌ணி முத‌ல் மாலை 6 ம‌ணி வ‌ரை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் ( டி பிளாக் ) ந‌டைபெற‌ இருக்கிற‌து. இக்கூட்ட‌த்தில் ச‌ட்ட‌திட்ட‌ ம‌ல‌ர் வெளியிட‌ப்பட‌ இருக்கிற‌து. மேலும் ஆண்ட‌றிக்கை, நிர்வாகிக‌ள் தேர்வு ஆகிய‌வையும் ந‌டைபெற‌ இருக்கிற‌து. மேல‌திக‌ விபர‌ங்க‌ளுக்கு … Continue reading

Uncategorized

கண்முன்னே வேதனைக்கன்னீர் வடிக்கும் ஒரு சமுதாயத்தை, பார்த்தீர்களாஆனந்தக்கண்ணீரை? என்று சொல்வதுபோல் உள்ளது அத்வானியின் அர்த்தமற்ற பேச்சு. இப்படிப்பட்டவர் பிரதமர் வேட்பாளராம்! பாவம் இந்தியா!!


அத்வானியின் அர்த்தமற்ற பேச்சு. இப்படிப்பட்டவர் பிரதமர் வேட்பாளராம்! பாவம் இந்தியா!! வருங்கால இந்தியப்பிரதமர்[?] என்று வர்ணிக்கப்படும் திருவாளர் அத்வானி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பாரதீய ஜனதாக்கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. நரேந்திரமோடியின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள் என்று திருவாய் மலர்ந்துள்ளார். முஸ்லிம்களாக பிறந்த ஒரே காரணத்திற்காக மோடியின் ஆதரவோடு பயங்கரவாதிகள் கோரத்தாண்டவம் ஆடியதை, காதிபிறந்த மண்ணை கொலைக்களமாக ஆக்கியதை, சொந்த மண்ணில் இன்றும் அகதிகளாக வாழ்வதை, சாட்சியங்கள் அழிக்கப்பட்டு/ மிரட்டப்பட்டு, கொள்ளப்பட்ட … Continue reading

கடுமையான வரி உயர்வு / மணிச்சுடர் / லால்பேட்டை இணையதளம்

கடுமையான வரி உயர்வு:கடையநல்லூரில் முழு அடைப்பு


கடையநல்லூர், பிப். 19-கடையநல்லூரில் நகராட்சியின் கடுமையான வரி விதிப்பை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விடுத்த அழைப்பை ஏற்று முழு அடைப்பு நடைபெற்றது. வீட்டுவரி மற்றும் வணிக நிறுவனங்களின் வரியை குறைக்க கோரி நகராட்சி தலைவரிடம் பொது மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகதியாகும். இந்நகரில் 24ஆயிரம் வீடுகளும் ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்களும் உள்ளன. இந்நகராட்சி வீட்டு வரியை இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமாக உயர்த்தியது. 60 ரூபாய் … Continue reading

ஐ.ஏ.எஸ். தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி / லால்பேட்டை இணையதளம்

ஐ.ஏ.எஸ். தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி


பொருளாதார வசதியற்ற, படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற சென்னையில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது-பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி … Continue reading

சோம்நாத் / தகுதி

ஒரு பைசாவைக் கூட பெறும் தகுதி உங்களுக்கு இல்லை: சோம்நாத் ஆவேசம்


ஒரு பைசாவைக் கூட பெறும் தகுதி உங்களுக்கு இல்லை: சோம்நாத் ஆவேசம் புதுதில்லி, பிப். 19: உறுப்பினர்களின் அமளியால் பொறுமையிழந்த மக்களவைத் தலைவர் சோம்நாத், மக்களின் வரி பணத்தில் ஒரு பைசாவைக் கூட பெறும் தகுதி உங்களுக்கு இல்லை என்று அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களைப் பார்த்துக் கூறினார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பல்கல்கழக சட்ட மசோதா வரைவு மீது பகுஜன் சமாஜ், பாஜக ஆகிய கட்சிகள் பிரச்னை எழுப்பி அவையின் மையப் பகுதிக்கு … Continue reading

நூல் / பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்-அ.மார்க்ஸ்


பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன் நூலாசிரியர்:அ.மாக்ர்ஸ் வெளியீடு: தென் திசை வெளியீடு விலை: ரூ.85 ஆசிரியர்-அ.மார்க்ஸ். தென்திசை வெளியீடு, கேகே புக்ஸ் பி.லிட்., 19,சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்), தியாகராயர் நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:168. மனித சமூகத்தை ஒழுங்குபடுத்துவதாக காட்டிக் கொள்ளும் கலாச்சார நடவடிக்கைகளின் போலிகளுக்கு எதிராக அ.மார்க்ஸ் தனது அழுத்தமான பதிவுகளை செய்து வருகிறார்.சிலர் பேச பயப்படும், பலர் சொல்ல கூச்சப்படும் விஷயங்களை மட்டுமே தேடி எடுத்து தனது குரலை மார்க்ஸ் உயர்த்துகிறார். கட்டுரைகளின் … Continue reading