என்கவுன்டர் / நெய்வேலி / போலீஸ்

என்கவுன்டருக்கு தயாராகும் நெய்வேலி போலீஸ்


என்கவுன்டருக்கு தயாராகும் நெய்வலி போலீஸ் நெய்வேலி, மார்ச் 30: நெய்வேலியில் பெருகிவரும் ரவுடிகளின் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் என்கவுன்டர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள நெய்வேலி போலீஸôர் திட்டம் வகுத்துள்ளனர். நெய்வேலியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் என்.எல்.சி. ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். இதுதவிர 1000-த்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் உள்ளனர். இந்நிலையில் நெய்வேலி நகரினுள் ரவுடி கும்பல் ஒன்று அவ்வப்போது, பெண்களிடம் தாலிச் செயின்களை பறிப்பது, வியாபாரிகளிடம் மாமூல் கேட்பது, தொழிலதிபர்களை … Continue reading

தேர்தல் / CMN Salim

சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்


சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சி.எம்.என். சலீம் நாட்டின் ஜனாதிபதியால் தேர்வு செளிணியப்படுபவர் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி. இந்த தேர்தல் ஆணையம் தான் நாட்டின் மிக உயரிய பஞ்சாயத்து அமைப்புகளான பாராளுமன்றம், மாநில சட்டமன்றம், போன்றவற்றிற்கு தேர்தல் நடத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பதவிக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கும் கூட தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு. தேர்தலில் சட்ட திட்டங்களை வகுப்பது, அரசியல் கட்சிகளை பதிவு செளிணிவது, … Continue reading

தேர்தல் / CMN Salim

சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்


சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சி.எம்.என். சலீம் நாட்டின் ஜனாதிபதியால் தேர்வு செளிணியப்படுபவர் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி. இந்த தேர்தல் ஆணையம் தான் நாட்டின் மிக உயரிய பஞ்சாயத்து அமைப்புகளான பாராளுமன்றம், மாநில சட்டமன்றம், போன்றவற்றிற்கு தேர்தல் நடத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பதவிக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கும் கூட தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு. தேர்தலில் சட்ட திட்டங்களை வகுப்பது, அரசியல் கட்சிகளை பதிவு செளிணிவது, … Continue reading

தொகுதி / பகுஜன் சமாஜ் கட்சி / போட்டி / மக்களவை / வேலூர்

வேலூர் மக்களவைத் தொகுதி: ஆர்க்காடு நவாப் குடும்பத்தை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டி


வேலூர் மக்களவைத் தொகுதி: ஆர்க்காடு நவாப் குடும்பத்தை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டி வேலூர், மார்ச் 29: வேலூர் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்க்காடு நவாப் குடும்பத்தைச் சேர்ந்த நவாப் மன்சூர் அஹ்மத் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. வேலூர் நாதன் பேலஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு கட்சியின் இஸ்லாமிய சகோதரத்துவ குழுவின் மாவட்டத் தலைவர் மு. இஷ்தியாக் அஹ்மத் … Continue reading

திமுமுக / முடிவு

அதிமுகவை ஆதரிக்க திமுமுக முடிவு


அதிமுகவை ஆதரிக்க திமுமுக முடிவு வேலூர், மார்ச் 29: வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க என்று திராவிட முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (திமுமுக) முடிவு செய்துள்ளது. வேலூர் ஆசிரியர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திமுமுக-வின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அதிமுக கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் திமுமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வெற்றிக்கு வழி வகுப்பது. இசைத்துறையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரஹ்மானுக்கு இக் … Continue reading

கல்லூரி / கல்வி / பட்டமளிப்பு விழா

அப்துல் அக்கீம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


அப்துல் அக்கீம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வாலாஜாபேட்டை, மார்ச் 29: மேல்விஷாரம் சி. அப்துல் அக்கீம் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளர் அப்ரார் அஹமது தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முஹமது யூசுப் வரவேற்றார். விழாவில் காஷ்மீர் முன்னாள் தலைமை செயலாளரும் தென்இந்திய கல்வி டிரஸ்ட் தலைவருமான மூசா ராசா 421 மாணவர்களுக்கு பட்டமளித்தார். மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச்சங்க தலைவர் நிஸôர் அஹமது, பொதுச்செயலாளர் ஜியாவுதீன் அஹமது, மற்றும் நிகால் … Continue reading

கிருஷ்ணகிரி / த.மு.மு.க / மதநல்லிணக்கம் / விழா

கிருஷ்ணகிரியில் தமுமுக மதநல்லிணக்க விழா


கிருஷ்ணகிரியில் தமுமுக மதநல்லிணக்க விழா கிருஷ்ணகிரி, மார்ச் 29: கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மத நல்லிணக்க விழா கிருஷ்ணகிரி கார்னேஷன் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முகமது ஆரிப் தலைமை தாங்கினார். பிரமுகர்கள் ஜமீல் அகமத், முகமத் சாதிக், சம்சுதீன், ஜானிபாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லா, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் தமிமுன் அன்சாரி, ரிபாயி, மாநில மனித உரிமை செயலாளர் அன்வர், … Continue reading

சிங்கை ஜின்னா / தேமுதிக / ராமநாதபுரம் / வேட்பாளர்

ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக வேட்பாளராக சிங்கை ஜின்னா அறிவிப்பு


ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக வேட்பாளராக சிங்கை ஜின்னா அறிவிப்பு ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக வேட்பாளராக சிங்கை ஜின்னாவை அறிவித்துள்ளனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுவதால் அதற்கு தலைவரான விஜயகாந்த் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.வேட்பாளர்களின் மூன்றாவது பெயர் பட்டியல் வெளியிட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளராக சிங்கை ஜின்னாவை(38) அறிவித்துள்ளனர்.இவர் சொந்த ஊரான சாயல்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.எம்.ஏ.பட்டதாரியான இவர் விஜயகாந்த் தேமுதிக ஆரம்பித்தபோது தொண்டராக சேர்ந்தார். … Continue reading

இளைஞர் / மாநாடு

இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு


இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு ஸ்ரீபெரும்புதூரில் முதலாவது இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு வரும் ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது. வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இது குறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடையவும், உலக அரங்கில் முதன்மை பெறவும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. நமது இளம் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெறும் வகையில் திறன்களை மேம்படுத்துவது எப்படி என்பதை விளக்கும் வகையில் இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு … Continue reading

மனித நேய மக்கள் கட்சி

மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க.,உடன் கூட்டணி?


.மு.க.,கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி நீடிக்க முடியாத சூழலில் அ.தி.மு.க.,வில் இரண்டு சீட்கள் பெற முயற்சிகள் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மனித நேய மக்கள் கட்சி 2 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டது. தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆகியோரிடம் தி.மு.க.,தரப்பினர் போனில் பேசினர்.ஆனால் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதநீதி … Continue reading