Uncategorized

இளையான்குடி டூ திண்டுக்க‌ல் : ஒரு க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடு ( 05 மே 2009 )


இளையான்குடி டூ திண்டுக்க‌ல் : ஒரு க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடு ( 05 மே 2009 ) திண்டுக்க‌ல் ந‌க‌ர‌ அனைத்து ப‌ள்ளிவாச‌ல்க‌ளின் முத்த‌வ‌ல்லிக‌ள் & முக்கிய‌ஸ்த‌ர்க‌ள் கூட்ட‌மைப்பு க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாட்டினை 05.05.2009 செவ்வாய்க்கிழ‌மை காலை 9 ம‌ணி முத‌ல் ப‌க‌ல் 1 ம‌ணி வ‌ரை திண்டுக்க‌ல் முஹ‌ம்ம‌தியாபுர‌ம் ஈதுஹா ம‌ஹாலில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. மேற்ப‌டிப்பு, க‌ல்வி உத‌வித்தொகை ம‌ற்றும் வேலைவாய்ப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஆலோச‌னையினை இளையான்குடி டாக்ட‌ர் சாகிர் உசேன் க‌ல்லூரி வில‌ங்கிய‌ல் துறை பேராசிரிய‌ர் … Continue reading

த த ஜ - த மு மு க

பகைமையை வேரறுக்க!த த ஜ – த மு மு க சிந்திக்குமா?


அபூ தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நோன்பு நோற்பதை விட, தர்மம் செய்வதை விட சிறந்தவொரு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை எற்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக் கூடியதாகும்.” (அல் அதபுல் முஃப்ரத்) Continue reading