கல்லூரி / நெல்லை / பலி / விபத்து

வள்ளியூர் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி


வள்ளியூர் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி நெல்லை,பிப் 21 நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நான்கு வழிச்சாலை குளறுபடியால் பஸ் மீது மோதமல் இருக்க பைக்கை திருப்பியபோது நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக இறந்து போயினர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பாறைகுளத்தை சேர்ந்த ஜெபராஜ் ஐசக் என்பவரது மகன் சர்பிக்.பணகுடியை சேர்ந்த சவுகத் அலி மகன் ஷேக்மதார்.இவர்கள் இருவரும் வள்ளியூர் டி.இ.சி. கல்லூரியில் எலக்டிரிக்கல் கம்யூனிகேஷன் படித்து … Continue reading

கல்வி / திருட்டு / பள்ளி / மேலூர்

மேலூர் அருகே லேப்-டாப்கள் திருடிய 4 மாணவர்கள் கைது படித்த பள்ளியிலேயே கைவரிசை


மேலூர் அருகே லேப்-டாப்கள் திருடிய 4 மாணவர்கள் கைது படித்த பள்ளியிலேயே கைவரிசை மேலூர்,பிப்.22- மேலுர் அருகே படித்த பள்ளியிலேயே கதவை உடைத்து லேப்-டாப்கள் திருடிய பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். `லேப்டாப்` திருட்டு மேலூர் அருகே உள்ளது எஸ்.கல்லம்பட்டி. இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சமீபத்தில் புதிதாக 3 லேப்டாப் கம்ப்ïட்டர்கள் வழங்கப்பட்டன. ரூ.92 ஆயிரம் மதிப்புள்ள இந்த கம்ப்ïட்டர்களை வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விட்டு பள்ளியில் … Continue reading