முஸ்லிம் லீக்

வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்


வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்அப்துல் பாசித் எம்.எல்.ஏ. பேட்டி வாணியம்பாடி,பிப்.23- வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கே ஒதுக்கும்படி தி.மு.க. விடம் கேட்போம் என அப்துல்பாசித் எம்.எல்.ஏ. கூறினார். வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அப்துல்பாசித் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனி நல வாரியம் சமீபத்தில் நடைபெற்ற உலமாக்கள் மாநாட்டில் இந்திய ïனியன் முஸ்லீம் லீக் சார்பில் உலமாக்களுக்கு என தனிவாரியம் … Continue reading

சிறை / பட்டிமன்றம் / மதுரை

மதுரை சிறையில் பட்டிமன்ற நிகழ்ச்சி


மதுரை சிறையில் பட்டிமன்ற நிகழ்ச்சி மதுரை, பிப். 22: மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்காக பாட்டுடன் கூடிய பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மனிதனை மகாத்மா ஆக்கும் திரைப்படப் பாடல்களைத் தந்த கவிஞர்கள்- வாழ்ந்த கவிஞர்களா? வாழும் கவிஞர்களா? எனும் தலைப்பில் இந்தப் பட்டிமன்றம் நடைபெற்றது. மதுரை சிறை கண்காணிப்பாளர் சி.கண்ணன் தலைமை வகித்தார். நல அலுவலர் எஸ்.டி.லோகநாதன் வரவேற்றார். சமூகவியல் வல்லுநர் ஆர்.பாஸ்கரன் நன்றி கூறினார். Continue reading

நபிகள் நாயகம் (ஸல்) / ஹதீஸ்

இஸ்லாம் பார்வையில் "பெரும் பாவங்கள்"


பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله … Continue reading