Uncategorized

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!


5.5.1970 அன்று நள்ளிரவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம்களிடையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பேருரை நிகழ்த்தியபோது கீழ்கண்டவாறு கூறினார்கள்: “நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக மிக அவசியம். பெரும்பான்மை சமூகத்தினர் எத்தனைக் கட்சியில் வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம்; ஆனால் சிறுபான்மை முஸ்லிம்கள் அப்படி பிரிந்து வாழ முடியாது. அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும். இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம் … Continue reading

Tntj

துபை வாழ் அதிராமபட்டிணம் சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் TNTJ சார்ந்த துபை வாழ் அதிராம்பட்டிணம் சகோதரர்களின் ஒருங்கிணைப்புக்கூட்டம் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபை மர்கஸில் கடந்த 24.04.2009 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் ஜமாஅத்துத் தவ்ஹித் TNTJ துபை மண்டல தலைவர் மு. சாஜிதுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. .தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்து செய்து வரக்கூடிய இத்தகைய பணிகளின் அவசியம் மற்றும் சிறப்புக்களை பற்றின சிறிய சொற்பொழிவுடன், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் : இன்ஜினீயர் அஹமது அமீன் 050 – … Continue reading