MNP / pfi

முஸ்லிம்களின் தேசிய அரசியல் மாநாடு

குறிப்பு: இந்த மாநாட்டில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் திரு. குத்பதீன் ஐபக் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ‘மனித நீதிப் பாசறை’, கேரளத்தைச் சேர்ந்த ‘தேசிய ஜனநாயக முன்னணி’, கர்நாடகாவைச் சேர்ந்த ‘கர்நாடக ஜனநாயக முன்னணி’ ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பின் பெயரில் “அதிகாரம் மக்களுக்கே” என்ற கோஷத்துடன் தேசிய அரசியல் மாநாட்டைக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 13.02.2009ஆம் … Continue reading

இஸ்லாம் / திரைப்படம்

ஷைத்தான் உள்ளத்தை ஊடுருவும் பாதைகளும் அதற்கான நிவாரணங்களும்

அன்பின் சகோதரர்களுக்குஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உறுப்புகளால் அழகானவர்கள்…,உடுப்புகளால் நிறைவானவர்கள்…இந்த மண்ணிலே மலர்தூவி கௌரவிக்கப்பட்டவர்கள்!.. ஆனால்…உள்ளத்தில் உயிர் இல்லையென்றால்.. சுவனத்தின் காற்றை சுவாசிக்க முடியாது..!ஒரு நாவு பொய்யை பேசலாம்… ஆனால்அந்த அசுத்தம் உள்ளத்தில் இருந்துதான் வருகிறது..!விழிகளின் விபாச்சாரம்.. அந்த உள் கிணற்றில் இருந்துதான் ஊட்றெடுக்கிறது…!ஒரு தேசமே அழிந்திருக்கலாம்! ஒரு உள்ளம் தான் காரணமாக இருக்கலாம்!பாறைகளை விட.. இறுக்கமான கல்லாய் .. இன்று உள்ளங்கள் மாறிவருகின்றன.. எங்கள் இதயங்களை கசியவிடுவோம்..ஒரு குழந்தையைப்போல் எம்மை தூய்மைப்படுத்திக்கொள்வோம்…இந்த இரண்டு சிறு உரைகளைக்கொண்டு ஒரு … Continue reading

இஸ்லாம் / திரைப்படம் / SLJI / video

நபிகள் நாயகம் (ஸல்) / ஹதீஸ்

வாக்குவாதம்???????

தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமாرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: திர்மதீ அல்குர்ஆனில் வீண் தர்க்கம் … Continue reading

தலைமை / பண்புகள்

தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகள் – இருக்க கூடாத பண்புகள்

தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகள் / இருக்க கூடாத பண்புகள் நெல்லிக்குப்பம் நர்கீஸ் அண்ணன் தலைமைத்துவத்;தை பற்றி கலாநிதி ஹிஷாம் அத்தாலிப் அவர்கள் “வலுக்கட்டாயமற்ற வழிவகைகளை கொண்டு செயலாற்றுவதற்காக ஒரு குழுவை தூண்டி திட்டமிடப்பட்ட திசையில் இட்டு செல்லும் நடவடிக்கையே தலைமைத்துவம்” என்று விவரிக்கிறார். மேலும் இஸ்லாமும் தலைமைத்துவத்திற்கும், கூட்டமைப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். “முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.” (புகாரி, முஸ்லிம்) “மூவர் … Continue reading