Abu Adhil

அபுதாபியில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள‌ உத‌வும் நிக‌ழ்ச்சி


அபுதாபியில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள‌ உத‌வும் நிக‌ழ்ச்சி அபுதாபியில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள‌ உத‌வும் நிகழ்ச்சி அபுதாபி ரெட்டேக் பில்டிங் ஈ.டி.ஏ ஹெச்ஆர்டி அலுவ‌ல‌க‌த்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தஞ்சை ஜலாலுத்தீன் தொகுத்து வ‌ழ‌ங்கினார்.சிங்கப்பூர் எட்குவெஸ்ட் சேர்மேன் ரபீக், அல்ஹிலால் சுல்தான் இபுறாஹிம்,திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி மேலாண்மை உறுப்பினர் குத்புதீன் ராஜா உள்பட் பல்வேறு தமிழர்கள் கலந்து கொண்டு ‘திருக்குர்ஆனை பொருளறிந்து ஓதும் முறையை அறிந்து கொள்ள‌ மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை அய்மான் க‌ல்லூரி … Continue reading

தமிழ் / பள்ளி / மொழி / ரியாத்

ரியாத் இந்திய‌ ப‌ன்னாட்டுப் ப‌ள்ளியில் மொழிப்பாட‌மாக‌ த‌மிழ் மொழி சேர்ப்பு


ரியாத் இந்திய‌ ப‌ன்னாட்டுப் ப‌ள்ளியில் மொழிப்பாட‌மாக‌ த‌மிழ் மொழி சேர்ப்பு ரியாத் இந்திய பன்னாட்டு பொது பள்ளியில் (Indian International Public School, Riyadh ) வ‌ரும் க‌ல்வி ஆண்டு முத‌ல் த‌மிழ்ப் பாட‌மும் மொழிப்பாட‌மாக‌ சேர்க்க‌ப்ப‌ட்டுள்ள‌து. தொடக்கத்தில் மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளுக்கும், பின்னர் மற்ற வகுப்பினருக்கும் தமிழ்ப்பாடம் சேர்க்கப்படவுள்ளது. தமிழ்ப்பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தமைக்காக ரியாத் தமிழ்ச் சங்கம் பள்ளியின் தாளாளருக்கும், மேலாண்மை குழுவினருக்கும், பள்ளியின் முதல்வருக்கும் பெருநன்றிகளைத் தெரிவித்துக்கொண்டுள்ள‌ன‌ர் பள்ளி மாண‌வ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ள். பாடத்திட்டத்தில் … Continue reading

முத்துப்பேட்டை / வலைதளம்

முத்துப்பேட்டை மக்களுக்கு இனிய அறிவிப்பு!


அன்பான முத்துப்பேட்டை வாசகர்களே… http://www.muthupet.org முத்துப்பேட்டை மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் முத்துப்பேட்டை வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளைத் தெரிந்து கொள்ள உதவுங்கள். திருமணம், மரணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்க்கப் படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். எங்களது இமெயில் முகவரி admin@muthupet.org http://www.muthupet.org இது உங்களுக்காக ; உங்கள் … Continue reading

மணிச்சுடர் / லால்பேட்டை இணையதளம்

அரசியலில் ஒழுக்க புரட்சியை ஏற்படுத்துங்கள்


சென்னை , பிப்ரவரி -21 மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மாணவர் சமுதாயம் அரசியலில் ஒழுக்க புரட்சியை உருவாக்க முன்வரவேண்டும், மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சமுதாய தலைவராக உயர்ந்து சிறந்தார்கள்|| என தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக் கீம் சையது சத்தார் பேசினார். சென்னை மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் … Continue reading

மணிச்சுடர் / லால்பேட்டை இணையதளம்

அரசியலில் ஒழுக்க புரட்சியை ஏற்படுத்துங்கள்


சென்னை , பிப்ரவரி -21 மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மாணவர் சமுதாயம் அரசியலில் ஒழுக்க புரட்சியை உருவாக்க முன்வரவேண்டும், மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சமுதாய தலைவராக உயர்ந்து சிறந்தார்கள்|| என தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக் கீம் சையது சத்தார் பேசினார். சென்னை மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் … Continue reading

தமிழ்ப் பள்ளி / மலேசியா

மலேசியா முழுவதும் 160 புதிய தமிழ்ப் பள்ளிகள்


நாடு முழுவதும் சுமார் 160 புதிய தமிழ்ப் பள்ளிகளை கட்ட மலேசியா திட்ட மிட்டுள்ளது.மேலும் பிரச்சினைகள் எதிர் நோக்கும் 50 முதல் 60 தமிழ் பள்ளிகள் ஒரு வருட காலத்திற்குள் புதுப்பிக்கப்படும்.மலேசிய மனித வள அமைச்சரும் மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைமைச் செயலாளரு மான டாக்டர் எஸ். சுப்ரமணியம் இந்த விவரங் களை வெளியிட்டதாக தி ஸ்டார் நாளேடு குறிப் பிட்டது. யோங் பெங் தமிழ்ப் பள்ளி கட்டட நிதிக்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு … Continue reading