முஸ்லிம் லீக் / லால்பேட்டை இணையதளம்

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க முஸ்லிம் லீக் வேண்டுகோள்


சென்னை, பிப்.27- சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டு கோள் விடுத்துள்ளது.தமிழ்நாட்டில் சிறு பான்மையினர் நடத்தும் தொடக்கப்பள்ளிகள் 56, நடுநிலை பள்ளிகள் 87, உயர்நிலைப்பள்ளிகள் 208, மேல்நிலைப்பள்ளிகள் 216 ஆக 567 பள்ளிகள் உள் ளன. இந்த பள்ளிகளில் 2500 ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர். ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட மாணவர் கள் கல்வி கற்கின்றனர்.இந்த பள்ளிகள் கிராமப் பகுதிகளிலும் தரமான கல்வியை … Continue reading

நகைச்சுவை

விடியோ.-சின்னாபின்னமான காதலிகள்.திருமண‌ம் ஏன் நின்றது?


1.விடியோ-சின்னாபின்னமான காதலிகள். ….. CLICK பூங்காவில் உலாவ சென்ற காதல் ஜோடிகள்.சின்னாபின்னமான காதலிகள்.சிரித்து உங்கள் வயிறு வலித்தால் நான் பொறுப்பல்ல‌. 2. சிரிப்பு விடியோ–திருமண‌ மோதிரம் கிடைத்தும் ஏன் திருமணம் நின்றது?…..CLICK சிரித்து உங்கள் வயிறு வலித்தால் நான் பொறுப்பல்ல‌ காணாமற்போன திருமண‌ மோதிரம் கிடைத்தும் ஏன் திருமணம் நின்றது? 3. விடியோ‍-5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில் “கவாலி” பாடுகிறார்……. CLICK வியப்பாக உள்ளது.5 நிமிடம் 6 விநாடி நிறுத்தாமல் ஒரே முச்சில் … Continue reading

ஆஸ்கார் / இலங்கை / கவிதை

ஆஸ்கார்……


ஆஸ்கார்…… வந்தது ஆஸ்கார்…உலகமே வந்ததோ உள்ளே?அலறுகிறது தொலைகாட்சிகள்!புல்லரிக்கிறது ஊடகங்கள்! அருகிலேயே கொத்து கொத்தாய்விழுகின்றன தமிழனின் பிணங்கள்!கேட்பார் யாரோ?கேட்டவன் யாரோ? பிணத்தின் மீது ஆனந்திக்கும்ஆஸ்கார் யாருக்கு வேண்டும்?கொடுங்கள் ஒரு ஆஸ்கார்இலங்கை அதிபருக்கும்! – மயிலை கவியப்பா! நன்றி : மயிலை கவியப்பா Continue reading

ஆஸ்கார் / இலங்கை / கவிதை

ஆஸ்கார்……


ஆஸ்கார்…… வந்தது ஆஸ்கார்…உலகமே வந்ததோ உள்ளே?அலறுகிறது தொலைகாட்சிகள்!புல்லரிக்கிறது ஊடகங்கள்! அருகிலேயே கொத்து கொத்தாய்விழுகின்றன தமிழனின் பிணங்கள்!கேட்பார் யாரோ?கேட்டவன் யாரோ? பிணத்தின் மீது ஆனந்திக்கும்ஆஸ்கார் யாருக்கு வேண்டும்?கொடுங்கள் ஒரு ஆஸ்கார்இலங்கை அதிபருக்கும்! – மயிலை கவியப்பா! நன்றி : மயிலை கவியப்பா Continue reading

இஸ்லாமிய இணைய தளங்கள் / தொலைக்காட்சி / பத்திரிகை

ஊடகங்களின் நன்மையும் தீமையும்


ஊடகங்களின் நன்மையும் தீமையும் பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா. மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் … Continue reading