இஸ்லாமியர்கள் / தமிழ் / பேராசிரியர் மு. அப்துல் சமது

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் இஸ்லாமியர்கள்: பேராசிரியர் மு. அப்துல் சமது


தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் இஸ்லாமியர்கள்: பேராசிரியர் மு. அப்துல் சமது திருச்சி, பிப். 24: தமிழுக்கு இஸ்லாமியர்கள் முதன்மையும், முக்கியத்துவமும் கொடுத்தனர் என்றார் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி பேராசிரியர் மு. அப்துல் சமது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் உயராய்வு மையம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அபூபக்கர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் “தாய்த்தமிழுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அவர் பேசியது: “தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று காயிதே மில்லத்தான் முதல் முதலாக குரல் … Continue reading